Jump to content

சமையல்பற்றிய உரையாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிருபா , உங்களுக்கும் சீனிச்சம்பல் அனுப்பியாச்சு , அதிலை கொஞ்சம் நோர்வே சமாதான தூதுவர்களுக்கும் கொடுத்துவிடுங்களேன் .

காசுக்கணக்கு எல்லாம் யாழ் களத்திற்க்காக எனது இலவச சேவை மட்டுமே.

ஐயோ......எங்கடை வீட்டு சீனிச்சம்பல் இன்னும் அவுஸ்ரேலியாவுக்கும் , ஆபிரிக்காவுக்கும் போகவில்லை என்று கொஞ்சம் ஆறுதல் .

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply

அவுஸ்திரேலியாவில தானே தூயா இருக்கா. அப்ப அனுப்ப தேவையில்லை..! ஆபிரிக்கா...யாராவது இருக்காங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே லீ .... நெல்சன் மண்டேலுவுக்கும் , மதுரை வடிவேலுக்கும் சீனிச்சம்பலை ஒரு பங்கு கொடுத்தால் போச்சு.

Link to comment
Share on other sites

யாராவது ஊரில் வைக்கும் நண்டு கறி/குழம்பு முறையை சொல்வீர்களா? எவ்வளவு நேரம் நண்டை அவியவிடவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு என்றால் எப்படி இருக்கும்?

Link to comment
Share on other sites

நண்டு என்றால் எப்படி இருக்கும்?

திண்டதில்லையா இல்லை கண்டதே இல்லையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது ஊரில் வைக்கும் நண்டு கறி/குழம்பு முறையை சொல்வீர்களா? எவ்வளவு நேரம் நண்டை அவியவிடவேண்டும்?

இங்கே போய் பார்க்கலாம். http://thooyaskitchen.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு என்றால் எப்படி இருக்கும்?

crab_peru.jpg

071204meishi01.jpg

Link to comment
Share on other sites

இங்கே போய் பார்க்கலாம். http://thooyaskitchen.blogspot.com/

நன்றி கு.சா. தாத்தா (?)..

ஊரில் புளி பாவிப்பார்கள் என்று நம்புகிறேன். தூயா பாவிக்கவில்லை. எவ்வளவு நேரம் அவிக்க வேண்டும்? தூயா 10 நிமிடம் என்கிறா. போதுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு நல்ல வடிவான உயிரினம் என்று எனது மனதிற்கு படுகின்றது. பட இணைப்பிற்கு நன்றி குமாரசாமியண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆள போட்டுதள்ளனும்னா செத்தலை அரைச்சு போடுங்க ;)

கேட்க்க நினைத்தேன்.மிளகாய்த்துள் போட்டால் குழம்பு மாதிரி ருசி வந்திடாதா?நான் இது வரையும் செத்தல் அரைது போடுவது என்றுதான் நினைத்து அப்படியே செய்தும் வருகிறேன்.

நண்டு என்றால் எப்படி இருக்கும்?

கோழி தெரியாது நன்டு தெரியாது அப்ப இதைத்தான் சொல்வதோ கண்ணை மூடிக்கொன்டு சாப்பிடுவது என்று :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன்:

கோழி தெரியாது நன்டு தெரியாது அப்ப இதைத்தான் சொல்வதோ கண்ணை மூடிக்கொன்டு சாப்பிடுவது என்று

அப்படி சொன்னால் தான் சஜீவன் , அந்தப்பதிவிலை படத்தை போட்டு ஆக்கள் பட்டையை கிளப்புவினம்.

Link to comment
Share on other sites

இதில் இருப்பதை பாருங்க:

http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...ost_26.php#more

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தூயா,

அப்பம் எப்படி செய்ற??

எனக்கு பிடித்த உணவு.. கனடாவிற்கு செல்லும் போது தான் சாப்பிட்டு இருக்கிறன்.

செய்முறை தெரிந்தால் கூறுங்கள்... நன்றி

Link to comment
Share on other sites

தூயா,

அப்பம் எப்படி செய்ற??

எனக்கு பிடித்த உணவு.. கனடாவிற்கு செல்லும் போது தான் சாப்பிட்டு இருக்கிறன்.

செய்முறை தெரிந்தால் கூறுங்கள்... நன்றி

யாழில் அப்பம் செய்முறை போட்டுள்ளோம்.

:wub:எடுத்து தாறேன் :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.