யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

சைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை

Recommended Posts

சைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை

 

Cyprus-1.jpg?resize=300%2C168
சைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சைப்ரஸின் வடக்கு கடற்பகுதியில் சுமார் 150 பேருடன் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளது. மகவலறிந்து கறித்த பகுதிக்கு; சென்ற மீட்புப் படையினிர் 103 பேரை மீட்டதுடன் காணாமல் போனவர்கள் தேடும் பணியினை மேற்கொள்கின்றனர்.

விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Cyprus.jpg?resize=615%2C410

 

http://globaltamilnews.net/2018/88362/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு