Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மேட்டூர் அணையின், இன்றைய காட்சி.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor and water

காணக் கிடைக்காத அரிய காட்சி. மேட்டூர் அணையிலிருந்து, 
பதினாறு கண் மதகு வழியாக... உபரி நீர் வெளியேற்றப்படும் காட்சி. 
மீண்டும் எப்போது இப்படி பார்ப்போமோ ....!!

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பொங்கி வரும் காவேரி.... என்பது இது தானோ? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor, text and water

 

 

Image may contain: outdoor, text, water and nature

நீரணைத்துக் கொண்ட.... பேரணைகள்.

Edited by தமிழ் சிறி
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, outdoor and nature

இது தான்... தமிழ் பண்பாடு.
நீரின் அருமை, விவசாய பெண்களுக்கு நன்கு தெரியும். காவேரித் தாயே வருக வருக....

 • Like 1
Link to post
Share on other sites
 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 9ம் நாள் அவயங்கள் செயல் இழக்க அருமந்த பிள்ளை தமிழ் இன நோய்க்கு தானே மருந்தாகினான் பகலிரவாய் துடி துடித்தவன் துடி துடிக்க பலமின்றி துவண்டு கிடக்கிறான் இந்தியத் தூதுவன் தீக்சித்தும் குப்தாவும் கூடியே வந்தனர் தீர்வேதும் சொல்லாமல் திரும்பியே போயினர் பாருக்கே அகிம்சை படிப்பித்த தேசம் பாராமுகம் கொண்டு நின்றதே தீயிட்ட புழுவென தமிழ் மக்கள் துடித்தனர் திரும்பும் திசை எங்கும் அறப்போர்கள் வெடித்தன படைமுகாம் முன்றலில் புயலெனக் குவிந்தனர் அரச இயந்திரம் செயலிழத் தொடங்கியது மன்னார் மண்ணிலும் மக்கள் திரண்டனர் மாதோட்ட மாநகர் போராட்ட களமானது படையினர் சுட்டதில் பாமரன் பலியாக தேரோடும் நல்லை வீதி திரண்ட மக்களால் திணறித் தவித்தது பல்லாயிரம் மக்கள் பதிந்தனர் தம் கருத்தை பள்ளி மாணவர்களும் திரள் திரளாய் வந்தனர் பல நூறு பிள்ளைகள் புலியாக இணைந்தனர் திலீபனை காத்திடும் கடைசிச் கணமும் கை நழுவிப் போக கலங்கிச் சாய்ந்தான் கதிரவனும் மேற்திசை அனலாடும் மனதோடு திலீபனின் தியாகப் பயணத்தின் ஒன்பதாம் நாள் நகர்ந்து முப்பத்துமூன்று ஆண்டுகள் ஆனதின்று... #திலீபம் #ஈழத்துப்பித்தன் 23.09.2016/17
  • தலைமுடிப்பிரச்சனை தமிழ்செல்வனின் மகளுக்கும் நடந்தது. அப்போ பாடசாலை நிர்வாகம் தான் வென்றது.  
  • இந்த வகையிலான தேடல்கள் எமக்கு எந்தவிதத்தில் உதவப் போகின்றது கோஷான்? நாம் எந்த மனித அமைப்பிலிருந்து வந்திருந்தாலும்கூட, இன்று தமிழர்கள் எனும் இப்போதிருக்கும் நிலையினை அடைந்திருக்கிறோம். ஆகவே, இங்கிருந்துதான் எமது விடுதலைக்கான பயணமே ஆரம்பிக்கப்படவேண்டும். இதை விடுத்து, எமது தோலினதோ அல்லது முக எலும்புகளின் உருவ அமைப்பினதோ தோற்றப்பட்டை வைத்து எமது அடிகளைக் கண்டுபிடிப்பதென்பதோ அல்லது, தமிழினம் இதற்கு முன்னர் எவ்வாறான இன மரத்திலிருந்து வந்ததென்று ஆராய்ச்சியில் ஈடுபடுவதோ இன்றிருக்கும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தமிழினத்தை விடுவிக்க எப்படி உதவப்போகிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 
  • கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 8 மணியளவில் பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது.  நேற்று புதன்கிழமை பாடசாலை அதிபரை ஒரு தரப்பினர் தாக்க முற்பட்டதாக தெரிவித்து தமது பிள்ளைகள், அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு கோரியே குறித்த போராட்டம் இடம்பெற்றது.  பாடசாலை மாணவர்களின் பெற்றோரால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஒன்றரை மணிநேரம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. விடயம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,  262 பாடசாலை மாணவர்களை கொண்ட குறித்த பாடசாலையில் தரம் ஒன்று முதல் சாதாரண தரம் வரை கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. அதற்காக அதிபர் அடங்கலாக 19 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த பாடசாலையில் கடமையாற்றுகின்றனர். இவ்வாறான நிலையில் நேற்று புதன்கிழமை பாடசாலை மாணவர் ஒருவரை தலைமுடியை சீராக்கி பாடசாலைக்க வருமாறும், பாடசாலை ஒழுக்க விதிகளை பேணுமாறும் பாடசாலை அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறான நிலையில் குறித்த மாணவனின் சகோதரர் பாடசாலை நேரத்தில் அதிபரின் அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும், தடுக்க முற்பட்ட ஆசிரியரில் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில் தமது பிள்ளைகளின் கல்வி பாதிப்படையாதவாறு அதிபர், ஆசிரியர்களை பாதுகாத்து தருமாறு கோரியே பெற்றோர் மற்றும் மாணவர்களால் பிராத வாயிலை மூடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்த கிளிநொச்சி கோட்டக்கல்வி அதிகாரி தர்மரட்ணம் மற்றும் கிளிநொச்சி பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.   குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிசார் பெற்றோரிடம் வாக்குறுதி வழங்கியுள்ளனர். பாடசாலையின் கௌரவத்தை பாதுகாக்குமாறும், உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கிளிநொச்சி கோட்டக்கல்வி அதிகாரி தர்மரட்ணம் கிளிநொச்சி பொலிசாரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். இதனையடுத்து போராட்டம் கைவிட்டதுடன் குறித்த பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்றதுடன், அச்சுறுத்தலுக்குள்ளான பாடசாலை அதிபர் இன்றைய தினம் சமூகமளித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  அதேவேளை இவ்வாறான அச்சுறுத்தல்கள் மத்தியில் கடமைகளை சீராக செய்ய முடியாத மனநிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/90637
  • உண்மைதான் சிங்களவன் எங்களுக்கு செய்யும் அநியாயங்களுக்குள் தமிழர்கள் குறிப்பாக அரச அதிகாரிகளும், கல்வி அதிகாரிகளும் தமிழர்களாக இருந்துகொண்டு செய்யும் அதிகார துஷ்பிரயோகங்களும், செல்வாக்குகளும், பாராமுகமும் எம் மக்களுக்கு சில வேளைகளில் சிங்களவன் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கவைக்கின்றன. கோத்தபாய செய்வது போல எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திடீர் விஜயம் செய்து குறைகளை வெளிப்படுத்தலாம். அன்றும் சரி இன்றும் சரி பயம் தான் சரியாக வழிநடத்துகிறது. உணர்வோ தேசியமோ இரண்டாம் பட்சம் தான். அல்லது மிக சொற்பம் தான்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.