Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

மாற்று திறனாளி ஒருவரால் உற்பத்தி செய்யப்படும் பாடசாலை புத்தக பைகளுக்கு சந்தைவாய்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: பலர௠à®à®®à®°à¯à®¨à¯à®¤à¯à®³à¯à®³à®©à®°à¯

மீள்பகிர்வு.... உங்கள் முகநூலில் இதைப் பகிர்ந்து விடுங்கள்...! அல்லது இதனை பிரதியெடுத்து பதிவு செய்யுங்கள்...!

தேசமாக சிந்தித்தல் என்பது ஒரு வாழ்க்கை முறை

கிளிநொச்சி கோரக்கன்கட்டு பகுதியில் வசிக்கும் இருகால்களையும் யுத்தத்தில் இழந்த மாற்று திறனாளி ஒருவரால் உற்பத்தி செய்யப்படும் பாடசாலை புத்தக பைகளுக்கு சந்தைவாய்ப்பு வழங்கி ஆதரவு கொடுங்கள்

வெளிநாடுகளில் இருக்கும் எமது உறவுகள் பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடையாக பாடசாலை புத்தக பைகளை வழங்குபவர்கள் மொத்தமாக ஓடர் செய்து இவரிடம் பெற்றுகொள்ளமுடியும்..
இவரின் திறமைக்கு உங்களால் இயன்ற ஊக்குவிப்பை வழங்குங்கள்.

இராசேந்திரம் அவருடைய தொலைபேசி இலக்கம் 0775288768

பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ வேண்டும் எனும் 'உந்துதல்' இருக்கும் வரையும்....வாழ்க்கையின் கதவுகள்....அகலத் திறந்தே இருக்கும்!

வாழ்த்துக்கள்.....இந்த இளைஞனுக்கு....!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.