Jump to content

லொள்ளுக் கவிதைகள்


Recommended Posts

ஜம்மு கவிதையை பார்த்தால் எங்கேயோ கருவிழிக்குள் விழுந்திட்டியள் போல தெரிகிறதே

சொர்க்கத்தை கண்டுவிட்டியள் போல. வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

  • Replies 778
  • Created
  • Last Reply

ஜம்மு கவிதையை பார்த்தால் எங்கேயோ கருவிழிக்குள் விழுந்திட்டியள் போல தெரிகிறதே

சொர்க்கத்தை கண்டுவிட்டியள் போல. வாழ்த்துக்கள் :lol:

அச்சோ..அப்படி எல்லாம் இல்ல நிலா அக்கா.. :) (உது சுட்ட கவிதை அல்லோ)..அது ருசியா இருக்குறது..அட சொர்க்கத்தை ஏனப்ப நாம கண்டுபிடிகனும்..(இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் நம்மளிற்கு சொர்க்கம் தானக்கா).. :lol:

உந்த கவிதை வரிகளை தாங்கள் பார்த்த ஞாபகம் இல்லையோ :) ..நீங்கள் தந்த கவிதை புத்தகத்தில் அல்லவா நான் இதனை ரசித்தேன் மறந்தாச்சா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அச்சோ..அப்படி எல்லாம் இல்ல நிலா அக்கா.. :D (உது சுட்ட கவிதை அல்லோ)..அது ருசியா இருக்குறது..அட சொர்க்கத்தை ஏனப்ப நாம கண்டுபிடிகனும்..(இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் நம்மளிற்கு சொர்க்கம் தானக்கா).. :lol:

உந்த கவிதை வரிகளை தாங்கள் பார்த்த ஞாபகம் இல்லையோ :lol: ..நீங்கள் தந்த கவிதை புத்தகத்தில் அல்லவா நான் இதனை ரசித்தேன் மறந்தாச்சா.. :D

அப்ப நான் வரட்டா!!

:lol::) இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் சொர்க்கமோ. அப்ப சந்தோசம்.

ஓ அபப்டியா அப்புத்தகத்திலா இருந்திச்சு? நமக்கு எங்கை ஞாபகம்...................... :(:):)

Link to comment
Share on other sites

:lol::lol: இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் சொர்க்கமோ. அப்ப சந்தோசம்.

ஓ அபப்டியா அப்புத்தகத்திலா இருந்திச்சு? நமக்கு எங்கை ஞாபகம்...................... :D:):)

ம்ம்..இருக்கிற ஒவ்வொரு நிமிசத்தையும் நாம சொர்கம் ஆகிடனும் என்ன அக்கா :lol: ..ம்ம் வர வர மறதி கூடுது போல அக்காவிற்கு.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம்..இருக்கிற ஒவ்வொரு நிமிசத்தையும் நாம சொர்கம் ஆகிடனும் என்ன அக்கா :) ..ம்ம் வர வர மறதி கூடுது போல அக்காவிற்கு.. :)

அப்ப நான் வரட்டா!!

:lol::lol:

நான் ரசித்த கவிதை ஒன்று

நீ

ஒரு சிறுமியைப் போல

என் இதயத்தை வைத்துக்கொண்டு

விளையாடுகிறாய்

கவலையாக இருக்கின்றது எனக்கு

காரணம்,

ஒரு பொம்மையைப் போல

நீ என் இதயத்தை உடைத்து விடுவாயோ

என்பதற்காக அல்ல

உடைத்து விட்டு

நீ அழுதுடுவாயோ

என்பதற்காக :lol:

Link to comment
Share on other sites

:):lol:

நான் ரசித்த கவிதை ஒன்று

நீ

ஒரு சிறுமியைப் போல

என் இதயத்தை வைத்துக்கொண்டு

விளையாடுகிறாய்

கவலையாக இருக்கின்றது எனக்கு

காரணம்,

ஒரு பொம்மையைப் போல

நீ என் இதயத்தை உடைத்து விடுவாயோ

என்பதற்காக அல்ல

உடைத்து விட்டு

நீ அழுதுடுவாயோ

என்பதற்காக :lol:

அட..நன்னா இருக்கே கவிதை :) ..அட இதயம் கீழ விழுந்தா உடைந்திடுமோ நேக்கு தெரியாம போச்சே...ம்ம் ஆனாலும் பெண்களின் இதயம் கல்லு அல்லோ லேசில உடையாது பாவம் ஆண்களின் இதயம் ஏன் எண்டா அவையின்ட இதயம் வந்து பளிங்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட..நன்னா இருக்கே கவிதை :) ..அட இதயம் கீழ விழுந்தா உடைந்திடுமோ நேக்கு தெரியாம போச்சே...ம்ம் ஆனாலும் பெண்களின் இதயம் கல்லு அல்லோ லேசில உடையாது பாவம் ஆண்களின் இதயம் ஏன் எண்டா அவையின்ட இதயம் வந்து பளிங்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

:) ம்ம் பளிங்கு என்பதால் தான் அக்கவிதையில் இதயம் உடைந்து விடும் என கவிஞன்(ஆண்) எழுதி இருக்கிறார் ஜம்மு. ஆகவே ஆண்களின் இதயம் பளிங்காக இருக்கலாம்.

அட பெண்களின் இதயம் கல்லு என்பது ஜம்முக்கு எபப்டி தெரியும்? :):lol::lol:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அட பெண்களின் இதயம் கல்லு என்பது ஜம்முக்கு எபப்டி தெரியும்? :wub::wub::(

நான் சொல்லி அவருக்கு தெரியும். எனக்கு எப்படி தெரியும். என்னுடைய இதய மருத்துவ நிருபர் சொன்னார். விளக்கம் போதுமே பிள்ளை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட..நன்னா இருக்கே கவிதை :D ..அட இதயம் கீழ விழுந்தா உடைந்திடுமோ நேக்கு தெரியாம போச்சே...ம்ம் ஆனாலும் பெண்களின் இதயம் கல்லு அல்லோ லேசில உடையாது பாவம் ஆண்களின் இதயம் ஏன் எண்டா அவையின்ட இதயம் வந்து பளிங்கு.. :(

அப்ப நான் வரட்டா!!

பளிங்கு என்டா உணர்ச்சி இல்லாதது தானே அப்ப ஜம்முவின் இதயத்திற்கு????? :wub::wub:

Link to comment
Share on other sites

பளிங்கு என்டா உணர்ச்சி இல்லாதது தானே அப்ப ஜம்முவின் இதயத்திற்கு????? :wub::wub:

இது தான் கனக்க படிக்கிற சின்ன பிள்ளைகளோடு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்கிறது (உங்கட படத்தை சொன்னேன்). பளிங்கு என்று அவர் சொன்னதின் அர்த்தம், களங்கம் இல்லாதா தூய்மையான இதயம். விளங்குதே?

Link to comment
Share on other sites

நான் சொல்லி அவருக்கு தெரியும். எனக்கு எப்படி தெரியும். என்னுடைய இதய மருத்துவ நிருபர் சொன்னார். விளக்கம் போதுமே பிள்ளை.

ஓமோம் நீங்க சொல்லி தான் நேக்கு எல்லாமே தெரியும் என்ன பொன்னி தாத்தா.. :huh: (எனி நான் உறுபட்ட மாதிரி தான் எண்டு கவி அக்கா சொல்லுறது கேட்குது)..அப்ப அந்த இதய மருத்துவ நிபுணர் உங்கன்ட மனிசியின்ட இதயத்தை பரிசோதித்தவரோ.. <_<

அது சரி பெண்களின் இதயம் வந்து கல்லு தான் ஏன் எண்டா... :wub: (பெண் இதயம் எங்கன்ட இதயத்தில் நுழைந்தா வலிக்குது அல்லோ)..அது தான் சில பேர் சொல்லுவீனம் காதல் வலி எண்டு அப்படி பார்த்தா அங்கால என்ன சொல்ல வாரேன் எண்டு விளங்குது தானே.. :wub:

அப்ப நான் வரட்டா!!

பளிங்கு என்டா உணர்ச்சி இல்லாதது தானே அப்ப ஜம்முவின் இதயத்திற்கு?????

ஓம்..பளிங்கு எண்டா இன்னி தங்கச்சி எந்த பொருளிள் நான் சொன்னேன் எண்டு விளக்கம் கொடுத்திருக்கிறார் அல்லோ நம்ம "குரோ"..விளங்கிச்சு தானே.. :wub:

நம்ம இதயம் ஒரு திறந்த வாசற் கதவு யார் வேண்டுமானாலும் வரலாம் யார் வேண்டுமானாலும் போகலாம் :wub: ...நம்ம இதயதிற்கு உணர்ச்சி இருக்கு அல்லோ சில பேரை கண்டா மட்டும்..மிச்ச நேரம் எல்லாம் அது தண்டபாடு நாம நம்ம பாடு அல்லோ. :lol: .

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இது தான் கனக்க படிக்கிற சின்ன பிள்ளைகளோடு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்கிறது (உங்கட படத்தை சொன்னேன்). பளிங்கு என்று அவர் சொன்னதின் அர்த்தம், களங்கம் இல்லாதா தூய்மையான இதயம். விளங்குதே?

அப்படி போடுங்கோ அரிவாள... :huh: (சிட்னி பக்கம் வந்ததில இருந்து சத்தம் கூடுதலா தான் இருக்கு)..என்ன விசயம் பாருங்கோ.. :wub:

இதயம் மட்டும் பார்த்தால் இதயம் தெரியாது

காதல் கொண்டு பார்த்தால் இதயம் தெரியுமே

ஊனக் கண்ணில் பார்த்தால் எல்லாம் குற்றமே

காதல் கண்ணில் பார்த்தால் எல்லாம் சுத்தமே... :wub:

எப்படி "குரோ" பாட்டு எங்கையோ கேட்ட மாதிரி இல்ல... <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

காதல்

கடலில மூழ்கினா முத்து

காதலில் மூழ்கினா பித்து

படிப்பைக் கொஞ்சம் யோசி

குடும்பத்தைக் கொஞ்சம் நேசி

சொந்தக் காலில் முதலில் நில்லு

அப்புறம் உந்தன் காதலைச் சொல்லு

"அயல் நாடு உந்தன் வீடல்ல

விடுதியடா தமிழா"

உங்கள் பதிவின் அடிச்சுவடிக்கு எனது பாராட்டுக்கள் முதலில் வானவில்.... உங்கள் கவியில் என்னை நெருடிய வரிகள் மேலே... உள்ளம் கனிந்த இனிய நன்றிகள் கவி தந்த வானவிலுக்கு....

Link to comment
Share on other sites

காதல் பித்து - வைரமுத்து...

உன்னை சேர்ந்தாலே, சுவாசம் முழுதும் சுகவாசம் வீசுதேடி

உன்னை பிரிந்தாலே, வீசும் காற்றில் வெலை நிறுத்தம் எடி

நீ போகும் தெருவில் ஆண்களை விட மாட்டேன்,

சில பெண்களை விட மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 1 month later...

மாடி வீட்டு மூன்றாம் பிறையே,

நீ முழு நிலாவாது எப்போது?

பூங்கோடியே உன் புள் பிகரை

நான் பார்ப்பது எப்போது?

தரை இறங்கி வா?

என் தாகம் தீர்க்க வா?

மனமிறங்கி வா

நாம் மாவிட்ட புரம் போவோம் வா.

Link to comment
Share on other sites

மாடி வீட்டு மூன்றாம் பிறையே,

நீ முழு நிலாவாது எப்போது?

பூங்கோடியே உன் புள் பிகரை

நான் பார்ப்பது எப்போது?

தரை இறங்கி வா?

என் தாகம் தீர்க்க வா?

மனமிறங்கி வா

நாம் மாவிட்ட புரம் போவோம் வா.

மாடியில இருக்கிறதை

மாடியில வைத்து அழகு

பார்க்கனும்..!!

மடியில வைக்க ஆசைபட

கூடாது.. :D

சரியோ பொன்னி..னி தாத்தா..தா...எத்தனை தரம் தான் சொல்லுறது காக்கா..கா குயிலிற்கு ஆசைபடலாம் ஆனா மயிலிற்கு ஆசைபடலாமா என்ன..ன..!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

"நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...

மாம்பழம் வேண்டுமென்றான்.

நான் கொடுத்தாலும் வாங்கவில்லை

என் கன்னம் வேண்டுமென்றான்..."

இதில் என்ன லொள்ளு என்று கேட்கிறீர்களா?

இப்பாடல் வெளியான போது (50 வருடங்களுக்கு முன்னர்??), இப்பாடலை கேட்ட இன்னொரு கவிஞர் (அவருடைய பாடல் அல்ல) பாடல் ஆபாசமாக இருக்கிறது என்று மனம் வருந்தி பாடல் எழுதுவதையே நிறுத்திவிட்டார் என ஒரு சஞ்சிகையில் படித்தேன்... :D:D

இந்தக்காலத்தில்....???

'One day மட்டும் girl friend ஆக வரீயா...' என்ற வரிகளை கேட்டிருந்தால் தற்கொலையே பண்ணியிருப்பார்... :lol:

Link to comment
Share on other sites

மாடியில இருக்கிறதை மாடியில வைத்து அழகு பார்க்கனும்..!!

மடியில வைக்க ஆசைபட கூடாது..

சரியோ பொன்னி..னி தாத்தா..தா...எத்தனை தரம் தான் சொல்லுறது காக்கா..கா குயிலிற்கு ஆசைபடலாம் ஆனா மயிலிற்கு ஆசைபடலாமா என்ன..ன..!!

உந்த அறிவுரை எல்லாம் கையாலகதவனுக்கு. வீடு பூந்து குயிலைக்கு தூக்கினவனுக்கு மயில் என்ன பெரிய வேலையா?

Link to comment
Share on other sites

உந்த அறிவுரை எல்லாம் கையாலகதவனுக்கு. வீடு பூந்து குயிலைக்கு தூக்கினவனுக்கு மயில் என்ன பெரிய வேலையா?

தாத்தா..தா குயில் கூவும்..ம் அதனாடி கூவி மடக்கலாம்..மயில் அப்படியா என்ன..?? :rolleyes:

குயில் என வந்தவள்

கூ..கூ என

கூவினாள்.. :o

அவள்

கூவலில்

விடிந்த

என்

பகல்கள்.. :lol:

இன்றும்

அவள்

கூவுகிறாள்..

நான்

தான்

செவிடனாகிவிட்டேன்

அவள்

கூவலில்..!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஹீ..ஹீ பாவம் பொன்னி தாத்தாவை இபப்டியா கலாய்க்கிறது பேபி?

இருந்தாலும்ந் அல்லாக சுவாரசியமா தான் கலாய்க்கிறியள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாடி வீட்டு மூன்றாம் பிறையே,

நீ முழு நிலாவாது எப்போது?

பூங்கோடியே உன் புள் பிகரை

நான் பார்ப்பது எப்போது?

தரை இறங்கி வா?

என் தாகம் தீர்க்க வா?

மனமிறங்கி வா

நாம் மாவிட்ட புரம் போவோம் வா.

பொன்னி! மாவிட்டபுரம் போனால் பக்கத்தில நம்ம வீடும் எப்படியிருக்குதுவென்று ஒரு நடை பாத்துட்டு வாறது.

Link to comment
Share on other sites

  • 2 months later...

தூங்காத கண்ணிரண்டிலும்,

நீங்காத காட்சி நீதானெடி.....

நீ என்னை ஏற்றுக் கொள்ளேடி

கண் தூங்கும் அன்று தான்.

Link to comment
Share on other sites

  • 9 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.