Jump to content

லொள்ளுக் கவிதைகள்


Recommended Posts

காதல்

கடலில மூழ்கினா முத்து

காதலில் மூழ்கினா பித்து

படிப்பைக் கொஞ்சம் யோசி

குடும்பத்தைக் கொஞ்சம் நேசி

சொந்தக் காலில் முதலில் நில்லு

அப்புறம் உந்தன் காதலைச் சொல்லு

இதுக்கு மேலும் வேணாம் மல்லு

அப்புறம் எகிறிப் போகும் உன் பல்லு

வயசானா உதவிடும் கைத்தடி

வெறுப்பேத்தினா அப்புறம் அடிதடி

o

குடி

வெயிலுக்குக் குடிச்சா நல்லது மோரு

குடும்பத்தையே நாசமாக்குது இந்த பாரு

o

இளசுகள்(பெண்கள்)

செய்தித்தாளை படிச்சா தெரிஞ்சிக்கலாம் மேட்டரு!

வயசுப் பசங்களப் பார்த்தா பொண்ணுங்க விடுவாங்கோ பீட்டரு!!

o

அரசியல்வாதி

குடிகாரன் குடிபோதையில் உளறுவான்!

அரசியல்வாதி குடிக்காமலேயே உளறுவான்!!

கைகூப்பிக் கேட்பாங்கோ ஓட்டு!

வெற்றிபெற்றா உட்ருவாங்கோ ஜூட்டு!!

நன்றி மரத்தடி

Link to comment
Share on other sites

  • Replies 778
  • Created
  • Last Reply

வானவில் கவிதைக்கு வாழ்த்து

ஒரு நகைச்சுவை படிச்சதில் பிடிச்சது

ஒருவர் -நல்ல குடிமகனுக்கு என்ன வேண்டும்?

மற்றவர்- நல்ல சைட் டிஸ்தான்

Link to comment
Share on other sites

வானவில் கவிதைக்கு வாழ்த்து

ஒரு நகைச்சுவை படிச்சதில் பிடிச்சது

ஒருவர் -நல்ல குடிமகனுக்கு என்ன வேண்டும்?

மற்றவர்- நல்ல சைட் டிஸ்தான்

நன்றி கவியண்ணா அது சுட்டது, உங்க கடி சூப்பரா இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல்

கடலில மூழ்கினா முத்து

காதலில் மூழ்கினா பித்து

படிப்பைக் கொஞ்சம் யோசி

குடும்பத்தைக் கொஞ்சம் நேசி

சொந்தக் காலில் முதலில் நில்லு

அப்புறம் உந்தன் காதலைச் சொல்லு

இதுக்கு மேலும் வேணாம் மல்லு

அப்புறம் எகிறிப் போகும் உன் பல்லு

வயசானா உதவிடும் கைத்தடி

வெறுப்பேத்தினா அப்புறம் அடிதடி

இது நல்ல இருக்குபா. :P :P :P

Link to comment
Share on other sites

கடலில மூழ்கினா முத்து

காதலில் மூழ்கினா பித்து

படிப்பைக் கொஞ்சம் யோசி

குடும்பத்தைக் கொஞ்சம் நேசி

நல்லாய் இருக்கிறது மரத்தடியின் தத்துவம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானவில் உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் தத்துவ முத்துக்கள். பின்னீட்டீங்க :P

உங்களை மாதிரி எல்லா இளைஞ/இளைஞிகளும் நினைத்தால் ரொம்ப நன்றாகவிருக்கும் <_<

Link to comment
Share on other sites

யாரு இங்க அப்பா..........?

அவான்ட அப்பாவுக்கு இப்பவே சொல்லாம ஜன்னி சொல்லுறா

<_<

Link to comment
Share on other sites

எனது பங்கு.

இறவைனும், இவள் இடையும் ஒன்று.

இரண்டுமெ இருக்கிறது

ஆனால், காண்பது அரிது.

பொன்னி இறைவனை போய் இடையில ஓப்பிட்டது தூள்

<_<:blink:

Link to comment
Share on other sites

கறுப்பி, ஜமுனா, உங்கள் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறொன். உண்மை சொல்லப் போனால், ந. முத்துக்குமாரிடம் கொன்சம் கடன் வோண்டினோன்.

Link to comment
Share on other sites

என் கண் அவள் ஒரு பங்கு சந்தை போல

ஏற்ற இறக்கங்கள் சில

அதானாலும் நான் கழித்த தூங்காதா இரவுகள் பல

Link to comment
Share on other sites

எப்படிங்க எப்படி உங்களால மட்டும்,

பின்னிட்டிங்க போஙக.

கவிதையை விமர்சித்தால் லொல்லு பார்ட்டி,

பெண்களை விமர்சித்தால் ஜொல்லு பார்ட்டி

Link to comment
Share on other sites

என் கண் அவள் ஒரு பங்கு சந்தை போல

ஏற்ற இறக்கங்கள் சில

அதானாலும் நான் கழித்த தூங்காதா இரவுகள் பல

கட்டுநாயக்க அடித்த பிறகு பங்குசந்தை நல்லா கீழே போச்சு பொன்னி அப்ப

:lol:

எப்படிங்க எப்படி உங்களால மட்டும்,

பின்னிட்டிங்க போஙக.

கவிதையை விமர்சித்தால் லொல்லு பார்ட்டி,

பெண்களை விமர்சித்தால் ஜொல்லு பார்ட்டி

நீங்களும் பின்னிட்டீங்கள் வெங்கட் நான் சொன்னது கவிதையை

:P

Link to comment
Share on other sites

கட்டுநாயக்க அடித்த பிறகு பங்குசந்தை நல்லா கீழே போச்சு பொன்னி அப்ப

கொழும்பு சந்தையில் முதலீடு சொய்ய வோண்டாம். அந்த இறக்கங்கள் நிரந்தரமானவை. இப்பொது பத்மினி உங்கள் கனவுக்கன்னியாக இருக்க முடியுமா?

Link to comment
Share on other sites

கொழும்பு சந்தையில் முதலீடு சொய்ய வோண்டாம். அந்த இறக்கங்கள் நிரந்தரமானவை. இப்பொது பத்மினி உங்கள் கனவுக்கன்னியாக இருக்க முடியுமா?

ஓ அப்படியா பொன்னி யார் பத்மினி???

வாழ்கையில் நான் கடந்து வந்த ஏற்ற

தாழ்வுகளை விட

உன்னில் நாம் கண்ட ஏற்ற தாழ்வுகள்

அதிகம்

பொன்னி இது எப்படி இருக்கு

:D

Link to comment
Share on other sites

பத்மினி எம்ஜியார் ஜோடி. அந்த காலத்த்தில் என் தூக்கத்தை கலைத்த கனவுக் கன்னி.

கவிதை பிரமாதம். நான் அடி எடுக்க, அதை நீங்கள் மொருகு படுத்த, பிரமாதம். அட அட.

Link to comment
Share on other sites

எனது பங்கு.

இறவைனும், இவள் இடையும் ஒன்று.

இரண்டுமெ இருக்கிறது

ஆனால், காண்பது அரிது.

இது எங்கோ நான் கேட்டிருக்கேன்...

எங்கு என்று யோசித்ததில்...போக்கிரி பட பாடல் கூட இதே போல அர்த்தம் கொண்டிருக்கின்றது.

பெண் இடையும்..

இறைவனும் ஒன்றுதான்..

இரண்டும் இருந்தும் தெரிவதே இல்லை..!!!

பொன்னியுடைய கருத்தும் இதுவும் ஒன்றாக இருக்கின்றது.. :)

குறிப்பிட்டேனே அன்றி

குறை சொல்லவில்லை.. பொன்னி :)

Link to comment
Share on other sites

எல்லாருடைய லொள்ளுக் கவிதையும் நன்று .... தொடருங்கள்...! :)

இது எங்கோ நான் கேட்டிருக்கேன்...

எங்கு என்று யோசித்ததில்...போக்கிரி பட பாடல் கூட இதே போல அர்த்தம் கொண்டிருக்கின்றது.

பெண் இடையும்..

இறைவனும் ஒன்றுதான்..

இரண்டும் இருந்தும் தெரிவதே இல்லை..!!!

பொன்னியுடைய கருத்தும் இதுவும் ஒன்றாக இருக்கின்றது.. :)

குறிப்பிட்டேனே அன்றி

குறை சொல்லவில்லை.. பொன்னி :)

ஹிஹி நானும் வாசிச்சதும் இப்படித்தான் நினைச்சன். :)

Link to comment
Share on other sites

பிரிய சகி, நன்றி சொல்லி இருந்தொனொ, ந முத்துக்குமாருக்கு. காணவில்லையோ? ஜமுனா மொழியில் இது சுட்ட கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்லூரிபசங்கள் கண்ணால் காதல் பன்ன

காவிகள் கம்புயுட்டரில் காதல் பன்னுதுகள்

Link to comment
Share on other sites

கல்லூரிபசங்கள் கண்ணால் காதல் பன்ன

காவிகள் கம்புயுட்டரில் காதல் பன்னுதுகள்

புத்து நடத்துங்க

Link to comment
Share on other sites

புத்து நடத்துங்க

:):o:blink:

இது எங்கோ நான் கேட்டிருக்கேன்...

எங்கு என்று யோசித்ததில்...போக்கிரி பட பாடல் கூட இதே போல அர்த்தம் கொண்டிருக்கின்றது.

பெண் இடையும்..

இறைவனும் ஒன்றுதான்..

இரண்டும் இருந்தும் தெரிவதே இல்லை..!!!

பொன்னியுடைய கருத்தும் இதுவும் ஒன்றாக இருக்கின்றது.. :lol:

குறிப்பிட்டேனே அன்றி

குறை சொல்லவில்லை.. பொன்னி :lol:

பொன்னி தான் இந்த வரியை டயரியில் முதலில் எழுதினவர் அதை சுட்டு தான் அவர் படத்தில போட்டவர்

:unsure::unsure:

Link to comment
Share on other sites

:):o:blink:

பொன்னி தான் இந்த வரியை டயரியில் முதலில் எழுதினவர் அதை சுட்டு தான் அவர் படத்தில போட்டவர்

:unsure::unsure:

பொன்னி போய் கோட்ல கேஸ தொடருங்கள் :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.