Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கடவுள் குறித்த அறிவாளிகளின் பார்வை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் குறித்த அறிவாளிகளின் பார்வை

கடவுள் இல்லை என்று அறிவாளிகளால் மட்டுமே சொல்ல முடியும்
           - *தந்தை பெரியார்*

மதம் புரட்சிகர நிகழ்வுகளில் மனிதனை கோழைத்தனமாகவே இருக்க செய்கிறது
                 - *கார்ல் மார்ஸ்*

நான் கடவுளுக்கு பயப்படுவதில்லை என் பயமெல்லாம் கடவுளை நம்புகிறவர்கள் மீது தான்
        - *ஸ்டீபன் ஹாவ்கிங்*

நான் கடவுள் பற்றியோ,சொர்க்கம் நரகம் பற்றியோ,மறுபிறவி பற்றியோ  இதுவரை எந்த ஒரு சின்ன அறிவியல் ஆதாரங்களையும் கண்டதில்லை.
   - *தாமஸ் ஆல்வா எடிசன்*

பகுத்தறிவின் படி நான் எந்த கடவுளையும் நம்புவதில்லை.
   - *சார்லி சாப்ளின்*

நான் எந்த ஒரு தனிப்பட்ட கடவுளையும் நம்புவதில்லை
    - *ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்*

  நான் கடவுள் இருக்கிறார் என்று எந்தவொரு ஆதாயமும்.    தேடுவதில்லை..                                                                   - *சுப்பிரமணிய சுரேஷ்*

வுள் குறித்த அறிவாளிகளின் பாரவை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.