யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி – ஐநா நோக்கி ஈருருளிப்பயணம்!!

Recommended Posts

தமிழின அழிப்புக்கு நீதி கோரி – ஐநா நோக்கி ஈருருளிப்பயணம்!!

 
 
40511279_2056445277733417_62313028698956
 

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் பிரிட்டனில் நேற்று ஆரம்பமானது.

இந்தப் பயணம் பிரிட்டனில் அமைந்துள்ள நகரங்கள் ஊடாக நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்புர்க், யேர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டை ஊடறுத்து ஜெனீவாவைச் சென்றடையவுள்ளது.

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்ற தொணிப்பொருளுடன் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

40541215_2056445011066777_4799496412771340513322_2056445001066778_7990208839372740565424_2056445031066775_16214870004879

https://newuthayan.com/story/15/தமிழின-அழிப்புக்கு-நீதி-கோரி-ஐநா-நோக்கி-ஈருருளிப்பயணம்.html

Share this post


Link to post
Share on other sites

 

தமிழின அழிப்புக்கு நீதி கோரி – ஐநா நோக்கி ஈருருளிப்பயணம்!!

Share this post


Link to post
Share on other sites

பலம் இல்லாத போது செய்யும் எதுவும்  பலம் உள்ளவர்களை அசைக்காது நீ உயரமாக உயரமாக உன்னை நோக்கும் அதற்கு நீ என்ன செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு