Jump to content

லொள்ளுக் கவிதைகள்


Recommended Posts

ரவி அண்ணா உண்மையாவோ நேக்கு தெரியாம போச்சு இருகட்டும் ஒருக்க கவி அக்காவிட்ட கேட்டுவிட்டு சொல்லுறேன் ரவி அண்ணா சொல்லி தந்தவர் என்று!! :

வரட்டும் இண்டைக்கு, அடுப்படியில் அகப்பை தீண்டும் தீண்டல் காட்டுறன்..

Link to comment
Share on other sites

  • Replies 778
  • Created
  • Last Reply

வரட்டும் இண்டைக்கு, அடுப்படியில் அகப்பை தீண்டும் தீண்டல் காட்டுறன்..

கவி அண்டி பார்த்து பாவம் :unsure: ரவிமாமா ரவி மாமா நேற்று வீட்டை எப்படி தீண்டல் அட வெட்கபடாம சொல்லுங்கோ இங்கே இருக்கிற அரைவாசி பேர் அப்படி தான் பேபிகளை தவிர்த்து!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கவி அண்டி பார்த்து பாவம் ரவிமாமா ரவி மாமா நேற்று வீட்டை எப்படி தீண்டல் அட வெட்கபடாம சொல்லுங்கோ இங்கே இருக்கிற அரைவாசி பேர் அப்படி தான் பேபிகளை தவிர்த்து!!

அடிச்சாலும் திருந்துகிற மனுசன் இல்லை

:unsure::lol::blink:

Link to comment
Share on other sites

அடிச்சாலும் திருந்துகிற மனுசன் இல்லை

:lol::blink::wub:

கவி ஆண்டி நீங்க பீல் பண்ண வேண்டாம் அடித்தா தான் திருந்துறார் இல்லை உதைத்து பாருங்கொவேன்!! :unsure:

Link to comment
Share on other sites

கவி ஆண்டி நீங்க பீல் பண்ண வேண்டாம் அடித்தா தான் திருந்துறார் இல்லை உதைத்து பாருங்கொவேன்!!

வெண்ணிலா Posted Today, 06:03 AM

அடிச்சாலும் திருந்தாவிடில் ...........................ட்டிப்போட்டு பாருங்கோ இனி

பரம் பொருள் திருந்த வேண்டிய அவசியம் கிடையாதே?

Link to comment
Share on other sites

பரம் பொருள் திருந்த வேண்டிய அவசியம் கிடையாதே?

ரவி அண்ணா அது பரம்பொருள் பட் தாங்கள் வெரும் பொருள் ஆச்சே அப்ப திருந்த தானே வேண்டும் :unsure: எப்படி கவி அக்காவிட்ட நேற்று வாங்கினது!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

குடுக்கல் வாங்கல் எல்லாம் குடும்ப வாழ்க்கையில் சகஜம் அப்பா....படத்தில பார்க்க தெரியவில்லை நான் பரம் பொருள் என்று...ஞான சூனியம்.

Link to comment
Share on other sites

குடுக்கல் வாங்கல் எல்லாம் குடும்ப வாழ்க்கையில் சகஜம் அப்பா....படத்தில பார்க்க தெரியவில்லை நான் பரம் பொருள் என்று...ஞான சூனியம்.

படத்தை பார்த்தா நீங்கள் ஞானசூனியம் போல் இருக்கு பேபிக்கு ரவி மாமா பாவம் கவி அக்கா!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மொனிரரின்ர றிசலுசனை மாத்துக்கோ (1024*96), ஒளி வட்டம் தெரியும்...

Link to comment
Share on other sites

மொனிரரின்ர றிசலுசனை மாத்துக்கோ (1024*96), ஒளி வட்டம் தெரியும்...

மாற்றாமலே சிட்னியில கனபேருக்கு ஒளிவட்டம் தெரியுதாம் ரவி மாமா!! :unsure:

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

காதல் என்னும் பூங்காவனத்தில்

பட்டாம் பூச்சி ஆவோமா!! :lol:

பூக்கள் விட்டு பூக்கள் தாவி

மூழ்கிபோவோமா!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எனக்கும் ஒரு சின்ன லொள்ளுக் கவிதை எழுதிப் பார்க்க ஆசை வந்திட்டு (யாரேனும் செங்கம்பள வரவேற்பு ஏற்பாடு செய்தால் மன்னிக்க..... :lol: )

சும்மா கிறுக்கினேன்....

--------------------------------------------------------

அத்தான்

இவ்வளவு ஆசையாய்

என் கழுத்தைப் பார்கிறீர்களே

அத்தனை அழகா என் கழுத்து?

அதில்லை பெண்ணே

கழுத்தை அலங்கரிக்கும்

தங்கச் சங்கிலி

எத்தனை பவுன் என்று

இன்னும் புரியவில்லை... :wub:

Link to comment
Share on other sites

எனக்கும் ஒரு சின்ன லொள்ளுக் கவிதை எழுதிப் பார்க்க ஆசை வந்திட்டு (யாரேனும் செங்கம்பள வரவேற்பு ஏற்பாடு செய்தால் மன்னிக்க..... :D )

சும்மா கிறுக்கினேன்....

--------------------------------------------------------

அத்தான்

இவ்வளவு ஆசையாய்

என் கழுத்தைப் பார்கிறீர்களே

அத்தனை அழகா என் கழுத்து?

அதில்லை பெண்ணே

கழுத்தை அலங்கரிக்கும்

தங்கச் சங்கிலி

எத்தனை பவுன் என்று

இன்னும் புரியவில்லை... :wub:

:lol::lol::lol: ரூபனுக்கு லொள்ளுக்கு குறைச்சல் இல்லை போல.

கடவுள் காக்க...... :lol:

Link to comment
Share on other sites

எனக்கும் ஒரு சின்ன லொள்ளுக் கவிதை எழுதிப் பார்க்க ஆசை வந்திட்டு (யாரேனும் செங்கம்பள வரவேற்பு ஏற்பாடு செய்தால் மன்னிக்க..... :lol: )

சும்மா கிறுக்கினேன்....

--------------------------------------------------------

அத்தான்

இவ்வளவு ஆசையாய்

என் கழுத்தைப் பார்கிறீர்களே

அத்தனை அழகா என் கழுத்து?

அதில்லை பெண்ணே

கழுத்தை அலங்கரிக்கும்

தங்கச் சங்கிலி

எத்தனை பவுன் என்று

இன்னும் புரியவில்லை... :wub:

அட நான் செம்கம்பள வரவேற்பு அளிகிறேன் கவிரூபன் அண்ணா அந்த மாதிரி இருக்கு உங்களின் லொள்ளுகவிதை!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கண்ணே லக்ஸி நீ பூத்தாய் ஒரு புன்னைகை

என் நெஞ்சில் குத்தியது ஒரு முள்.

எங்கே, மீண்டும் ஒரு தடவை புன்னகை

முள்ளை முள்ளால் தானே எடுத்திடாலாம்.

Link to comment
Share on other sites

கண்ணே லக்ஸி நீ பூத்தாய் ஒரு புன்னைகை

என் நெஞ்சில் குத்தியது ஒரு முள்.

எங்கே, மீண்டும் ஒரு தடவை புன்னகை

முள்ளை முள்ளால் தானே எடுத்திடாலாம்.

:D:D

தடக்கி விழுந்த என்னை எழுப்ப

தந்தாய் ஒரு கை ஜம்முபேபி

வாழ்க்கையில் அணைக்க எப்போ

வருவாய் ஜம்முபேபி :D

Link to comment
Share on other sites

கண்ணே லக்ஸி எங்கள்

காதல் இரயில் நிலையத்தில் பூத்தது

கண்மூடும் போதெல்லாம் உன் முகம் என்

கண்களை அலங்கரிக்கின்றன

என்னுடன் வந்திடு உன்னை

கண் கலங்காமல் என்

கண் போல் காப்பேன்

-ஜம்மு-

Link to comment
Share on other sites

கண்ணே லக்ஸி நீ பூத்தாய் ஒரு புன்னைகை

என் நெஞ்சில் குத்தியது ஒரு முள்.

எங்கே, மீண்டும் ஒரு தடவை புன்னகை

முள்ளை முள்ளால் தானே எடுத்திடாலாம்.

பொன்னி தாத்தா அநுபவமோ பாவம் லக்சி :) என்னும் கதை முடியவில்லை தாத்தா முடிவை பார்த்தா பிறகு எழுதுங்கோ கவிதை எல்லாம் பிகோஸ் லக்சி யாழிற்கு வாறவா :o ......அட அட என்னை வைத்து கூட கவிதை எல்லாம் எழுதுறாங்க நேக்கு அழுகை அழுகையா வருது........ :lol:

நெஞ்சில் குத்திய முள்

இதமான சுகம்!!

எங்கே இன்னொரு புன்னகை

இன்னொரு சுகத்தை காண கேட்கிறேன்!! :lol:

ஜம்மு பேபி!!

அப்ப நான் வரட்டா....

Link to comment
Share on other sites

:lol::lol:

தடக்கி விழுந்த என்னை எழுப்ப

தந்தாய் ஒரு கை ஜம்முபேபி

வாழ்க்கையில் அணைக்க எப்போ

வருவாய் ஜம்முபேபி :o

தடக்கி விழுந்த என்னை எழுப்பிய கைகள்

இன்று கல்லறையில் தூங்குகிறது!!

வாழ்கையை அணைக்க வந்தவன்

என்னோடு வாழாமல் நெடுதூரம் சென்றுவிட்டான்..

வாழ்கை என்னும் பயணத்தில்

தத்தளிக்கு படகு நான்...

கேள்விகள் பல

விடைகள் நானறியேன்!! :)

லக்சிகா

Link to comment
Share on other sites

கண்ணே லக்ஸி எங்கள்

காதல் இரயில் நிலையத்தில் பூத்தது

கண்மூடும் போதெல்லாம் உன் முகம் என்

கண்களை அலங்கரிக்கின்றன

என்னுடன் வந்திடு உன்னை

கண் கலங்காமல் என்

கண் போல் காப்பேன்

-ஜம்மு-

கவி அக்கா உங்க கவிதையோ நல்லா இருக்கு...... :lol:

பூத்தது காதல்

இன்று பூத்த மலரை போல்

பூத்த மலர் வாடும்

என் காதல் வாடாம

நறுமணம் வீசும் என்று

பார்தேன்!!

மிச்ச கவிதையை எழுதினா நாம எழுதுற கதையை வாசிக்கமாட்டியள் சோ மிச்சம் பிறகு எழுதுறேன் :o அதுவரை வெயிட் பண்ணுங்கோ கவி அண்டி அக்சுவலா இது என்ட காதல் என்று தானே நினைத்து கொண்டிருகிறீங்க கதை முடிவை பாருங்கோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ரயில் பயணத்தின் துணையாய் நீ வந்தாய், இன்று

உயிர் பயணத்தின் முடிவாய் நீ நின்றாய்.

ரயில் பயணத்த்தில் ஒரு ஸ்டேசன் வந்தா இறங்கிடுவாய்

உயிர் பயணத்தில்...... :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

காதலன் :

கண்ணே ஏர்போர்டில்

நீ வந்திறங்கும் போது

மாலை கொண்டு வந்து

கழுத்திலே சூட்டுவேன்

நான்...

காதலி :

என் ஆசை அத்தான்

கழுத்திலே சூட்ட

மாலை எதற்கு?

உன்னிரு கையால்

கழுத்தை வளைத்து

என் இதழில் இங்கிதமாய்

முத்தமொன்று வை

அது போதும் எனக்கு!

காதலன் :

அது போதுமடி கண்ணே

சொன்னதோடு சொல்லாத

பலவும் செய்குவேன் நான்

யாரும் அறியா வண்ணம்!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இனிய பொங்கல் வாழ்த்துக்களுடன் என் லொள்ளு கவிதையை சமர்ப்பிக்கிறேன்.

வானத்தையும் நிலாவையும் பிரிப்பது அமாவாசை.

கண்ணே, என்னையும் உன்னையும் பிரிப்பது உன் அம்மாவின் நப்பாசை...!.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.