Jump to content

“நாராயணன் மட்டும் அல்ல அனைவரும் புலிகளை வெல்ல முடியாது எனக் கூறியிருந்தனர் ஆனால் வெற்றிகொண்டேன்”

Recommended Posts

“நாராயணன் மட்டும் அல்ல அனைவரும் புலிகளை வெல்ல முடியாது எனக் கூறியிருந்தனர்  ஆனால் வெற்றிகொண்டேன்”

“கொழும்பிற்கு வரவேண்டாம் நான் கிளிநொச்சி வருகிறேன் என்றேன் பிரபாகரன் மாட்டேன் என்றார்”

விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனிடம் சமாதானத் தூதுவர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடுதலை புலிகளின் தலைவர் கொழும்பிற்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் தானே கிளிநொச்சிக்கு சென்று அவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மட்டுமல்ல, பெரும்பான்மையான மக்கள் இலங்கை அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெல்ல முடியாது என நம்பிக்கை வெளியிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

எனக்கு நம்பிக்கை இருந்தது ஏனெனில், அவர்கள் தொடர்பில் நான் ஆரம்பம் முதலே நன்கு அறிந்திருந்தேன். எனவே அவர்களின் மனநிலை எனக்கு நன்கு தெரியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/95364/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே புலிகளை வெற்றி கொண்டு இருந்தால் எண்ணத்துக்கு இப்பவும் புலி  தடை ?

பயங்கரவாத தடை சட்டம் ? பக்கத்து நாட்டிலை நீங்கள் சொல்லிய புலி அழிந்த பின்னரும் புலிகளுக்கு எதிராக இயற்றிய சட்டம்கள் புலி அழிந்து பத்து வருடமாகியும் நீக்காமல் இருக்கிறார்களே ஏன் ? உங்களின் வார்த்தைகளை நம்பவில்லையா ?  உலகம் முழுக்க உள்ள வல்லரசு நாடுகள்  போட்ட புலித்தடை இன்னும் நீக்கப்படவில்லையே ? புலி முற்றாக அழிக்கபடவில்லையோ ? 

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

சீச்சீ புலிகள் முற்றிலும் அழிக்கப்படவே இல்லை 

எனக்கு வால் இப்பவும் தெரியுது - மகிந்த வேற சும்மா அழிச்சிட்டன் எண்டு உளறிக்கொண்டு .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

சீச்சீ புலிகள் முற்றிலும் அழிக்கப்படவே இல்லை 

எனக்கு வால் இப்பவும் தெரியுது - மகிந்த வேற சும்மா அழிச்சிட்டன் எண்டு உளறிக்கொண்டு .....

உங்கள் கருத்து உங்களின் அறிவு மட்டத்தை எடுத்தியம்புது  என்ன செய்வது ?

புலி நந்தி கடலில் அழிக்கபட்டு விட்டது உண்மை ஆனால் புலிகளின் இலட்சியங்களும் கொள்கைகளும் நீறு பூத்த நெருப்பாய் இன்னும் உள்ளது அதை இன்னமும் கொள்கையளவில் தன்னும் வெல்ல முடியாமல் இலங்கை அரசாலோ அல்லது உலக அரசுகளின் புலித்தடை யாலோ முடியாமல் இருக்கின்றது .

அதற்க்கு என்ன செய்வது உங்களின் பாசையில்  இறந்த புலிக்கு படையல் போடணும் புலிகளின் காலத்தில் சந்திரிகாவால் வலிந்து கொடுப்பதுக்கு இருந்த பெடரலை அதான் சமஸ்டி யை கொடுத்தால் தன்னும் ஓரளவுக்கு ஆன்மா ஏற்றுக்கொள்ளும் . ஆனால் யாதர்த்தம் என்ன அந்த சமஸ்ட்டியை சிங்களவர்களிடம் கேட்டு பெறுவதுக்கு தடுமாறிக்கொண்டு இருக்கும் தமிழ் தலைமைகள் .இன்னொரு பக்கம் நடத்திய போருக்கு வேண்டின கடனை கட்டமுடியாமல் நாட்டை சைனாவுக்கு விக்கும் நிலை .இந்த லட்சணத்தில் மகிந்தவின் இந்த வீர  சவுண்டு  எதை சொல்லுது உங்களுக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் என்பது ஒரு சாபம் அல்ல. ஒரு இனத்தின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தின் குறியீடு அவர்கள். எமது இனம் விரும்பியோ விரும்பாமலோ, காலத்தின் கட்டாயத்தால் பிறப்பிக்கப்பட்டவர்கள் . சுமார் 30 ஆண்டுகள் வரைக்கும், எமதினத்திற்கான சுதந்திரப் போராட்டத்தை தமது தோள்களில் சுமந்து சென்றவர்கள் .

சென்ற வழிகளில் பலரைக் காயப்படுத்தி, எதிரிகளாக்கி, வலுவிழக்கச் செய்து சென்றார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அவர்கள் செய்த தியாகங்களும், இறுதிவரை கொண்ட குறிக்கோளுக்காக போராடி மடிந்ததும் ஒப்பற்றவை.

தனிப்பட்ட ரீதியில் அவர்கள் மீதிருக்கும் "அபிமானத்தையோ" அல்லது "வெறுப்பையோ" உமிழ்வதற்கு அவர்களின் முடிவினை எள்ளி நகையாட வேண்டாமே??

பலரைப் பொறுத்தவரை, பல தமிழர்கள் உற்பட அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், இன்னும் லட்சோப லட்சம் தமிழர்களுக்கு அவர்கள்தான் இருந்த எல்லா நம்பிக்கையும். அவர்களின் அழிவோடு, எமது விடுதலைக்கான கனவும் கலைந்துபோனது என்பதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் உண்மை.

30 வருடம் தம்மால் இயன்றதைச் செய்து ஈற்றில் அழிந்தும் போனார்கள். சிங்களவன் சொல்கிறான் என்பதற்காக , நாமும் அவனுடன் சேர்ந்து எள்ளி நகையாடத் தேவையில்லை.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவரால் புலிகள் தோற்கடிக்கப் பட்டார்கள்...என்பது.....அந்த நாராயணனுக்கு மட்டும் தான்....தெரியும்!

201608261206540833_sriman-narayanan-sree

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

சீச்சீ புலிகள் முற்றிலும் அழிக்கப்படவே இல்லை 

எனக்கு வால் இப்பவும் தெரியுது - மகிந்த வேற சும்மா அழிச்சிட்டன் எண்டு உளறிக்கொண்டு .....

உங்களிடமிருந்து இதைவிட எதையும் குறைந்த பட்சமாகவும்  எதிர்பார்க்க இயலாது என்பதை  நாம் அறிவோம்.
சிங்களவனை விட குரோதத்தை நன்றாய் வளர்த்திருக்கிறீர்கள் அண்ணோய் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நவீனன் said:

“நாராயணன் மட்டும் அல்ல அனைவரும் புலிகளை வெல்ல முடியாது எனக் கூறியிருந்தனர்  ஆனால் வெற்றிகொண்டேன்”

...

http://globaltamilnews.net/2018/95364/

அடுத்தவனின் வித்திற்கு, தனது 'இனிசியலை' போட்டு அழகு பார்க்கும் குணம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2018 at 7:22 PM, ஜீவன் சிவா said:

சீச்சீ புலிகள் முற்றிலும் அழிக்கப்படவே இல்லை 

எனக்கு வால் இப்பவும் தெரியுது - மகிந்த வேற சும்மா அழிச்சிட்டன் எண்டு உளறிக்கொண்டு .....

On 9/12/2018 at 7:48 PM, பெருமாள் said:

உங்கள் கருத்து உங்களின் அறிவு மட்டத்தை எடுத்தியம்புது  என்ன செய்வது ?

புலி நந்தி கடலில் அழிக்கபட்டு விட்டது உண்மை ஆனால் புலிகளின் இலட்சியங்களும் கொள்கைகளும் நீறு பூத்த நெருப்பாய் இன்னும் உள்ளது அதை இன்னமும் கொள்கையளவில் தன்னும் வெல்ல முடியாமல் இலங்கை அரசாலோ அல்லது உலக அரசுகளின் புலித்தடை யாலோ முடியாமல் இருக்கின்றது .

அதற்க்கு என்ன செய்வது உங்களின் பாசையில்  இறந்த புலிக்கு படையல் போடணும் புலிகளின் காலத்தில் சந்திரிகாவால் வலிந்து கொடுப்பதுக்கு இருந்த பெடரலை அதான் சமஸ்டி யை கொடுத்தால் தன்னும் ஓரளவுக்கு ஆன்மா ஏற்றுக்கொள்ளும் . ஆனால் யாதர்த்தம் என்ன அந்த சமஸ்ட்டியை சிங்களவர்களிடம் கேட்டு பெறுவதுக்கு தடுமாறிக்கொண்டு இருக்கும் தமிழ் தலைமைகள் .இன்னொரு பக்கம் நடத்திய போருக்கு வேண்டின கடனை கட்டமுடியாமல் நாட்டை சைனாவுக்கு விக்கும் நிலை .இந்த லட்சணத்தில் மகிந்தவின் இந்த வீர  சவுண்டு  எதை சொல்லுது உங்களுக்கு ?

On 9/13/2018 at 1:39 AM, ragunathan said:

புலிகள் என்பது ஒரு சாபம் அல்ல. ஒரு இனத்தின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தின் குறியீடு அவர்கள். எமது இனம் விரும்பியோ விரும்பாமலோ, காலத்தின் கட்டாயத்தால் பிறப்பிக்கப்பட்டவர்கள் . சுமார் 30 ஆண்டுகள் வரைக்கும், எமதினத்திற்கான சுதந்திரப் போராட்டத்தை தமது தோள்களில் சுமந்து சென்றவர்கள் .

சென்ற வழிகளில் பலரைக் காயப்படுத்தி, எதிரிகளாக்கி, வலுவிழக்கச் செய்து சென்றார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அவர்கள் செய்த தியாகங்களும், இறுதிவரை கொண்ட குறிக்கோளுக்காக போராடி மடிந்ததும் ஒப்பற்றவை.

தனிப்பட்ட ரீதியில் அவர்கள் மீதிருக்கும் "அபிமானத்தையோ" அல்லது "வெறுப்பையோ" உமிழ்வதற்கு அவர்களின் முடிவினை எள்ளி நகையாட வேண்டாமே??

பலரைப் பொறுத்தவரை, பல தமிழர்கள் உற்பட அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், இன்னும் லட்சோப லட்சம் தமிழர்களுக்கு அவர்கள்தான் இருந்த எல்லா நம்பிக்கையும். அவர்களின் அழிவோடு, எமது விடுதலைக்கான கனவும் கலைந்துபோனது என்பதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் உண்மை.

30 வருடம் தம்மால் இயன்றதைச் செய்து ஈற்றில் அழிந்தும் போனார்கள். சிங்களவன் சொல்கிறான் என்பதற்காக , நாமும் அவனுடன் சேர்ந்து எள்ளி நகையாடத் தேவையில்லை.
 
Ãhnliches Foto   Bildergebnis für à®à¯à®ªà¯à®ªà®¿à®°à®®à®£à®¿à®¯ à®à®¾à®®à®¿  

ஜீவன் சிவா....  சுப்பிரமணிய சாமியை விட, மிக  மோசமான,  கேவலமான....
புலி  எதிர்ப்பு  சிந்தனைகளை.... வைத்திருக்கும், 
சிலோன்  தமிழன்  போல் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto   Bildergebnis für à®à¯à®ªà¯à®ªà®¿à®°à®®à®£à®¿à®¯ à®à®¾à®®à®¿  

ஜீவன் சிவா....  சுப்பிரமணிய சாமியை விட, மிக  மோசமான,  கேவலமான....
புலி  எதிர்ப்பு  சிந்தனைகளை.... வைத்திருக்கும், 
சிலோன்  தமிழன்  போல் தெரிகின்றது.

தனிப்பட்ட சுய நலன்களுக்காக ஒரு விடுதலைப்போராட்டத்தையே வெறுத்தவர்கள். மூன்று நிமிட சுகத்திற்காக பிள்ளைகளை பெற்று நடுத்தெருவில் விடுபவர்களை போன்றவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தனிப்பட்ட சுய நலன்களுக்காக ஒரு விடுதலைப்போராட்டத்தையே வெறுத்தவர்கள். மூன்று நிமிட சுகத்திற்காக பிள்ளைகளை பெற்று நடுத்தெருவில் விடுபவர்களை போன்றவர்கள்.

சிங்களவனை விட,  மிக  ஆபத்தானவர்கள்....  இந்த ஆட்கள் தான்.
இப்படிப்  பட்டவர்களுடன்.... சக வாசமே,  வைத்துக்  கொள்ளப்  படாது.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.