Jump to content

இளங்காத்து வீசுதே.. இசை போல பேசுதே!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg

இளங்காற்று வீசுதே...  vil-fleurs.gif

இப்பாடலை கேட்கும்போதெல்லாம் அரசுப்பணியின் ஆரம்ப காலங்களில், தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, வருசநாடு, உடங்கல், பெரியகுளம் போன்ற மலையடிவாரப்பகுதிகளில், இளங்காளையாய் சக அலுவலர்களுடன் திட்டப்பணிகளுக்காக சுற்றித் திரிந்த பசுமையான நினைவுகளை மீட்டுச் செல்லும்..

இப்பகுதிகளைப் பார்த்து இப்போ பல வருசமாச்சுது..

போடி, கம்பம் பள்ளத்தாக்குகளின் சுழல்காற்றின் வாசத்தில், இவ்விளங்காற்றும் தவழட்டும் இனிமையாய்..!  5.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளங்காற்று வீசுதே... vil-fleurs.gif&key=115d9cc0b171805014b3b

இணையத்தில் இப்பாடலைத் தேடியபோது இக்காணொளி தொகுப்பு கிட்டியது..

மலையாளப் பாடகர் என நினைக்கிறேன்.. அருமையாக பாடியுள்ளார்..!

திரையில் பாடலுக்கு நடிகர்களின் அசைவை பார்ப்பதைவிட இசைக்குரலை மட்டும் கேட்பதும் இனிமைதான்..!!

கவர்ந்ததால், காணொளியை சுட்டு, வெட்டி இங்கே இணைத்துள்ளேன்..!!! :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவுகளுக்காக இப்பாடலின் புல்லாங்குழல்(Flute) இசை வடிவத்தை இங்கே இணைத்துள்ளேன்..

கைப்பேசியில் 'ரிங் டோன்' ஆகவும் இவ்விசையை வைத்துக்கொள்ளலாம்..! 31928493-emoticon-using-mobile-smart-pho

 

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.