Sign in to follow this  
Nathamuni

கொலையினால் அதிகரிக்கும் இனமுறுகள்

Recommended Posts

கிழக்கு ஜெர்மனியாக இருந்து ஒன்றிணைந்த, ஜெர்மனியின் கெம்மிட்ஸ்  என்னும் ஊரில், ஈராக்கிய அகதியும், சிரிய அகதியும் சேர்ந்து கத்தியால் சொருகி, ஜெர்மானியர் ஒருவரை கொலை செய்ததால், அகதிகள் மீதான அனுதாபம் ஒட்டுமொத்தமாக வெறுப்பாக மாறி உள்ளது.

நாஜி ஸ்டைல் முழக்கங்களுடன் பெரும் ஊர்வலங்கள் அந்த நகரில் நடக்கின்றன.கொலை செய்ததாக கருதப்படும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெருமளவில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

வரும் சனிக்கிழமை  பெரும் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. தமது நகரத்தில் இருந்து அகதிகளை அப்புறப் படுத்துமாறு கோருகின்றனர் நகர வாசிகள்.

ஒரு சிலர் தவறுக்காக எல்லோரையும் தண்டிக்க முடியாது என்று ஒரு சிலர் சொன்னாலும், அவை எடுபடும் நிலையில் இல்லை.

இது அரச தலைவர் மேக்கரால் அம்மையாருக்கு பெரும் தலைவலி தரும் விவகாரமாக மாறி உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொது இடங்களில் சட்டத்துக்கு பயந்து பயன்படுத்த முடியாத இனத்துவேச சொல்லாடல்கள் இப்போது இந்த நகரத்தில் மிக தாராளமாக கேட்க்கின்றன என்கிறது பிபிசி.

தன்னை கடத்தி பாலியல் அடிமையாக வைத்திருந்த நபர் ஜெர்மனியில் உள்ளதாகவும், அவர் தன்னை அடையாளம் கண்டு கொண்டதால் பயப்பீதில் உள்ளதாகவும், ஜெர்மனியில் இருந்து ஆஸ்திரேலியா போக விரும்புவதாகம் ஒரு இளம் ஈராக்கிய பெண் கூறப் போக, இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் தாராளமாக உள்ளே வந்து விட்டார்கள் என்ற பயபீதி வேறு கிளம்பி இந்த இனவாத கூச்சலுக்கு உரம் சேர்த்து உள்ளது.

அடுத்து வரும் வாரங்களில் இது எவ்வாறு அம்மையாரால் கையாளப் படப் போகின்றது என்பதே இப்போதுள்ள கேள்வி.

Edited by Nathamuni
  • Like 1
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, Nathamuni said:

அடுத்து வரும் வாரங்களில் இது எவ்வாறு அம்மையாரால் கையாளப் படப் போகின்றது என்பதே இப்போதுள்ள கேள்வி.

Stolzer Empfang: Kanzlerin Angela Merkel steht auf einem Podest am Flughafen von Accra (Ghana). Neben ihr Vizepräsident Mahamudu Bawumia (2. v. l.) und Entwicklungsminister Gerd Müller (2.âv. r., CSU)

அம்மையாருக்கு இப்ப  உதுகளை பற்றி கதைக்க நேரமில்லை கண்டியளோ :cool:

Share this post

Link to post
Share on other sites
44 minutes ago, Nathamuni said:

ஒரு சிலர் தவறுக்காக எல்லோரையும் தண்டிக்க முடியாது என்று ஒரு சிலர் சொன்னாலும், அவை எடுபடும் நிலையில் இல்லை.

இது அரச தலைவர் மேக்கரால் அம்மையாருக்கு பெரும் தலைவலி தரும் விவகாரமாக மாறி உள்ளது.

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, குமாரசாமி said:

ஒரு கோதாரியும் விளங்கேயில்லை.

அனால் ஆள் வடிவா இருக்கிறா பாருங்கோ.

Share this post

Link to post
Share on other sites
50 minutes ago, Nathamuni said:

ஒரு கோதாரியும் விளங்கேயில்லை.

அனால் ஆள் வடிவா இருக்கிறா பாருங்கோ.

அவவின்ரை வடிவிலைதான் சிறிலாங்கா குட்டியும் மடங்கீட்டுது....இப்ப இரண்டு பேரும் பிள்ளையை தத்தெடுத்து குடும்பம் நடத்தீனம்.

3,w=993,q=high,c=0.bild.jpg

அளவில்லாமல் வாற அகதிகளுக்கு இவ எதிரி....அம்மா அங்கெலாவுக்கு சிம்ம சொப்பனமாக வரப்போறா

https://en.wikipedia.org/wiki/Alice_Weidel

https://www.businessinsider.de/germany-afd-alice-weidel-everything-you-need-to-know-2017-9?r=UK&IR=T

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

ஒரு கோதாரியும் விளங்கேயில்லை.

அனால் ஆள் வடிவா இருக்கிறா பாருங்கோ.

அகதி எண்டு சொல்லிப் பல்லைக் காட்டிக்கொண்டு முதல்ல வாறது....!

பிறகு.....அல்லாவுக்கு வீடு வேணுமெண்டு சொல்லி.....அடிக்கல் நாட்டிறது...!

பிறகு....இருக்க இடம் கொடுத்தவனின்ர ....அடி மடியிலையே கை வைக்கிறது!

இது சரி இல்லை......மனித நீதியும் இல்லைப் பாருங்கோ!

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
36 minutes ago, புங்கையூரன் said:

அகதி எண்டு சொல்லிப் பல்லைக் காட்டிக்கொண்டு முதல்ல வாறது....!

பிறகு.....அல்லாவுக்கு வீடு வேணுமெண்டு சொல்லி.....அடிக்கல் நாட்டிறது...!

பிறகு....இருக்க இடம் கொடுத்தவனின்ர ....அடி மடியிலையே கை வைக்கிறது!

இது சரி இல்லை......மனித நீதியும் இல்லைப் பாருங்கோ!

உதுக்குத் தான் ஆத்தில போட்டாலும் அளந்து போட வேண்டும் எண்டு சொல்லுறது.

ஆட்களை வடிவா ஸ்கிரீன் பண்ணி உள்ள எடுக்காமல், வகை தொகை இல்லாமல் ஒரு மில்லியன் வரை மாடுகளை பட்டிக்குள் விடுவது போல விட்டால் இது தான் பிரச்னை. 

கண்ட, கண்ட கொலைகாரர்களும், பாலியல் வன்முறையாளர்களை வந்து போட்டினம். அம்மளவு பேரும் அல்லாவிண்ட ஆக்கள். அல்லா ஜெர்மனியின் கூரையை பிச்சு கொடுத்திருக்கிறார்.

Edited by Nathamuni
  • Like 1
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
54 minutes ago, குமாரசாமி said:

அவவின்ரை வடிவிலைதான் சிறிலாங்கா குட்டியும் மடங்கீட்டுது....இப்ப இரண்டு பேரும் பிள்ளையை தத்தெடுத்து குடும்பம் நடத்தீனம்.

3,w=993,q=high,c=0.bild.jpg

அளவில்லாமல் வாற அகதிகளுக்கு இவ எதிரி....அம்மா அங்கெலாவுக்கு சிம்ம சொப்பனமாக வரப்போறா

https://en.wikipedia.org/wiki/Alice_Weidel

https://www.businessinsider.de/germany-afd-alice-weidel-everything-you-need-to-know-2017-9?r=UK&IR=T

அது சரி, ஏன் தத்து? பொம்பிளையள் தானே. விரும்பினால் ஆளுக்கு ஒன்றை பெறலாம் தானே...  ?

*****

உங்க ஒருத்தர் ஸ்காட்லாந்து சுதந்திரம் வேண்டும் எண்டு ஒத்தக் காலில நிண்டவர்.

சுதந்திர வாக்கெடுப்பில் தோல்வி. அவரது கட்சி வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றுக்கு 58 mp மார் வெற்றி.

அலுவலகத்தில் பீத்திய ஸ்காட்டிஷ் வெள்ளையிடம் சொன்னேன். மக்கள் சொன்ன தகவல் புரிந்ததா என்று. தோல்வி மட்டும் இல்லை. 9 ல் இருந்து 58 ஐ தேசிய பாரளுமன்றுக்கு  அனுப்பி ஒற்றுமையாக இருக்குமாறு சொல்லி உள்ளனர் என்றேன். அவர் யோசித்து விட்டு சரியாகவும் இருக்கலாம் என்றார்.

அதன் பிறகும் சுதந்திரம் என்று அலம்பரை பண்ண, அடுத்து வந்த தேர்தலில், 8 மட்டுமே வெற்றி. தலைவரும் தோல்வி.

mp யாகவும் வெல்ல முடியாம... கட்சி தலைவராகவும், முதல் அமைச்சராகவும்   இருக்கேக்க, அவரது அலுவலக பொம்பிளை ஒருத்தி தன்னோட சேட்டை விட்டு போட்டார் என்று இப்ப முறைப்பாட்டு செய்ய, இன்று கட்சியில இருந்து விலகிட்டார், விசாரணை முடியும் வரை வெளியில இருக்கப் போறாராம். 

ஓவர் அலம்பறை பிரச்னை தான்.

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

அவவின்ரை வடிவிலைதான் சிறிலாங்கா குட்டியும் மடங்கீட்டுது....இப்ப இரண்டு பேரும் பிள்ளையை தத்தெடுத்து குடும்பம் நடத்தீனம்.

3,w=993,q=high,c=0.bild.jpg

அளவில்லாமல் வாற அகதிகளுக்கு இவ எதிரி....அம்மா அங்கெலாவுக்கு சிம்ம சொப்பனமாக வரப்போறா

https://en.wikipedia.org/wiki/Alice_Weidel

https://www.businessinsider.de/germany-afd-alice-weidel-everything-you-need-to-know-2017-9?r=UK&IR=T

இவங்க இரண்டு பேரும்....ராத்திரி வேளையில ...என்ன தான் பண்ணுவாங்களோ??eb1596a2-c6fd-4303-8876-c2a127cc90f3.jpg

Share this post

Link to post
Share on other sites

பாடசாலை காலங்களில், விளையாடித் திரிந்த ஜேர்மன்  இளைஞர்கள்..  இப்போ  நல்ல வேலை கிடைக்காமல்,
குறைந்த சம்பளத்தில் சிரமமான வேலைகளை   செய்து கொண்டு இருப்பவர்களுக்கு,
வெளிநாட்டுக்காரன் நல்ல உத்தியோகத்தில் இருப்பதை பார்த்து, 
வெளியே சொல்ல முடியாத ஆத்திரத்தில் இருக்கின்றார்கள்.

அதற்குள் இந்த அரபுக்காரரின் கத்திக் குத்துகளை பார்த்து... 
என்றோ ஒரு நாள்,  ஆந்த ஆத்திரம் எல்லாம்... வெளிநாட்டுக் காரரின் மேல்.. 
எரிமலையாய் வெடிக்கும் என்பதனை யோசிக்க அச்சமாக உள்ளது.

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, புங்கையூரன் said:

இவங்க இரண்டு பேரும்....ராத்திரி வேளையில ...என்ன தான் பண்ணுவாங்களோ??eb1596a2-c6fd-4303-8876-c2a127cc90f3.jpg

என்ன இப்படி கேட்டுட்டேள்...

நோக்கு, விபரமா தனிமடல் அனுப்பப்பறேண்ணா.. இங்க போட்டா அபச்சாரம் ஆகிடுமோ, இல்லையோ ?

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, புங்கையூரன் said:

இவங்க இரண்டு பேரும்....ராத்திரி வேளையில ...என்ன தான் பண்ணுவாங்களோ??eb1596a2-c6fd-4303-8876-c2a127cc90f3.jpg

புங்கைக நாலு விசயம் தெரிந்த ஆள் என்ற என் எண்ணத்தை இன்றோடு மாத்திட்டன்

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

தம்பி ராசா 

அப்பாவியாக  நடிப்பதே ஒருவித ஊக்குவிப்புத்தான்.....:D:

Share this post

Link to post
Share on other sites
26 minutes ago, விசுகு said:

தம்பி ராசா 

அப்பாவியாக  நடிப்பதே ஒருவித ஊக்குவிப்புத்தான்.....:D:

விசுகு.... உங்களின் கருத்து, புங்கையூரானுக்கா.... நிழலிக்கா?  
"தொப்பி அளவானவர்கள் மட்டும், போட்டுக் கொள்ளலாம்"  என்று சொல்லி,  நழுவி  விடாதீர்கள். :grin:
எனக்கு... "கிளியரான"  பதில் தேவை. ?

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு.... உங்களின் கருத்து, புங்கையூரானுக்கா.... நிழலிக்கா?  
"தொப்பி அளவானவர்கள் மட்டும், போட்டுக் கொள்ளலாம்"  என்று சொல்லி,  நழுவி  விடாதீர்கள். :grin:
எனக்கு... "கிளியரான"  பதில் தேவை. ?

குழந்தை  நிழலிக்குத்தான்...:D:

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, விசுகு said:

குழந்தை  நிழலிக்குத்தான்...:D:

ஓமோம்.... அது, அமலா பால் குடி குழந்தை. :grin: 

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this