Jump to content

அணிட பிறந்தநாள் கேக் சாப்பிடலாம் வாங்க


Recommended Posts

உங்கடை சின்னமோளத்துக்கு ஒரு எல்லையே இல்லையாப்பா?இதுவழியநிண்டு இரண்டுபேரும் ஆட்டம் போடுறியள்.இது நாலு பேர் வந்து போற இடமெல்லே!!!கொஞ்சமாவது ஒழுக்கமாயிருக்க பழகுங்கோவன்.என்னதம்பி வானவில் எவ்வளவு பெரியபடிப்பு படிச்சனீர் நீரே இப்பிடியெண்டால்????பாவம் யமுனா இப்பவும் போச்சியோடை திரியுது பிள்ளை :(

காற்றுக்கு ஏது எல்லை யம்முவுக்கு எது வேலி

:o:D

ஆன்டவா இது எங்க போய் முடியப்போகுதோ :rolleyes:

தொடக்கம் ஒன்று இருந்தா முடிவு என்று ஒன்று இருக்கும் தாத்தா டோன்ட் வோறி

:(

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

உங்கடை சின்னமோளத்துக்கு ஒரு எல்லையே இல்லையாப்பா?இதுவழியநிண்டு இரண்டுபேரும் ஆட்டம் போடுறியள்.இது நாலு பேர் வந்து போற இடமெல்லே!!!கொஞ்சமாவது ஒழுக்கமாயிருக்க பழகுங்கோவன்.என்னதம்பி வானவில் எவ்வளவு பெரியபடிப்பு படிச்சனீர் நீரே இப்பிடியெண்டால்????பாவம் யமுனா இப்பவும் போச்சியோடை திரியுது பிள்ளை :lol:

:lol::lol: :angry: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நான் பெரியபடிப்பு படிக்கேல்லை. :lol::lol:

Link to comment
Share on other sites

நல்ல காலம் நான் பெரியபடிப்பு படிக்கேல்லை. :lol::lol:

அது என்ன பெரியபடிப்பு என்றால்

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யமுனா! அதென்ன பெரியபடிப்பு என்டால்?

எனக்குத் தெரியாது. கு.சாதான் வானவில்லைப் பார்த்து அப்படிச் சொன்னவர். :lol::lol:

Link to comment
Share on other sites

யமுனா! அதென்ன பெரியபடிப்பு என்டால்?

எனக்குத் தெரியாது. கு.சாதான் வானவில்லைப் பார்த்து அப்படிச் சொன்னவர். :lol::(

அவர் வயசு போன காலத்தில் இப்படி அப்படி என்னவும் சொல்லுவார் டோன்ட் வொறி

:D

Link to comment
Share on other sites

யமுனா! அதென்ன பெரியபடிப்பு என்டால்?

எனக்குத் தெரியாது. கு.சாதான் வானவில்லைப் பார்த்து அப்படிச் சொன்னவர். :lol::(

அவரு மூணாம் கிளாஸ்ல முப்பது வருசமா படிச்சாரு ஆனாளும் பெயில் ஆகிட்டாரு, அதனால நாலாம் கிளாஸ் படிச்சவங்கள அவர் பெரிய படிப்புக் காரங்க என்டுதான் சொல்வார்,

Link to comment
Share on other sites

அவரு மூணாம் கிளாஸ்ல முப்பது வருசமா படிச்சாரு ஆனாளும் பெயில் ஆகிட்டாரு, அதனால நாலாம் கிளாஸ் படிச்சவங்கள அவர் பெரிய படிப்புக் காரங்க என்டுதான் சொல்வார்,

ஓ அப்படியா சங்கதி அப்ப 4கிளாஸ் படித்த ஆட்கள் பெரிய ஆட்களா,இப்படி தெரிந்திருந்தால் 4கிளாசோட நான் படிப்பை நிறுத்தி இருப்பேன்

:lol:

Link to comment
Share on other sites

ஓ அப்படியா சங்கதி அப்ப 4கிளாஸ் படித்த ஆட்கள் பெரிய ஆட்களா,இப்படி தெரிந்திருந்தால் 4கிளாசோட நான் படிப்பை நிறுத்தி இருப்பேன்

:lol:

குசாக்கு 4ம் கிளஸ் பெரிய படிப்புத்தான்

Link to comment
Share on other sites

குசாக்கு 4ம் கிளஸ் பெரிய படிப்புத்தான்

அப்ப நீர் எத்தனையாம் கிளாஸ்

:P

Link to comment
Share on other sites

நான் 8ம் கிளாஸ் பெயில் :rolleyes:

நான் 10 கிளாஸ் பெயில்

:mellow:

Link to comment
Share on other sites

f_CAQVSVFKm_20bd6b1.jpg

நான் இந்தக் கேக் எடுத்துக்கிறேன். நன்றி வானவில்.

தாராளமாக எது வேண்டுமானலும் எடுத்துக் கொள்ளுங்கள் :P

அதெல்லாம் சரி வில்ல எங்க பேய் பண்ணுறீங்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் 8ம் கிளாஸ் பெயில் :rolleyes:

நான் 10 கிளாஸ் பெயில்

:rolleyes:

ஹையா! அப்ப நான் பெரிய படிப்புத்தான்.

நான் ஆறாம் வகுப்பு பாஸ்.. :P :P

Link to comment
Share on other sites

நான் இந்தக் கேக் எடுத்துக்கிறேன். நன்றி வானவில்.

வெண்ணிலா அக்கா எனக்கு அந்த கேக் தான் வேண்டும், இல்லாட்டி அழுவன்

:rolleyes:

தாராளமாக எது வேண்டுமானலும் எடுத்துக் கொள்ளுங்கள் :P

அதெல்லாம் சரி வில்ல எங்க பேய் பண்ணுறீங்கள் :rolleyes:

எல்லாம் சித்துன்ட கள்ளாவுக்கு தான்

:P

ஹையா! அப்ப நான் பெரிய படிப்புத்தான்.

நான் ஆறாம் வகுப்பு பாஸ்.. :P :P

சரியான பெரிய படிப்பு தான் உங்களுக்கு டைகர்பமிலி டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவிக்கிறது

:rolleyes:

Link to comment
Share on other sites

ஹையா! அப்ப நான் பெரிய படிப்புத்தான்.

நான் ஆறாம் வகுப்பு பாஸ்.. :P :P

ஜோவ் நான் 8ம் கிளாஸ் பெயில்

ஜம்மு 10 கிளாச் பெயில் :angry:

Link to comment
Share on other sites

ஜோவ் நான் 8ம் கிளாஸ் பெயில்

ஜம்மு 10 கிளாச் பெயில் :angry:

:lol::lol:

தலை சின்ன சந்தேகம்,

பாச் பெரிசா? பெயில் பெரிசா? :unsure::lol:

Link to comment
Share on other sites

கேக் சாப்பிடுறதுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தமுங்கோ? :P

சாப்பிட்டமா போனோமா என்டிருக்கனும் :angry:

Link to comment
Share on other sites

கேக் சாப்பிடுறதுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தமுங்கோ? :P

சாப்பிட்டமா போனோமா என்டிருக்கனும் :angry:

அப்படிச் சொல்லுங்கள்

சாப்பிட கேக்கும் கொடுத்து இதுகட கேள்விக்கு பதிலும் சொல்ல வேண்டி இருக்கு :angry:

Link to comment
Share on other sites

:lol::D

தலை சின்ன சந்தேகம்,

பாச் பெரிசா? பெயில் பெரிசா? :unsure::lol:

ஏனுங்கோ உங்களுக்கு இப்படி எல்லம் டவுட் வருது

:P

கேக் சாப்பிடுறதுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தமுங்கோ? :P

சாப்பிட்டமா போனோமா என்டிருக்கனும் :angry:

நம்மள பமிலிக்குள்ள சேர்ததிலிருந்து குட்டிதம்மி நல்லா தான் யோசிக்கிறார் கீப் இட் அப்

:lol:

அப்படிச் சொல்லுங்கள்

சாப்பிட கேக்கும் கொடுத்து இதுகட கேள்விக்கு பதிலும் சொல்ல வேண்டி இருக்கு :angry:

அது தானே தலை நம்மளுக்கு கேள்வி கேட்டு மட்டும் தான் பழக்கம் ஒழிய விடை சொல்லி பழக்கமில்லயே

:lol:

Link to comment
Share on other sites

சரி எல்லாரும் கேக் சாப்பிட்டாச்சா ? ;) :lol:

கேக் சாப்பிட்டுவிட்டோம் பில்லை நீங்கள் கட்டி விடுங்கோ

:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.