• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ராசவன்னியன்

என் கனவு ராணி எப்போது வருவாள்..?

Recommended Posts

24q63yv.jpg

 

"மேரா சபுநோ கி ராணி கப் ஆயா கீ தூ..?"  -  "என் கனவு ராணி எப்போது வருவாள்..?"

என்னங்க,  'இந்த வயசுல இவருக்கு இளமை திரும்புகிறதா..' என்று நினைக்கிறீர்களா..?

பரண் மீதிருக்கும் பழைய பஞ்சாங்கத்தை தேடலாமென ஏறிப் பார்த்தால், பழைய எல்பி ரெகார்ட்  ஒன்றுதான் கிடைத்தது..! :)

 

சுழலவிட்டேன்.. பாடலும் வந்தது.. அதோடு வீணை இசையும் புது வடிவில்..!!    :innocent:        tumblr_m02rbjNtY21r7gpf4o1_500.gif

ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது..!

Start the music...

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 1
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

 

அருமையான பாட்டு.இந்தப் படத்தில் வரும் எல்லா பாட்டுக்களுமே அருமை.

எனது தெரிவில்.

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • உண்மை தான் அண்ணா .கொண்டு போய் காட்ட தான் வேணும் . நன்றி
    • பையா ,இந்த திரியை ஆரம்பித்ததிற்கு முதலில் நன்றி ...உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கும் சாதியே இல்லாத உலகம் வேண்டும் என்பது தான் ஆசை ...ஆனால் பிராக்டிகலாய் பார்த்தால் உண்மை வேற . என் அண்ணாவோடது காதல் திருமணம் என்று நினைக்கிறேன்...தலைவரது சம்மதத்தோடு நடைபெற்றது....ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தாரை விட  மட்டு மக்கள் சாதி பார்ப்பது குறைவு...தவிர அவர்களது முறைகளும் வேறுபாடும் ...யாழில் சாதியால் கூடியவர்கள் மட்டுவில் குறைவு என்று நினைக்கிறேன் ...தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது . தலைவர் நிட்சயமாய் தன்ட மகளை போராளிக்குத் தான் கட்டிக் கொடுத்திருப்பார் ...ஆனால் அந்த போராளி சாதி கூடினவராய் இருப்பார். இந்த காலத்தில் எல்லோரும் எல்லோரது வீட்டையும் போவினம் ,கதைப்பினம்,சாப்பிடுவினம் ,குடிப்பினம் ...ஆனால் கல்யாணம் என்று வந்தால் செய்து கொடுப்பினமா என்பது தான் கேள்வி? தலைவரும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம் ....ஆனால் அவர் கடைப் பிடித்த முறை தவறு . ஏற்கனவே எனது முதலாவது கருத்தில் கேட்டு இருந்தேன் ,திரும்பவும் கேட்க்கிறேன் .நீங்களோ,கிருபனோ அல்லது வேறு யாராவது பதில் சொல்லுங்கள். சாதி குறைந்தவர்கள் என்று சொல்பவர்களுக்கு ,சாதி கூடினவர்கள் என்று சொல்பவர்களை கட்டி வைத்தால் சாதி குறையுமா ? ஏன் அவர்கள் தங்களிலும் குறைந்தவர்கள் என்று சொல்லுபவர்களை கட்ட நினைப்பதில்லை? பதில் சொல்லுங்கள்  கிருபன் ,இதில் நான் எங்கு தலைவரை அவமானப்படுத்தினேன் ...தலைவரை விடுங்கள் அவர் காதல் திருமணம் அது ,இது என்று சொன்னாலும் ,ஏன் அவர் போராளிகளுக்கு ,அவர்களை விட சாதி கூடினவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் என்பதற்கு பதில் சொல்லுங்கோ . புலிகளுக்கு பயந்து மக்கள் தங்கள் சாதி வெறியை காட்டாமல் இருந்தார்கள் ....அதனால் தான் புலிகள் இல்லாத போது வீரியம் கொண்டு பாய்கிறது. புலிகளோடு கடைசி வரை இருந்த போராளிகள் ,இயக்கத்தை விட்டு வந்தும் கூட சாதி பார்ப்பார்களாய் தான் இன்னும் இருக்கிறார்கள் ...சப்பைக் காரணம் சொல்வார்கள் எனக்கு விருப்பமில்லை . ஆனால் பெற்றோருக்காய் பார்க்க வேண்டியிருக்கு 😉 இயக்கத்தில் ,தன்ட கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களையே தலைவரால் மாத்த முடியல்ல ...பின்னர் எப்படி ஊரை மாத்த முடியும்? எதையும் பலவந்த படுத்தி மாற்ற முடியாது என்பதற்கு இந்த சாதியே சாட்சி  உலகத்தில் 25% காதலை தவிர மற்ற காதல் எல்லாம் சாதி ,மதம் பார்த்து வருகுதே ஏன் ?