யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

மோடியை சந்தித்த, மஹிந்த, நாமல்

Recommended Posts

மோடியை சந்தித்த, மஹிந்த, நாமல்

 

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

41533869_392584784610841_371583778845779

இச் சந்திப்பு இன்று புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.

41542239_714723088862032_346764737377206

41537204_321291111784670_225499870962227

41524209_238216830187649_712650731862727

http://www.virakesari.lk/article/40295

Share this post


Link to post
Share on other sites

''மஹிந்த - மோடியின் சந்திப்பு இலங்கையில் அரசியல் ரீதியில் மாற்றத்தினை உருவாக்கும்”

 

 
 

(இராஜதுரை ஹஷான்)

இந்நிய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு வெகுவிரைவில்  இலங்கையில் அரசியல் ரீதியில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்துமென மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

mahodi1.jpg

இந்நியாவில்  இடம்பெற்ற  விராட்  இந்துஸ்தான் நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்நிர மோடிக்குமிடையில்  விசேட சந்திப்பு இடம்பெற்றது.  

இச்சந்திப்பு தொடர்பில்  மஹிந்த ராஜபக்ஷவுடன் விஜயத்தில் கலந்துக்கொண்ட அஜித் நிவாட் கப்ரால் மேலும் குறிப்பிடுகையில், 

mahodi.jpg

mahodi2.jpg

இந்தியாவின்  நல்லுறவில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் தற்போதைய விஜயத்தின் போது பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும். இந்நிய பிரதமர் நரேந்திர மோடியிக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றது . 

 இரு தரப்பினருக்குமான பேச்சுவார்த்தையின் பிரதிபலன் வெகுவிரைவில் கிடைக்கப் பெறும் .   

இலங்கையின்  ஜனாதிபதி தேர்தலில்  இச்சந்திப்பு பெரிதும் செல்வாக்கு செலுத்தும்.  

மேலும்  மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் இதுவரை காலமும் இந்நிய மக்களிடம் காணப்பட்ட  பல கேள்விகளுக்கு  ஊடகங்கள் வாயிலாக பதிலளிக்கப்பட்டுள்ளது.இது பாரிய மாற்றமாகுவே அமைந்துள்ளது என்றார்.

http://www.virakesari.lk/article/40347

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு