Jump to content

நகைக் கள்ளனும் நானும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஞாயிறு என் நண்பியின் மகளின் அரங்கேற்றம். சரி அங்கு வெறும் கழுத்துடன் எப்பிடிப்போவது என எண்ணிவிட்டு ஒரு அழகிய இமிரேசன் மாலையும் அதுக்கு மச்சிங்காக் காப்பும்  போட்டுக்கொண்டு போட்டு விழா முடிஞ்சு வெளியே வர, அந்த மண்டபத்துக்குப் பொறுப்பாக நிண்ட ஒரு கறுப்பினப் பெண் நீ உந்த நகையைப் போட்டுக்கொண்டு வீதியால் போவது கவனம் எண்டு சொல்லுறாள். அது லண்டனில உள்ள ஒரு மண்டபம். என்னடா இது எந்த நகை போட்டாலும் ஆபத்துத்தானோ என்று எண்ணியபடி கழுத்தைச் சுற்றிச் சேலையை  மூடியபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடந்த ஞாயிறு என் நண்பியின் மகளின் அரங்கேற்றம். சரி அங்கு வெறும் கழுத்துடன் எப்பிடிப்போவது என எண்ணிவிட்டு ஒரு அழகிய இமிரேசன் மாலையும் அதுக்கு மச்சிங்காக் காப்பும்  போட்டுக்கொண்டு போட்டு விழா முடிஞ்சு வெளியே வர, அந்த மண்டபத்துக்குப் பொறுப்பாக நிண்ட ஒரு கறுப்பினப் பெண் நீ உந்த நகையைப் போட்டுக்கொண்டு வீதியால் போவது கவனம் எண்டு சொல்லுறாள். அது லண்டனில உள்ள ஒரு மண்டபம். என்னடா இது எந்த நகை போட்டாலும் ஆபத்துத்தானோ என்று எண்ணியபடி கழுத்தைச் சுற்றிச் சேலையை  மூடியபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

நீங்கள் இருக்கிற ஊரிலையெல்லாம்........
ரமில் பொம்புளையள் நகை போடாமல் போனால் ஏன் நகை நட்டு போடேல்லை எண்டு கேட்டு அடியாம்.....
கில்லிட்டு நகை போட்டுக்கொண்டு போனால்...... அறுத்துக்கொண்டு போய்  செக் பண்ணி பாத்துட்டு வந்து அடுத்தநாள்  பேக்காட்டுறியோ எண்டு கேட்டு  அடியாம்..:grin:
என்னெண்டாலும் யோசிச்சு செய்யுங்கோ  :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2018 at 12:21 AM, குமாரசாமி said:

நீங்கள் இருக்கிற ஊரிலையெல்லாம்........
ரமில் பொம்புளையள் நகை போடாமல் போனால் ஏன் நகை நட்டு போடேல்லை எண்டு கேட்டு அடியாம்.....
கில்லிட்டு நகை போட்டுக்கொண்டு போனால்...... அறுத்துக்கொண்டு போய்  செக் பண்ணி பாத்துட்டு வந்து அடுத்தநாள்  பேக்காட்டுறியோ எண்டு கேட்டு  அடியாம்..:grin:
என்னெண்டாலும் யோசிச்சு செய்யுங்கோ  :27_sunglasses:

என்னத்தை யோசிச்சாலும் தங்கத்தில இருக்கிற லவ் மாறவேமாறாது கண்டியளோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னத்தை யோசிச்சாலும் தங்கத்தில இருக்கிற லவ் மாறவேமாறாது கண்டியளோ??

எங்கடை தமிழுகள் எல்லாம் தங்கத்தை விட்டு வெளியிலை வாங்கோ. :327_sunny:
நாடு முன்னேறும்....ஊர் முன்னேறும்....வீடு முன்னேறும்....ஒவ்வொரு மனிசனும் சந்தோசமாய் வாழலாம்.

வெள்ளைக்கார சனத்தை பாருங்கோ கழுத்திலையுமில்லை காதிலையுமில்லை மனதுக்கை கறுவல்களுக்கு பயமுமில்லை. :202_dark_sunglasses:

புதுமைப்பெண்கள் எண்டு சொல்லிப்போட்டும் இப்பவும் பவுண் சங்கிலிக்கு ஐ லவ் யூவாம்  :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னத்தை யோசிச்சாலும் தங்கத்தில இருக்கிற லவ் மாறவேமாறாது கண்டியளோ??

அவுசுக்கு ஒருக்கால் மண்வெட்டியும், பிக்கானும்... உங்கட அவரையும் கொண்டு ஒருக்கா வாங்கோ!

வெட்ட வெளி தான் இஞ்சை இருக்கு! விருப்பமான இடத்திலை தோண்ட வேண்டியது தான்!

போனால் கிடைக்காது. பொழுது பட்டால் கிட்டாது!?

உங்களுக்காக ஒரு சாம்பிள்...!

640px-The_%22Welcome_Nugget%22_Replica.j

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

அவுசுக்கு ஒருக்கால் மண்வெட்டியும், பிக்கானும்... உங்கட அவரையும் கொண்டு ஒருக்கா வாங்கோ!

வெட்ட வெளி தான் இஞ்சை இருக்கு! விருப்பமான இடத்திலை தோண்ட வேண்டியது தான்!

போனால் கிடைக்காது. பொழுது பட்டால் கிட்டாது!?

உங்களுக்காக ஒரு சாம்பிள்...!

640px-The_%22Welcome_Nugget%22_Replica.j

உதை எடுத்து அவுஸ் அரசிடம் பறி கொடுத்துட்டு வாயிலும் வயிற்றிலும் அவருக்கும் அடித்து கதறுவதற்கு பதிலாக ரெண்டு பவுன் செயினை கறுவலிடம் குடுத்துட்டு மூக்கை சிந்திக் கொண்டு போகலாம்.....!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

உதை எடுத்து அவுஸ் அரசிடம் பறி கொடுத்துட்டு வாயிலும் வயிற்றிலும் அவருக்கும் அடித்து கதறுவதற்கு பதிலாக ரெண்டு பவுன் செயினை கறுவலிடம் குடுத்துட்டு மூக்கை சிந்திக் கொண்டு போகலாம்.....!  ?

சுவியர், அப்படி  சுமேயை மினக்கடுத்துவேனா?

தங்கம் கிடைத்தால்... அது அவர்களுக்குத் தான்!

http://www.goldprospectingaustralia.com.au/about-us

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

அவுசுக்கு ஒருக்கால் மண்வெட்டியும், பிக்கானும்... உங்கட அவரையும் கொண்டு ஒருக்கா வாங்கோ!

வெட்ட வெளி தான் இஞ்சை இருக்கு! விருப்பமான இடத்திலை தோண்ட வேண்டியது தான்!

போனால் கிடைக்காது. பொழுது பட்டால் கிட்டாது!?

 

முதல்லை எல்லாத்துக்கும் ஓமெண்டு கொத்தார் பிக்கானை தூக்கோணுமெல்லோ....:27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

சுவியர், அப்படி  சுமேயை மினக்கடுத்துவேனா?

தங்கம் கிடைத்தால்... அது அவர்களுக்குத் தான்!

http://www.goldprospectingaustralia.com.au/about-us

அடுத்த ஆண்டு அதுக்காகவே வந்து உங்கை இருந்திடுவன். பிறகு போ போ என்று துரத்தக் கூடாது சொல்லிற்ற ன்.

6 hours ago, குமாரசாமி said:

முதல்லை எல்லாத்துக்கும் ஓமெண்டு கொத்தார் பிக்கானை தூக்கோணுமெல்லோ....:27_sunglasses:

அதெல்லாம் அத்தாருக்குச் சொல்லவே தேவையில்லை  ?

13 hours ago, suvy said:

உதை எடுத்து அவுஸ் அரசிடம் பறி கொடுத்துட்டு வாயிலும் வயிற்றிலும் அவருக்கும் அடித்து கதறுவதற்கு பதிலாக ரெண்டு பவுன் செயினை கறுவலிடம் குடுத்துட்டு மூக்கை சிந்திக் கொண்டு போகலாம்.....!  ?

அவுசிலேயே இருக்கவேண்டியதுதான் ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.