Jump to content

தேனும் கறுவாத்தூளும் - கோப்பன்ஹேயன் சர்வகலாசாலையின் ஆராய்ச்சி


Recommended Posts

தேனும் கறுவாத்தூளும் - கோப்பன்ஹேயன் சர்வகலாசாலையின் ஆராய்ச்சி

1.தேனும் கறுவாத்தூளும் வெவ்வேறு விகிதாசாரங்களில் கலந்து உண்பது பல நோய்களை குணப்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

2. தேன் எந்த பக்க விளைவுகளையும் தரமாட்டாது. நீரிழிவு நோயாளர்களும் சரியான அளவிகளில் மருந்தாக உண்டால் கெடுதல் வராது.

3. கனடாவில் Weekly World News என்னும் சஞ்சிகை 15 ஜனவரி 1995 ந் திகதில் தேனும் கறுவாத்தூளும் கலந்து உண்பதால் குணமாகும் நோய்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

4. கோப்பன்ஹேயன் சர்வகலாசாலையின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மேசைக்கரண்டி தேனையும் அரைக்தேக்கரண்டி கறுவாத்தூளையும் கலந்து நடமாட கஷ்டப்பட்ட மூட்டுவாத நோயாளர்களுக்கு கொடுத்து பரீட்சித்ததில் 200 ல் 73 பேர் நோவிலிருந்து விடுபட்டு நடமாட முடிந்த்தை கண்டுள்ளார்கள்.

மேலதிக பெறுமதியான தகவல்களை Power Point Slideshow மூலம் அறிய கீழ்க்காணும் Link ஐ சொடுக்கவும்.

http://uploadaz.com/uploadaz/I03/1175293545.pps

Link to comment
Share on other sites

ஆனால் தேன் குடித்தால் க க் கா :) போகமாட்டாது என்று கூறப்படுகிதே?

நல்லெண்னெயில் மாவைப் போட்டு இட்டலி செய்தால், மன்னிக்கவும் மாவில் நல்லெண்ணையை ஊற்றி இட்டலி செய்தால் இட்டலி பூப்போல வரும் என்ற செய்தி உண்மையா? :lol: ஆனால் இட்டலியில் நல்லெண்ணெய மணக்காதா? மம்மியிடன் இது ஒண்மையா என்று கேட்டுப் பார்க்க வேண்டும். :P

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை நல்லெண்ணை சிறிதளவு விடுவது ஒன்றும் மணக்காது அது மாவினை ஊதப்பண்ணி ஸ்பொன்ச் மாதிரி கொண்டு வரும்.

உதாரணமாக முட்டை பொரிக்கும் போது.

சாதாரண ஒலிவ் ஒயிலினையும், நல்லண்ணையையும் பாவித்து முட்டை பொரித்து பாருங்கள். இரண்டாவது ( சோஸ்பான் வடிவா துடைத்துவிட்டு பொரிக்கவும் அல்லாவிடில் முதல்லாவதுடன் சேர்ந்து விடும்) முட்டை, வெங்காயம் , மிளகாய்பொன்னிறமாக பொரிந்து வர ஊத்தினால் ஊதி வடிவான் அதே நேரம் நல்ல வாசனையாக வரும். அதே போல் தான் இட்டலியும்.

பிற்குறிப்பு:

கக்கா போகாத்தற்கு காரணம். தேன் அல்ல. தேன் போய் குடல் தசைகளினை இலகுவாக்கி கக்கா போக ஊக்குவிக்கும். அப்ப்டியும் கஸ்டமாக இருந்தால். பீற்றூட் கடிச்சு சாப்பிடுங்க அல்லது கிறேப்ஸ் சாப்பிடுங்க. சுகமா போயிடும்.

Link to comment
Share on other sites

இணையத்தளங்களில் காணப்படும் சமையல் மருத்துவ குறிப்புகளில் பொருட்களின் பெயர்களை சரியான ஆங்கிலப் பெயர் தெரியாததினால் சில வேளைகளில் தமது பாசைகளிலேயே (ஹிந்தி, குஜராத்தி, மலையாள)எழுதிவிடுகின்றனர். இதன் தமிழ் அல்லது ஆங்கில பெயர்களை தேடவேண்டி நிர்ப்பந்தம் சிலவேளைகளில் எமக்கு ஏற்படுகிறது. அப்படி தேடியதன் பட்டியலை கிழே தருகின்றேன். தவறிருப்பின் திருத்தவும்.

Cumin Seed - நற்சீரகம்

Fennel Seed -பெருஞ்சீரகம்

Fenugreek - வெந்தயம்

Cardamon - ஏலக்காய்

Cloves - கராம்பு

Asafoetida - பெருங்காயம்

Mustard - கடுகு

Nutmeg - சாதிக்காய்

Tumeric - மஞ்சள்

Garlic - உள்ளி

Ginger - வேர்க்கம்பு

Cinnamon - கறுவா

Urid dhall - உளுந்து

Chana dhall - கடலைப்பருப்பு (Bengal Gram)

Thaniya - கொத்தமல்லி

Saffron - செந்தூரம்

Vermicelli - சேமியா

Jeera - Cumin Seed, நற்சீரகம்

அறுசுவை

Sweet - இனிப்பு

Sour - புளிப்பு

Salty - கைப்பு

Spicy - உறைப்பு

Bitter - கசப்பு

Astringent - துவர்ப்பு

Link to comment
Share on other sites

குங்குமப்பூ என்பது தமிழர் கடைகளில் பாவிக்கும் பெயர். செந்தூரம் என்று சொல்ல நான் கேள்விப்படவில்லை.

Saffron - செந்தூரம்

Link to comment
Share on other sites

ஓர் இடத்தில் இப்படி:-

அயம் என்றால் இரும்பு.

இரும்பை நெருப்பில் வேக வைத்து, "அய காந்த செந்தூரம்" போன்ற

செந்தூரங்களைச் செய்து உட்கொள்வார்கள்.

வேக வைத்த இரும்பு = வெந்த அயம் =செந்தூரம்

இன்னோர் இடத்தில் :-

திருவண்ணாமலையில் இறைவன் செந்தூரம் பூசிய திருமேனியுடன் காட்சியளிக்கின்றார்.

இன்னோர் இடத்தில்:-

செந்தூரப்பூவே என்று தொடங்கும் பாடல்

மற்றோரிடத்தில்:-

Red Sulphide of Mercury செந்தூரம் எனப்படும்.

பிறிதோரிடத்தில்:-

குழந்தைகளுக்கு எம்மூரில் செந்தூரம் கோரோசனை உரைத்து கொடுப்பது பராம்பரியம்

Saffron எனப்படுவது குங்குமப்பூ வைத்தான் என நினைக்கின்றேன்

செந்தூரம் என்பதன் ஆங்கில பதம் என்னவென்று தெரியவில்லை. அல்லது இரண்டும் ஒன்றா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேனும் கறுவாத்தூளும் - கோப்பன்ஹேயன் சர்வகலாசாலையின் ஆராய்ச்சி

1.தேனும் கறுவாத்தூளும் வெவ்வேறு விகிதாசாரங்களில் கலந்து உண்பது பல நோய்களை குணப்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

2. தேன் எந்த பக்க விளைவுகளையும் தரமாட்டாது. நீரிழிவு நோயாளர்களும் சரியான அளவிகளில் மருந்தாக உண்டால் கெடுதல் வராது.

3. கனடாவில் Weekly World News என்னும் சஞ்சிகை 15 ஜனவரி 1995 ந் திகதில் தேனும் கறுவாத்தூளும் கலந்து உண்பதால் குணமாகும் நோய்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

4. கோப்பன்ஹேயன் சர்வகலாசாலையின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மேசைக்கரண்டி தேனையும் அரைக்தேக்கரண்டி கறுவாத்தூளையும் கலந்து நடமாட கஷ்டப்பட்ட மூட்டுவாத நோயாளர்களுக்கு கொடுத்து பரீட்சித்ததில் 200 ல் 73 பேர் நோவிலிருந்து விடுபட்டு நடமாட முடிந்த்தை கண்டுள்ளார்கள்.

மேலதிக பெறுமதியான தகவல்களை Power Point Slideshow மூலம் அறிய கீழ்க்காணும் Link ஐ சொடுக்கவும்.

http://uploadaz.com/uploadaz/I03/1175293545.pps

கறுவாத்தூள் பாவிப்பதால் புற்றுநோய் வரக்கூடிய சாத்தியக்கூறு இருக்கு எண்டு ஒரு சஞ்சிகையில் சென்ற வருடம் அளவில் வாசித்திருந்தேன்.

தற்போதைய நிலவரம் தெரியவில்லை.

தேடல் ஒன்றின் மூலம் மீண்டும் சந்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.