புரட்சிகர தமிழ்தேசியன்

தமிழக முதல்வரை கண்டு இயற்கை சீற்றங்களே அஞ்சுகின்றன அமைச்சர் செல்லுரார் அதகளம்

Recommended Posts

முதல்வரை கண்டு அஞ்சுகிறது என செல்லூர் ராஜூ கருத்து,

மதுரை: தமிழக முதல்வரை கண்டு இயற்றை சீற்றங்களே அஞ்சுகின்றன என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் முதல்வரும் அமைச்சர்களும் ஏன் பங்கேற்கவில்லை என சிலர் கேட்கின்றனர்.ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் ஸ்டாலின் கலந்து கொண்டாரா. அவர் ஏன் பங்கேற்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிச்சாமியின் உள்ளே புகுந்து பணியாற்றுகிறரோ என்ற சந்தேகம் மூத்த அமைச்சர்களுக்கும் உண்டு என்று அமைச்சர் ஆர். பி உதயகுமார் தெரிவித்தார்.தமிழக முதல்வரை கண்டு இயற்கை சீற்றங்களே அஞ்சுகின்றன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

இது போல் பஞ்ச் டயலாக்குகள் , அதகளப்படுத்தும் டயலாக்குகளை பேசுவதில் செல்லூராருக்கு நிகர் செல்லூரார்தான்.

நன்றி: தட்ஸ்தமிழ்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழக அரசும்,  அமைச்சர்களும்  மக்களை என்றும்,  தமது பேச்சாற்றலால்.... மகிழ்ச்சியாக  வைத்திருப்பதால்,
அடுத்த தேர்தலிலும்  இவர்களையே தேர்ந்தெடுத்து... ஆட்சி  கட்டிலில், உட்கார வைக்க வேண்டும். ?? 

  • Haha 2

Share this post

Link to post
Share on other sites
On 8/19/2018 at 10:32 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிச்சாமியின் உள்ளே புகுந்து பணியாற்றுகிறரோ 

அடேய் , அப்போ மீண்டும் செம்பரப்பாக்கம் ஏரியை வேளை கெட்ட வேளையில் துறந்து விடப் போறீங்களா ? ஏதோ ஜாக்பாட் அடித்தது , முடிந்த வரை கொள்ளையடித்தோம் என்று பேசாம இருங்கடா.

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now