Jump to content

லொள்ளுக் கவிதைகள்


Recommended Posts

  • 4 weeks later...
  • Replies 778
  • Created
  • Last Reply

காதல் ஒரு அலை

வந்து வந்து போகும்.

கல்யாணம் ஒரு சுனாமி

வந்து தூக்கிட்டே போகும்.

பொன்னி தாத்தா ஒரு வருசத்துக்கு பிறகு வந்து 2 லொள்ளுக்கவிதைகளை இணைச்சிருக்குறீங்க .. எங்க ஜமுனா ? லொள்ளுக் கவிதைகள் நல்லாருக்கு .... தொடருங்கோ... :lol:

Link to comment
Share on other sites

பொன்னி தாத்தா ஒரு வருசத்துக்கு பிறகு வந்து 2 லொள்ளுக்கவிதைகளை இணைச்சிருக்குறீங்க .. எங்க ஜமுனா ? லொள்ளுக் கவிதைகள் நல்லாருக்கு .... தொடருங்கோ... :lol:

பொன்னியாவது ஒரு வருசத்திற்கு பிறகு வந்தார் நீங்கள் பல வருசததிற்கு பிறகல்லோ வந்திருக்கிறீங்கள்.

Link to comment
Share on other sites

  • 7 months later...

குடுத்தேன் பூக்கள் ஒவொரு நாளும் விதம் விதமாய்

ரோஜா, மல்லி, முல்லை என்று.

அவள் தந்தால் ஒரே பூ, ஆப்பு !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.