• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
தமிழ் சிறி

தமிழ் மொழியின், சிறப்பு.

Recommended Posts

Image may contain: text

தமிழ் மொழியின் பழைய  வடிவங்களில்....  "மாசில் வீணையும்"   என்ற  தேவாரம், 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

pong.png

 

Share this post


Link to post
Share on other sites

pongu.png

 

Share this post


Link to post
Share on other sites

pongu.png

 

Share this post


Link to post
Share on other sites

pongu.png

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

காற்றின்... பல்வேறு வகைகள்.

Image may contain: text

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இந்தியா காரன் எப்பவோ இலங்கை பிரச்சினையை முடித்திருக்கலாம். இனி பேசி பலன் இல்லை. இப்போது சீன,அமெரிக்கா, இங்கிலாந்து எண்டு உலகமே இலங்கையை பார்த்துக்கொண்டு இருக்குது தங்களுக்கு ஏதும் புடுங்கலாமா எண்டு. இந்தியாவை எல்லாம் ஸ்ரீ லங்கா காரன் கணக்கிலேயே எடுக்க மாடடான். அப்புறம் எதுக்கு அவனை சந்தேக கண்கொண்டு பார்க்கவேண்டும். 
  • காமத்தின் வாதத்தில் நியாயம் இல்லை  கன்னத்தில் காயங்கள் காதல் இல்லை 
  • பிரதேச வாதம் இன்று நேற்றல்ல இது வெகு காலமாக மக்கள் மத்தியில் இருக்கிறது. இருந்தாலும் இப்போது எமக்கு பிரதேச வாதம் தேவை இல்லை. குறைந்தது தமிழனுக்கு ஒரு தீர்வு (?) கிடைக்கும் வரையாவது ஒற்றுமை தேவை. கருணா இங்கு செய்தது துரோகம்தான் அதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இருந்தாலும் எல்லாவற்றிட்கும் ஒரு கால நேரம் உண்டு. யுத்தம் செய்வதென்பது மரணம் வரைக்கும் யுத்தம் செய்வதல்ல. ஒரு குறிப்பிடட காலத்துக்கு பின்னர் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து விடுவார்கள். தலைவர்களுக்கும் வயதாகிவிடும். சரித்திரத்தை பார்த்தால் இது விளங்கும். 25 வருடங்களுக்கு மேலாக போராடும்போது இப்படியான நிலைமை உருவாகும். ஒருவருக்கு  யுத்த தந்திரத்துடன் அரசியல் ஞானமும் இருக்க வேண்டும். அல்லது அரசியல் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் தந்திரத்தினால்தான் கருணாவை அரசாங்கம் திருப்பிவிட்ட்து. இனிமேல் தமிழன் தனது தலைவிதியை இருக்கும் அரசுடன் பேசித்தான் ஏதும் செய்யவேண்டும். உலக நாடுகள் எவ்வளுவுதான் கூறினாலும் தங்களுக்கு அதனால் ஏதும் பலன் கிடைக்கும் என்றுதான் பார்ப்பார்கள். மற்றும் இந்தியாவை மீறி ஏதும் செய்யவும் மாடடார்கள். எனவே இங்குள்ள தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து எதாவது ஒரு முடிவுக்கு வரும் வரையும் சோனவனுக்கும், சிங்களவனுக்கு கொண்டாட்டம்தான். மேலும் வன்னி , கிழக்கு தமிழர்களின் நிலைமையானது யாழ்ப்பாண தமிழர்களின் நிலமையுடன் ஒப்பிட முடியாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அவர்கள் இப்போது பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைமையில் இருக்கிறார்கள். வேலைவாய்ப்புக்களிலும் , காணி பிரசினையிகளிலும் சோனிகளினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரதேச வாதத்தை  இங்கு ஆதாரங்களுடன் எழுத முடியும். இருந்தாலும் தவிர்த்திருக்கிறேன்.    
  • கிழக்கை தமிழன் ஆள வேண்டுமாக இருந்தால் எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். கிழக்கில் சிற்றூழியர்கள் மட்டுமல்ல உயர் பதவிகளிலும் அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். எனவே இம்முறை எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழர்களின் ஆதிக்கத்தை காடடவேண்டும். இந்த அரசுடன் அம்மானும் இருப்பதால் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கலாம். இல்லாவிட்ட்தால் சோனிகள் திருகோணமலை , அம்பாறையை பிடித்ததுபோல மட்டுவையும் அபகரித்துவிடுவார்கள். 
  • நான் உருப்பட்டேனா, இல்லையா.. கண்ணதாசன் கேட்ட கேள்வி.* சென்னை: வாழ்வில் எவ்வளவு உயர்ந்தாலும் தங்கள் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் என்றுமே மரியாதை அளிக்கத் தவறுவதில்லை என்பதற்கு உதாரணம் தான் இந்த செய்தி. அதுவும் இது கவிஞர் கண்ணதாசனைப் பற்றியது. இந்த சம்பவத்தினை கண்ணதாசன் குடும்பத்தினரே சொல்லும் போது இன்னும் பெருமையாகவே உள்ளது! காரில் புறப்பட்டார் ஓஹோவென்ற உயரத்தில் கண்ணதாசனின் புகழ் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலித்த சமயம் அது! அப்போது செட்டிநாட்டு கிராமம் ஒன்றில் ஒரு விழாவிற்கு பேச்சாளராக கண்ணதாசனை அழைத்திருந்தார்கள். அந்த விழாவில் கலந்து கொள்ளவும் கண்ணதாசன் ஒப்புக் கொண்டு காரில் ஏறிப் புறப்பட்டார். காந்தி வந்த குருகுலம் இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால், அமராவதிபுதூர் என்ற கிராமத்தைத் தாண்டி தான் செல்ல வேண்டும். இந்த கிராமத்தில் உள்ள குருகுலம் ஒன்றில் தான் கண்ணதாசன் படித்தார். மகாத்மா காந்தியே ஆசீர்வாதம் செய்யப்பட்ட குருகுலம் அது. அவ்வளவு ஃபேமஸ்! பள்ளி வாசலில்.. இந்த கிராமத்திற்குள் கண்ணதாசன் கார் நுழைந்தது. அப்போது தான் படித்த பள்ளியை அங்கு பார்த்தார். உடனே காரை நிறுத்தச் சொல்லி விட்டார். காரை விட்டு கீழே இறங்கி அந்த பள்ளியின் வாசலில் நடுரோட்டில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டார். நான் உருப்பட்டேனா? அங்கிருந்தவர்களுக்கெல்லாம் ஒன்றுமே புரியவில்லை. பள்ளியில் இருந்தவர்கள், தெருவில் போனவர்கள் எல்லாம் கண்ணதாசனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றனர். விழாவுக்கோ நேரம் ஆகி கொண்டே இருந்தது. உடன் வந்தவர்கள் கேட்டார்கள், "என்னாச்சு.. ஏன் இப்படி உட்கார்ந்துட்டீங்க?" என்றனர். அதற்கு கண்ணதாசன், "இல்லை.. நான் இங்க படிக்கும் போது என் வாத்தியார், நீ உருப்பட மாட்டே... உருப்பட மாட்டே...ன்னு எப்பப் பார்த்தாலும் சொல்லிட்டே இருந்தார்... இப்போ நான் உருப்பட்டேனா, இல்லையா? எனக்குத் தெரியலையே..." என்றார். என்னை எப்படி சொல்லலாம்? கவிஞர் ஏதோ விளையாட ஆரம்பித்து விட்டார் என்று நினைத்தாலும் இதுக்கு என்ன பதில் சொல்வதென்றே யாருக்கும் தெரியவில்லை. திரும்பத் திரும்ப "நான் உருப்பட்டுட்டேனா.. இல்லையா"... என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அந்த நேரம் பார்த்து எதிர்புறம் இருந்த ஒரு டீக்கடையில் பாட்டு சத்தம் கேட்டது. அது கண்ணதாசன் எழுதிய பாட்டு தான். உடனே கண்ணதாசன், "பாத்தீங்களா... என் பாட்டு ரேடியோவில் எல்லாம் வருது... அப்போ நான் உருப்பட்டேனா, இல்லையா? என் வாத்தியார் எப்படி என்னை அப்படிச் சொல்லலாம்?" என்றார். விரைந்து வந்த வாத்தியார் கவிஞர் இப்படி பிடிவாதம் பிடிப்பது ஊர் முழுக்கத் தெரிந்து விட்டது. சிலர் ஓடிப்போய் கண்ணதாசனுக்கு பாடம் நடத்திய ஆசிரியரிடமே தகவல் சொன்னார்கள். உடனே வாத்தியாரும் கண்ணதாசனை நோக்கி வந்தார். அவ்வளவு நேரம் ரோட்டில் உட்கார்ந்து சத்தமாக வாத்தியாரை பற்றி பேசிக் கொண்டிருந்த கவிஞர், தூரத்தில் அவர் வருவதைப் பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு எழுந்தார். வாத்தியார் கிட்ட வர வர... கண்ணதாசனுக்கு கை கால் எல்லாம் வெடவெடவென உதறியது. ஒன்னுமில்லீங்க ஐயா வாத்தியார் கிட்ட வந்து நின்றதும், கண்ணதாசன் தன் கைகளை பவ்யமாக கட்டிக் கொண்டார். இப்போது வாத்தியார் பேசினார், "என்னப்பா... முத்து.. ஏன் இப்படிக் கீழே உட்கார்ந்துட்டு இங்கே சின்ன பிள்ளை மாதிரி என்ன பண்ணிட்டு இருக்கே?" என்றார். கண்ணதாசனோ, "ஒன்னுமில்லீங்க ஐயா...." என்றார். அப்பா மாதிரி ஆசிரியர் அதற்கு வாத்தியார், "இல்லையே... உன் சமாச்சாரம் வந்து சொன்னார்கள். நான் உன்னை சின்ன வயசுல உருப்பட மாட்டேன்னு சொன்னதைத் தானே கேட்டே? உன் ஆசிரியர் நான். உன் மேல் உரிமை எடுத்து என்னைத் தவிர வேறு யார் பேச முடியும்? ஆசிரியர் திட்டினாலும் பெற்றோர் திட்டினாலும் அது பலிக்காது. அது உங்கள் நல்லதுக்காகத் தானே தவிர வேறு எதுக்காகவும் இல்லை. உன்னை நினைச்சு தினம் தினம் நான் பெருமைப்பட்டுட்டு இருக்கேன். அங்க பார்... விழாவுக்கு நீ வரப்போறன்னு... உனக்காக ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டி இருக்காங்க. எத்தனை பேர் உன் பேச்சைக் கேட்க குவிஞ்சு கிடக்கிறாங்க... முதலில் விழாவுக்குப் போ... நானும் உன் பேச்சைக் கேட்க பின்னாலயே வர்றேன்" என்றார். வாயடைத்து நின்ற கண்ணதாசன் ஆசிரியர் பேசப் பேச கவிஞருக்கோ புல்லரித்துப் போனது. விளையாட்டுக்காக கண்ணதாசன் அப்படி கேட்டிருந்தாலும், தன் ஆசிரியரை நேரில் பார்த்ததும், அவருக்கு உரிய மரியாதை அளித்த விதத்தை கண்டு எல்லோருமே திகைத்து நின்றார்கள். மளமளவென பேசிக் கொண்டிருந்தவர், தன் ஆசிரியரிடம் வாயடைத்து நின்றதையும் கவனித்து கொண்டு நின்றார்கள். கடைசியில் விழாவுக்கு கிளம்பிச் செல்லும் போது கண்ணதாசன் தன் ஆசிரியரின் கால்களைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிச் சென்றதையும் மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டு தான் நின்றார்கள். உண்மையிலேயே ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஒரு அப்பா, அம்மா போலத் தான்   http://puthagasalai.blogspot.com/2019/12/blog-post_90.html