Jump to content

அமெரிக்க நியூயார்க் நகரில் சுடச்சுட தோசைக்கடை நடத்தும் தமிழர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பழைய செய்தி தான் என்றாலும் யாழில் இணைத்தைமைக்கு நன்றி நுனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தமிங்லிஷும், ஈழத் தமிங்லிஷும் நல்ல சுவாரசியமான உரையாடல்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எமக்கு அண்மையில்த் தான் இருக்கிறார்.நல்ல நண்பரும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இங்கிலாந்து வரும் போது தவிர்க்க முடியாமல் சந்திக்க முடியாமல் போனதுக்கு வருந்துகிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இவர் எமக்கு அண்மையில்த் தான் இருக்கிறார்.நல்ல நண்பரும் கூட.

நினைச்சன்!!!!!!!   நியூயோர்க்......தோசைக்கடை எண்டவுடனை ........சிங்கத்தின்ரை டச் கட்டாயம் இருக்குமெண்டு tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

தமிழக தமிங்லிஷும், ஈழத் தமிங்லிஷும் நல்ல சுவாரசியமான உரையாடல்..!

ஒன்று இரண்டு தடவை கதைத்துள்ளன் சுத்த யாழ்பாணம் தான் இந்த ஒலிநாட கொஞ்சம் குழப்பமாக உள்ளது . ஒருவேளை என்னுடன் கதைக்கும்போது சரளமாக நம்ம தமிழில் கதைதாரே தெரியவில்லை .

என்ன ஆறுதலான விடயம் என்ன வென்றால் இங்கு ஊர் போல் பக்கத்தில் போட்டிக்கு கடை போட ஏலாது கவுன்சில் அனுமதிக்காது அது ஐஸ் கிரீம் வண்டியாகிலும் முன்பு இருந்தவர் விடும்வரை மற்றவர் காத்து இருக்கணும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.