Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

``பீலா விடுறதக்கூட உயர்வா விட்டோமா இல்லையா?!" இது சீமான் வைரல் புருடாக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அபராஜிதன் said:

இவர் வி்சி்க இல்லை பெரியாரிஸ்ட் திமுக விசுவாசி நடுநிலை என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருப்பவர்

அதுதான்... அந்த போலி 'திராவிடம்'....

இவைகளை வாசித்து நேரத்தினை விரயமாக்காதீர்கள்...

நான் நினைப்பது சரியானால்... இவரது பதிவு ஒன்றினை, வல்வை சகாரா அக்கா போட்டிருந்தார் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

கனடாவில் கேட்ட கேள்வி ஏன் ஈழத்தமிழர் பெரியாரை பின்பற்றுவதில்லை 

அத்த காழ்ப்பணர்வு அவரில் நிறைய இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபராஜிதன் தயவுசெய்து மன்னிக்கவும் தப்பாக எழுதிவிட்டேன் 

இப்படித்தான் முகப்புத்தகத்தில் காமடி என நினைத்து சிலவிடையங்களை எழுதிவிட்டேன் பிரச்சனை பெரிதாகப்போய்விட்டது, ஆனால் யாழ்களம் அப்படி இல்லை அனைத்து உறவுகளும் என்னதான் கோபதாபமாக எழுதினாலும் நம்பேண்டா மனப்பான்மையுடன் உலா வருகிறார்கள். 

இங்கு எல்லோருக்கும் தங்கள் கருத்தைச்சொல்ல இடமுண்டு மட்டுறுத்த நிர்வாகம் உண்டு. மழையின் அருமை வெயிலில்தான் தெரியும் முகப்புத்தகத்தில் நல்லா அடிவாங்கிவிட்டன் யாருடையதோ தப்பை விமர்சிக்கப்போய் என் தலை உருண்டுவிட்டது இப்போது தீவிர மன உளைச்சலில் இருக்கிறேன் எல்லாத்துக்கும் காரணம் நான் எழுதும் தமிழ் அவர்களுக்குப் புரியவில்லை.இங்கு யாரும் அப்படி இல்லை அந்தமட்டில் மகிழ்சி.

 

அர்ச்சுணுடன் நேரடியாகவே நான் வாது புரிந்திருக்கிறேன் கண்டமேனிக்கு அவரை விமர்சனம் செய்திருக்கிறேன் காலப்போக்கில் அவர் இங்கு வராமலேயே இருந்துவிட்டார் அதுகூட வருத்தம்தான் அவர் மீண்டும் யாழ்களத்துக்கு வர எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

ஜேர்மனியில் வசிக்கும் கு.சா. ஐயாவுக்கு கட்டாயம் வரலாற்றைப் பற்றி வகுப்பெடுத்திருப்பார்கள். ஆனால் ஹிட்லர் மேல் இருக்கும் கவர்ச்சியால் 6 மில்லியன் யூதர்களைக் கொடூரமாகக் கொன்றது ஒரு வீதமாகத் தெரிகின்றது. இந்தக் கணக்கின்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 600 மில்லியன் மக்களை காலனியாதிக்கத்தில் கொன்றிருக்கவேண்டும். 

அச்சொட்டாய்  கணக்கெடுத்தவன் யார் எண்டதிலைதான் விசயமே அடங்கியிருக்கு. பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் ஆசிய ஆபிரிக்க அமெரிக்க அவுஸ்ரேலிய நாடுகளுக்குள்ளை கட்டாக்காலி மாதிரி உள்ளுடேக்கை அப்பாவியளையெல்லாம் எரிச்சு சுட்டுத்தள்ளி நாசமறுத்தையெல்லாம் எவன் கணெக்கெடுத்தான்? கணக்கிலை எடுத்தால் ஆயிரம் பில்லியனை தாண்டும்tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, அபராஜிதன் said:

என் இனத்தை தலைவரை மற்றும் இயக்கத்தை போராட்டத்தை விமர்ச்சிப்பவர்களுடன் என் கருத்துகளால் கடுமையாக பதிலடி கொடுக்கிறேன்  

 

Note this point Your Honour!!!

22 hours ago, அபராஜிதன் said:

இவர் வி்சி்க இல்லை பெரியாரிஸ்ட் திமுக விசுவாசி நடுநிலை என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருப்பவர்

 ஒரு திமுக விசுவாசியிடமிருந்து  வேறு எப்படியான கருத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/3/2018 at 11:07 AM, Nathamuni said:

அட பயப்பிடாதீங்கோ...

எழு ஞாயிறு சும்மா தாமசுக்கு.. அப்படி கேட்டார்.. :grin:

*****

தமிழகத்து போலி அரசியல் வாதிகள், கல்வி அறிவு இல்லாத அபத்த அரசியல் வாதிகள் மத்தியில் சீமானின் அறிவு பூர்வமான பேச்சு எனக்கு வியப்பினை அளிக்கிறது.

லயன் கிளப் போன்ற அறிவு சார் கூட்டம்.... கல்லூரிகள், பாடசாலைகள் அவரை தமது விழாவுக்கு அழைப்பு விட ஓர் வலுவான காரணம் உண்டு. 

இந்த அழைப்பு ஸ்டாலினுக்கோ, வைகோவுக்கு போகாது. ஏனெனில் எங்கே, என்ன பேச வேண்டும் என பலருக்கு புரிவதில்லை.

நீண்ட பேச்சின் போது, களைப்பினால்,  ஒரு flow வில், toungue slip காரணமாக சில சில்லறை தவறுகள் விட்டிருக்கலாம். அதனை வேண்டுமென்றே பெரிதாக்கும் எதிராளிகள் குறித்த கவலைப் பட வேண்டியதில்லை என்பதே என் கருத்து. 

அதுவே நான் சீமானை ஆதரிக்கக் காரணம்....

அவர் புலிகளை ஆதரிக்கிறார், பிரபாகரனை தாங்கிப் பிடிக்கிறார் என்பதெல்லாம் எனக்கு பெரியதாக படவில்லை.

A class non-political speech!!!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.