Jamuna Posted April 30, 2007 Share Posted April 30, 2007 ஏமாற்றம் முந்தானையால் தலை துடைத்து விடுவாய் நீ என்று மழையில் குடையின்றி வந்தேன். நீ முந்தானையால் தலை துடைத்து விடுவாய் நீ என்று மழையில் குடையின்றி வந்தென். நீ இன்கேய் ஜீன்ஸ்ம் ரீ செட்டுடன் நிற்கிராய் என்ன சொல்லி திட்டுவது உன்னை, உன்னை திட்ட வாயை துறந்தேன் ஆனால் உன் சிரிபிலே நான் என்னை மறந்தேன் பொன்னி தாத்தா நான் சொன்னது சரிதானே Link to comment Share on other sites More sharing options...
பொன்னி Posted April 30, 2007 Share Posted April 30, 2007 குழப்பம். யன்னல் போட்ட யாக்கட்டு ஆமைப் பூட்டு போட்ட இதயம் பேச மறுக்கும் உதடு மூட மறுக்கும் விழிகள் குழப்புவது என்ன உன் கூடப்பிறந்த குணமா? கவர்ச்சி பாதி, குணசித்திரம் பாதி கலந்த நீ ஒரு முரண்பாட்டு மூட்டை. ஏமாற்றம் முந்தானையால் தலை துடைத்து விடுவாய் நீ என்று மழையில் குடையின்றி வந்தேன். நீ முந்தானையால் தலை துடைத்து விடுவாய் நீ என்று மழையில் குடையின்றி வந்தென். நீ இன்கேய் ஜீன்ஸ்ம் ரீ செட்டுடன் நிற்கிராய் என்ன சொல்லி திட்டுவது உன்னை, மீண்டும் ஏமாற்றம் விழியால் மொழி பேசினாய், வீதி வரை வந்தோன். விழியால் மொழி பேசினாய், உன் வீட்டு வீதி வரை வந்தேன். படலை சாத்திக் கொண்டெ, நாளைக்கும் வருவியாளா அண்ணா என்றாய் நாதி இன்று நிற்கிறொன், நடு றொட்டில் நாளை நமதோ ம் ஜி ஆர் யாய். Link to comment Share on other sites More sharing options...
Jamuna Posted April 30, 2007 Share Posted April 30, 2007 பொன்னி அந்த காக்காவை எங்கே பிடித்தனீங்க Link to comment Share on other sites More sharing options...
பொன்னி Posted April 30, 2007 Share Posted April 30, 2007 சரியான ஊர்க்குருவியை தேடி திரிந்தானான். இண்டைக்குத்தான் வந்து மாட்டிச்சுது. சோறு வைத்து கா கா என்று குகிளில் கூப்பிட்டன் ஓடி வந்திட்டுது. Link to comment Share on other sites More sharing options...
Jamuna Posted April 30, 2007 Share Posted April 30, 2007 சரியான ஊர்க்குருவியை தேடி திரிந்தானான். இண்டைக்குத்தான் வந்து மாட்டிச்சுது. சோறு வைத்து கா கா என்று குகிளில் கூப்பிட்டன் ஓடி வந்திட்டுது. அப்ப காக்கவையும் நீங்க விட மாட்டியள் என்று சொல்லுங்கோ :P Link to comment Share on other sites More sharing options...
வானவில் Posted April 30, 2007 தொடங்கியவர் Share Posted April 30, 2007 ஜம்மு பொன்னி மும்தாஜ்ட படத்தையா போட்டிருக்கார் Link to comment Share on other sites More sharing options...
Jamuna Posted April 30, 2007 Share Posted April 30, 2007 ஜம்மு பொன்னி மும்தாஜ்ட படத்தையா போட்டிருக்கார் அதை அவரே வந்து சொல்லுவார் :P :P :P Link to comment Share on other sites More sharing options...
பொன்னி Posted April 30, 2007 Share Posted April 30, 2007 நாங்கள், திண்ணையில் இருந்து கதைக்கும் போது, மும்தாஜ்க்கு மட்டும் நுளம்பு கடிக்கிறது. ஏனொன்றால், அவ அவ்வளு நிறம். வைரமுத்துவின் வார்த்தையில் சொல்வதாய் இருந்தால், "கால் கணு கூட கறுப்பில்லை". அவாவய் போய் காகம் எண்டு கொண்டு, சொன்ன வாயை போய் கோபால் பல் போடி போட்டு கழுவும். Link to comment Share on other sites More sharing options...
Jamuna Posted April 30, 2007 Share Posted April 30, 2007 நாங்கள், திண்ணையில் இருந்து கதைக்கும் போது, மும்தாஜ்க்கு மட்டும் நுளம்பு கடிக்கிறது. ஏனொன்றால், அவ அவ்வளு நிறம். வைரமுத்துவின் வார்த்தையில் சொல்வதாய் இருந்தால், "கால் கணு கூட கறுப்பில்லை". அவாவய் போய் காகம் எண்டு கொண்டு, சொன்ன வாயை போய் கோபால் பல் போடி போட்டு கழுவும். உண்மையாவோ எனக்கு என்ற நம்பிக்கை இல்லை :P Link to comment Share on other sites More sharing options...
பொன்னி Posted April 30, 2007 Share Posted April 30, 2007 உண்மையாவோ எனக்கு என்ற நம்பிக்கை இல்லை :P நல்லூர் கந்தசுவாமி மிது சத்தியம், இது உண்மை. Link to comment Share on other sites More sharing options...
Jamuna Posted April 30, 2007 Share Posted April 30, 2007 நல்லூர் கந்தசுவாமி மிது சத்தியம், இது உண்மை. அப்ப நான் நம்புறன் அதுக்கு போய் ஏனப்பு தேவையில்லாம நல்லூருக்கு எல்லாம் போய் கொண்டு :P Link to comment Share on other sites More sharing options...
பொன்னி Posted May 13, 2007 Share Posted May 13, 2007 ஜம்பு - கண்ணோ சோனாலி, நீ என் தாக்காளி, நானும் நீயும் சோர்ந்தால் ஜாலி. ஜம்புவின் காதலி - சரி போடா கோமாளி. Link to comment Share on other sites More sharing options...
வானவில் Posted May 13, 2007 தொடங்கியவர் Share Posted May 13, 2007 ஜம்பு - கண்ணோ சோனாலி, நீ என் தாக்காளி, நானும் நீயும் சோர்ந்தால் ஜாலி. ஜம்புவின் காதலி - சரி போடா கோமாளி. ஹா ஹா பொன்னிஸ் ஹீ ஹீ ஜம்முவ இந்த பாடு படுத்திறீங்களே Link to comment Share on other sites More sharing options...
பொன்னி Posted May 13, 2007 Share Posted May 13, 2007 ஹா ஹா பொன்னிஸ் ஹீ ஹீ ஜம்முவ இந்த பாடு படுத்திறீங்களே சும்மா விளையாட்டுத்தானோ. உண்மை சொன்னால், ஜம்பு என்ர பொரிய கூட்டாளி... Link to comment Share on other sites More sharing options...
Jamuna Posted May 13, 2007 Share Posted May 13, 2007 ஜம்பு - கண்ணோ சோனாலி, நீ என் தாக்காளி, நானும் நீயும் சோர்ந்தால் ஜாலி. ஜம்புவின் காதலி - சரி போடா கோமாளி. அட என்ன கடைசியா கோமாள் ஆகிட்டீங்க சும்மா விளையாட்டுத்தானோ. உண்மை சொன்னால், ஜம்பு என்ர பொரிய கூட்டாளி... அது தானே பார்த்தேன் :P Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறுப்பினர்கள் Jenany Posted May 13, 2007 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted May 13, 2007 ஜம்பு - கண்ணோ சோனாலி, நீ என் தாக்காளி, நானும் நீயும் சோர்ந்தால் ஜாலி. ஜம்புவின் காதலி - சரி போடா கோமாளி. :P :P :P இது நல்லா இருக்கு பொன்னி... Link to comment Share on other sites More sharing options...
வானவில் Posted May 13, 2007 தொடங்கியவர் Share Posted May 13, 2007 சும்மா விளையாட்டுத்தானோ. உண்மை சொன்னால், ஜம்பு என்ர பொரிய கூட்டாளி... ஹா ஹா ஜம்முட கூட்டாளிக்குத்தானே இந்த தில் வரும் :P Link to comment Share on other sites More sharing options...
Jamuna Posted May 13, 2007 Share Posted May 13, 2007 :P :P :P இது நல்லா இருக்கு பொன்னி... ஜன்னி அக்கா தங்காவுக்காக கதைக்காம நல்லா இருக்குதோ :angry: :angry: ஹா ஹா ஜம்முட கூட்டாளிக்குத்தானே இந்த தில் வரும் :P அது தானே Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறுப்பினர்கள் Jenany Posted May 13, 2007 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted May 13, 2007 ஜன்னி அக்கா தங்காவுக்காக கதைக்காம நல்லா இருக்குதோ : ஏன் ஜம்மு, உண்மையை சொன்னால் ஏன் கோவிக்கனும்? :P Link to comment Share on other sites More sharing options...
Jamuna Posted May 13, 2007 Share Posted May 13, 2007 ஏன் ஜம்மு, உண்மையை சொன்னால் ஏன் கோவிக்கனும்? :P இதை எல்லாம் சொல்லி தந்ததே நீங்கள் தானே ஜன்னி அக்கா :P Link to comment Share on other sites More sharing options...
பொன்னி Posted June 11, 2007 Share Posted June 11, 2007 கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது அவள் அணியும் சேலைக்கு ஏன் தொரியவில்லை. Link to comment Share on other sites More sharing options...
Jamuna Posted June 11, 2007 Share Posted June 11, 2007 கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது அவள் அணியும் சேலைக்கு ஏன் தொரியவில்லை. தெரிந்திருந்தால் சேலையே சாமிஆகிவிடும் :P Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted June 11, 2007 கருத்துக்கள உறவுகள் Share Posted June 11, 2007 quote name='பொன்னி' date='Jun 11 2007, 11:07 AM' post='313292'] கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது அவள் அணியும் சேலைக்கு ஏன் தொரியவில்லை. Link to comment Share on other sites More sharing options...
Jamuna Posted June 12, 2007 Share Posted June 12, 2007 கண்கள் அருகே இமையிருந்தும் கண்கள் இமையைப் பார்ப்பதில்லை. இருக்கு மிடத்தில் எல்லாம் இருந்து கொண்டால் செளக்கியம் தான் ஜம்மு சொன்னது அதில் அர்த்தம் இருந்தது :P :P Link to comment Share on other sites More sharing options...
வல்வை லிங்கம் Posted June 12, 2007 Share Posted June 12, 2007 இப்படியும் ஒரு ஏக்கமா? Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.