Jump to content

தமிழ் மொழியின், சிறப்பு.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

தமிழ் மொழியின் பழைய  வடிவங்களில்....  "மாசில் வீணையும்"   என்ற  தேவாரம், 

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

pic.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

pong.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

pongu.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

pongu.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

pongu.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vind.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tamil.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

pon.png

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

67472272_720613525057596_210928966347784

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காற்றின்... பல்வேறு வகைகள்.

Image may contain: text

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

mko.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling

தமிழின் சிறப்பை, உலகம் அறியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling

மொழிகளும்... அதன் எழுத்து எண்ணிக்கையும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

005c2f18fc860016b176

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

95145560_2707575199354379_586208653028098048_o.jpg?_nc_cat=106&_nc_sid=730e14&_nc_ohc=_QlFi91IzBAAX8Vt0LQ&_nc_ht=scontent-frt3-1.xx&oh=b915cb682587894e46befec95b2bd248&oe=5ED2137A

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person, child and standing
 
தமிழின் சிறப்பு:
ஒரு சொல்- பல பொருள்கள்:
1. தட்டு- உணவு உண்ணப் பயன்படும் தட்டு
2. தட்டு- சோளத்தட்டு
3. தட்டு - கதவைத் தட்டு.
4. தட்டு - தூசியைத் தட்டு.
5. தட்டு - உருண்டை பிடித்த சாணத்தைத் தட்டுதல்.
6. தட்டு - வரப்பு , படிக்கட்டுக் கற்கள் போன்றவை காலைத் தட்டுதல், (தடுக்குதல்), இடறுதல்.
7. தட்டு - தட்டுத் தடுமாறி (நிரடுதல்)
8. தட்டு - தட்டுப்பாடு, குறைவு, குறைபாடு.
9. தட்டு - தெரிவது, தென்படுவது,கண்ணில் தட்டுப்பட்டது.
10. தட்டு - பரண், அலமாரி அடுக்கு.
11. தட்டு - நிலை, கீழ்த்தட்டு மக்கள், மேல்த்தட்டு மக்கள்.
12. தட்டு - தலை தட்டுதல், ஆழாக்கில் நிரப்பிய அரிசியைத் தலை தட்டுதல்.
(விக்கிபீடியாவில் பணியில் உள்ள நண்பர்கள் இதனை அதில் ஏற்றவும்.)
(பி.கு.) இன்று நமது நண்பர் .திருமிகு. Chokka Puni ஐயா அவர்கள், "கப் அன் சாஸர்க்குத் தமிழில் என்ன?" என்ற ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதில், சாஸருக்கு "தட்டு" என்ற ஒரு பதில் வந்ததும், அதிலிருந்து படிப்படியாகச் சிந்தித்துக் கோர்த்தது இது.
 
-திருப்பூர். இரா. சுகுணாதேவி-
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எனக்குப் பிடித்த சொல்....சரக்கு என்பது..!

இதற்குள் எவ்வளவு....கருத்துக்கள் பொதிந்து போய்க் கிடக்குது?

1. பேதிக்கு அவித்துக் குடிக்கும் கடுக்காய் மிக்ஸ்.
2. விற்பனைக்குக் கொள்முதல் செய்யும் பொருட்கள்.
3. அபின், கஞ்சா போன்ற பொருட்களின்  கூறியீட்டுப் பெயர்.
4. பங்குச் சந்தையில் வாங்கி விற்கும் பங்குகள் ( சரக்கு முதல்)
5. சரக்குச் சந்தை ( Share Market)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

6’வதாக இன்னுமொரு அர்த்தமும் உள்ளது. 😁

அதனை.... வாற வெள்ளிக்கிழமை சொல்கிறேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

6’வதாக இன்னுமொரு அர்த்தமும் உள்ளது. 😁

அதனை.... வாற வெள்ளிக்கிழமை சொல்கிறேன். 🤣

வெள்ளிக்கிழமை வரை எல்லாம், நீங்கள் 'சரக்கு' அடித்து விட்டு சொல்லும் வரை பொறுத்திருக்க முடியாது. என்ன 'சரக்கு'? விஸ்கி, பியர்? இப்ப பனங்கள்ளும் கிடைக்குதாமே போத்தலில், அங்க வருகுதோ? 😁

(இப்ப வந்து, நான் சொல்ல வந்தது... வேறை. 7வதும் இருக்கு அதைத்தான் சொல்ல இருந்தான் எண்டு எழுதப்போறீங்கோ) :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Nathamuni said:

வெள்ளிக்கிழமை வரை எல்லாம், நீங்கள் 'சரக்கு' அடித்து விட்டு சொல்லும் வரை பொறுத்திருக்க முடியாது. என்ன 'சரக்கு'? விஸ்கி, பியர்? இப்ப பனங்கள்ளும் கிடைக்குதாமே போத்தலில், அங்க வருகுதோ? 😁

(இப்ப வந்து, நான் சொல்ல வந்தது... வேறை. 7வதும் இருக்கு அதைத்தான் சொல்ல இருந்தான் எண்டு எழுதப்போறீங்கோ) :grin:

போத்தலில் வாற பனங்கள்ளை... எனது நகரத்து கடைகளில் காணவில்லை.

சிலவேளை... குமாரசாமி அண்ணை இருக்கிற இடத்தில், கட்டாயம் விற்பார்கள். 😁

சரக்குக்கு.... ஏழாவது அர்த்தமும் இருக்கு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

போத்தலில் வாற பனங்கள்ளை... எனது நகரத்து கடைகளில் காணவில்லை.

சிலவேளை... குமாரசாமி அண்ணை இருக்கிற இடத்தில், கட்டாயம் விற்பார்கள். 😁

சரக்குக்கு.... ஏழாவது அர்த்தமும் இருக்கு. 🤣

ஓ... அதப்பத்தி, நம்ம சசிவர்ணம், 'சரக்கு' அடிச்சிட்டு சொல்லிப்போட்டாரே. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

எனக்குப் பிடித்த சொல்....சரக்கு என்பது..!

இதற்குள் எவ்வளவு....கருத்துக்கள் பொதிந்து போய்க் கிடக்குது?

1. பேதிக்கு அவித்துக் குடிக்கும் கடுக்காய் மிக்ஸ்.
2. விற்பனைக்குக் கொள்முதல் செய்யும் பொருட்கள்.
3. அபின், கஞ்சா போன்ற பொருட்களின்  கூறியீட்டுப் பெயர்.
4. பங்குச் சந்தையில் வாங்கி விற்கும் பங்குகள் ( சரக்கு முதல்)
5. சரக்குச் சந்தை ( Share Market)

எங்களது வர்த்தக  பாட ஆசிரியை 

பொருட்கள்  கொள்முதல் இவ்வளவு  என்பார்

நாங்கள்  சரக்கு கொள்முதல் தானே  ரீச்சர்  என்போம்

அவாவுக்கு  கோபம்  வந்து  விடும்

7வதாக ஏதோ  இருப்பது  தெரிகிறது  அண்ணா

நான்  சின்னப்பையன்

நீங்க  தான்  சொல்லணும்??😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரக்கு பற்றி பல கவிஞர்கள் பாடி இருக்கிறார்கள்.....!

"நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு" என்று பா. விஜய்யும்......!

"சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சுருக்கேன்" என்று வைரமுத்துவும் கூட.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.