Nathamuni 1,745 Report post Posted September 20, 2018 சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்). குறும்புகள் பலவகை... திட்டமிட்டு ஆனால் அப்பாவிதித்தனமானதாக செய்யப்படும் குறும்புகள் பலவிதம். அடக்க முடியாத, வயிறு வலிக்கும் சிரிப்பினை உண்டாக்குபவை. பலவகை.... பிரித்தானியாவில் டெலிவிசின் நிகழ்வில் புகழ் மிக்க இந்த குறும்பு நிகழ்வினை நிகழ்த்தியவர் மறைந்த ஜெரேமி பீட்ல்லி என்பவர். மனைவியின் ஏற்பாட்டில் கணவர் பிள்ளை போல பார்க்கும் காரை... இரவோடிரவாக பக்குவமாக அப்புறப் படுத்தி, அதேபோல இலக்கத்தகடு, நிறம் கொண்ட வேறு ஒரு காரை நிறுத்தி.... ஒரு குடிகாரர் வந்து வெறியில் அதனை கீறுவது அல்லது உடைப்பது... அல்லது... வரி, மாதாந்த வாடகை செலுத்தாததால் தூக்கிப் போவதாக அட்டகாசம் செய்து அந்த கணவரை டென்ஷன் ஆக்குவது தான் அவரது குறும்பு வகை. (அவர் டென்ஷன் ஆகி, இது தான் வரி கட்டின செர்டிபிகேட், இது தான் நான் முழு பணமும் செலுத்தி வாங்கிய விபரம் என்று ஓடி, ஓடி டென்ஷன் ஆவதை பார்வையாளர்கள் சிரித்து ரசிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம். சிலவேளைகளில் வேலைக்கு ஆளை எடுத்து, அவருக்கு செய்ய முடியாத வேலைகளை கொடுத்து ( ஒழுகும் வாளியினை கொடுத்து, தண்ணி அள்ளி தொட்டியினை நிரப்ப சொல்வது, இறந்தவர் போல நடிக்கும், பெட்டியினுள் இருக்கும் உடலுக்கு உடுப்பு போட சொல்வது...அவர் எழுப்பி செய்யும் சேட்டைகள்) அவர் படும் பாட்டினை ரகசிய கமராவில் பிடித்து, காட்டுவது வேறு ஒரு ரகம்.. இயக்குனர் சங்கரின் பிரசாந்த், ஐஸ்வர்யா ஆகியோரை வைத்து எடுத்த படம் ஜீன்ஸ். ஆனந்த விகடன் பத்திரிகை குறும்பு டீம் என்று ஒரு சிறு டீமை வைத்திருந்தது. அந்த டீம் ஜீன்ஸ் பிரிவியூ என்று ஒரு அரங்கை புக் பண்ணி சினிமா உலகினை சேர்ந்த பலரை வரவழைத்தது. சத்யராஜ் உள்பட பலரும் அரக்கப் பரக்க வந்து அமர்ந்து இருந்தார்கள். ஷோ தொடங்கியபின்னர் தான் தெரிந்தது அது சினிமா ஜீன்ஸ் அல்ல... ஜீன்ஸ் உடை என்று. பெரிய ஒரு குறும்பு அது. அவிந்து போனோம் என்று முதலில் புரிந்து கொண்டவர் சத்யராஜ்... 'அடப் பாவிகளா' என்று சத்தமாக சொல்லி சிரித்தார் அவர். Just for laugh போன்ற பல வகையறாக்கள் உண்டு. இது இந்தியாவின் ரேடியோ ஒன்றின் கிளாஸ் குறும்பு... Honeymoon Prank... அசைவ உணவு... சைவ உணவாளருக்கு கொடுக்க பட்ட குறும்பு.. இது இணையத்தினைக் கலக்கும் பிரேசில் நாட்டு குறும்பு... ஜோடியாக வரும், பூங்காவில் இருக்கும் இருவரில், ஆணிடம், ஒரு அழகிய பெண் ... ஆபாசம் இல்லாத, அப்பாவித்தனம் போன்ற உதவி கேட்பதாக நடித்து... பெண்ணினை டென்ஷன் ஆக்குவது தான் இந்த வகை குறும்பு... போர்த்துக்கேய மொழி தெரியாவிட்டாலும்.... சிரிப்பு வரவழைக்கும் ரகம். பல மில்லியன் கணக்கான பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் குறும்புகள் நீங்களும் பாருங்களேன். 1 1 Share this post Link to post Share on other sites
Nathamuni 1,745 Report post Posted September 23, 2018 Share this post Link to post Share on other sites
Nathamuni 1,745 Report post Posted September 24, 2018 உதில வரேக்க விழுந்து போனம்... காயம்.... தெரியுதோ எண்டு பார்த்து சொல்லுவியளே... Share this post Link to post Share on other sites
Nathamuni 1,745 Report post Posted September 25, 2018 32 மில்லியன் பார்வையாளர்களை சிரிக்க வைத்த வீடியோ Share this post Link to post Share on other sites
suvy 5,117 Report post Posted September 26, 2018 இந்த வீடியோக்கள் எல்லாம் ஆண்களுக்கு ஒரு முக்கியமான செய்தியையும், இளைஞர்களுக்கு தனியாக ஒரு செய்தியையும் சொல்லிச் செல்கின்றன..... மனைவியானால் என்ன,காதலியானால் என்ன அவர்களின் அடிப்படைக் குணம் மாறவே மாறாது. ஆண்களின் அற்ப சந்தோஷத்தையும் அடித்து விரட்டுவதிலேயே குறியா இருக்கிறாங்கள்.....! ? 1 Share this post Link to post Share on other sites
Nathamuni 1,745 Report post Posted September 26, 2018 ஆகா... அய்யய்யோ....அவிஞ்சு போனமா? Share this post Link to post Share on other sites
Nathamuni 1,745 Report post Posted September 28, 2018 (edited) என்னா அடி.... முடியல்லயா..... இப்படியா.. பப்ளிக்கிள...அடிக்கிறது..... Edited September 28, 2018 by Nathamuni Share this post Link to post Share on other sites
Nathamuni 1,745 Report post Posted September 28, 2018 (edited) 488 பேர் பாத்திருக்கினம் உந்த திரியை... சுவியரும், ஆதவனும் தான் துணிஞ்சு பதிவு போட்டிருக்கினம்.. ஏனைய விண்ணாதி விண்ணர்கள் எல்லாம் கமுக்கமா பார்த்தமா, அமுசடக்கமா போனோமா என்று ஓடுகிறார்கள். வீட்டுல சாத்து விழும்..எண்டு...பயம் போல கிடக்குது.... தமிழ்சிறியர் கூட சைலன்ட் ஆகிட்டாரே... நம்ப முடியல.. கடைசி விடீயோவில தொடக்கத்திலே கறுவளின்ர பார்வை சொல்லும் கதையும்... அடி வாங்கும் போது.... படுற பாடும்....எல்லோரையும் கலங்க ? வைத்திருக்கும்.. Edited September 28, 2018 by Nathamuni Share this post Link to post Share on other sites
suvy 5,117 Report post Posted September 29, 2018 அட நீங்க வேற, அடிக்கு அப்புறம்தான் அந்தப் பதிவே போட்டது.....! ? Share this post Link to post Share on other sites
Nathamuni 1,745 Report post Posted September 29, 2018 அண்மையில் போர்த்துக்கல் போயிருந்தேன். Water Theme park ஒன்றுக்கு போயிருந்த போது, அங்கே வந்திருந்த இளம் பெண்கள் முதல், கிழவிகள் வரை இந்த வகை பிகினி உடுப்புகள் தான் போட்டிருந்தார்கள். முக்கியமாக பின்புறம் (பிட்டம்) முழுவதுமாக தெரியக் கூடியதாக கீழாடை இருந்தது. (மேல பெண்கள் போட்டிருப்பது போல) மாறாக ஆண்கள், நானும் நண்பர்களும் உட்பட, களுசான் (swimming shorts) அணிந்திருந்தோம். ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒருவர் எழுதி இருந்தார், அலுவலக உடுப்பு போடும் ஆண்கள், கழுத்துக்கு மேல மட்டும் தெரியும் வண்ணம் உடை அணிகிறார்கள். பெண்களோ, உடலின் கூடிய பகுதிகள் தெரியுமாறு மிக குறைவாக உடை அணிந்து செல்கிறார்கள். உண்மையில் இது மாறி அல்லவா இருந்திருக்க வேண்டும் என்று கூறி இருந்தார். போர்ட்ஸமௌத் கடற்க்கரை போயிருந்த பொது, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்து பெண்கள் அணிந்து வந்த அதே உடுப்புடன் கடலில் குளித்தார்கள். அதேவேளை அவர்களுடன் வந்திருந்த இங்கே பிறந்திருக்கக் கூடிய இளம் பிராயத்துப் பெண்கள் பிகினி உடையில் குளித்தார்கள். (முறையா பிகினி உடை). இதனை பார்க்கையில் சிலருக்கு ஓகேயாக இருப்பது வேறு சிலருக்கு ஆபாசமாக இருக்கும் போல தெரிகிறது. இன்னுமொரு திரியில், நான் விபத்தாக பார்த்து, இதனையும் போடுகிறார்களே என்று வியந்த ஒன்றை பத்தி பதிந்தேன். பின்னர் இந்த திரியினையும் ஆரம்பித்தேன். இது பிரேசில் நாட்டு பொது TV நிகழ்ச்சி. கவனமாக தான் ஆபாசம் எல்லை கடக்காதவாறு எடுத்து இருக்கிறார்கள். யாழில் ஒரு சமூக பரீட்ச்சையாக (social experiments) தான், மிக கவனமாக தேர்ந்தே பதிந்தேன். பலர் தூரத்தில் இருந்து இரு திரிகளையும் பார்த்து விட்டு நகர்ந்து விட்டார்கள். சுவியர் மட்டுமே இந்த திரியில் கருத்துக்கள் பதிந்தார். இங்கே மேலை நாடுகளில் 10ம் வயதில், 5 வது வகுப்பில் பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்கின்றனர். அதுக்கு பாடசாலை கொடுக்கும் தகவல் படங்கள், எமது பார்வையில் மிக, மிக ஆபாசமானது. இங்கே கூட பல வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனி உறவு அந்தவகை படங்களை போட்டு இருந்தார். தனது பிள்ளைக்கு பாடசாலை வழங்கியதாக...வருத்தத்துடன் கூறி இருந்தார்.. அதை பார்த்த உறவுகள், நானும் கூட, அட... இவை குழந்தைகளுக்கு தரப்படடவை என வியந்து கொண்டே... 'அய்யய்யோ ஆபாசமான படங்கள்' என்று சொல்ல முடியாமல், 'மெல்லவும் முடியாமல். விழுங்கவும் முடியாமல்' கடந்து சென்றோம். சில தமிழ் தாய், தந்தையர் இந்த பாலியல் கல்வி தமது குழந்தைக்கு வேண்டாம் என பாடசாலைக்கு போய் சொல்லப் போக, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, அதனை படிப்பதால் நன்மை என்ன என்று சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள். இங்கே பல தமிழ் பெற்றார்கள்,ஆங்கிலேயர்கள் போல வாழ தலைப்படும் அடுத்த தலைமுறை பிள்ளைகள், நிதர்சனத்தினை புரிந்து கொள்கிறார்கள். டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... மீண்டும் டேட்டிங்....டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... அவர்களுக்கு சர்வ சாதாரணம்... எமது பார்வையில் அவ்வாறு இருக்காது... இருக்கப் போவதும் இல்லை. காரணம் நாம் இங்கே உடலளவில், மனதளவில் இன்னும் ஊரில் தான்.... எமக்கு ஊர் எப்படியோ.. அதே போல், பிள்ளைகளுக்கும் தாம் பிறந்து வளர்ந்த ஊரும் அதன் பழக்க வழக்கங்களும்... முக்கியமாக வெள்ளைகள் 16 வயதுக்கு மேல், பிள்ளைகளை அவர்கள் பாட்டுக்கு விட்டு விடுவார்கள். பலர் வீட்டினை விட்டு வெளியேறுவார்கள். இது நிதர்சனம்.... இது புரியாவிடில்... நாம் நம்மையும் வேதனைக்கு உட்படுத்தி, நமது பிள்ளைகளையும் வேதனைக்கு உட்படுத்தும் நிலையில் இருப்போம். அதே வேளை பெற்றார்களாக ஆலோசனை தேவைப்படும் நேரத்தில் வழங்குவோம். லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் மகளை, ஆண் நண்பர் உடன் கண்டு விட்ட தகப்பன் தூக்கில் தொங்கிய சம்பவமும் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. ஆகவே நாம் ரோமில் வாழ்ந்தால் ரோமரைப் போல வாழ வேண்டும் அல்லது வாழ முற்படுபவரை பார்த்துக் கொண்டே, ஆச்சோ, போச்சோ... குய்யோ, முறையோ என்று அலம்பறை பண்ணாது அமைதியாக கடந்து செல்ல வேண்டும். இல்லாவிடில் டென்ஷன் தான் வாழ்க்கை ஆகிவிடும். 2 Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 9,885 Report post Posted September 29, 2018 On 9/29/2018 at 12:12 AM, Nathamuni said: 488 பேர் பாத்திருக்கினம் உந்த திரியை... சுவியரும், ஆதவனும் தான் துணிஞ்சு பதிவு போட்டிருக்கினம்.. ஏனைய விண்ணாதி விண்ணர்கள் எல்லாம் கமுக்கமா பார்த்தமா, அமுசடக்கமா போனோமா என்று ஓடுகிறார்கள். வீட்டுல சாத்து விழும்..எண்டு...பயம் போல கிடக்குது.... தமிழ்சிறியர் கூட சைலன்ட் ஆகிட்டாரே... நம்ப முடியல.. கடைசி விடீயோவில தொடக்கத்திலே கறுவளின்ர பார்வை சொல்லும் கதையும்... அடி வாங்கும் போது.... படுற பாடும்....எல்லோரையும் கலங்க ? வைத்திருக்கும்.. கம்மாக்கோ... சிக்காக்கோ.... எண்ட மாதிரி, நாதமுனியரின் கதை இருக்கு. நாங்கள், இப்படியான... தலைப்புகளை, தவற விடாமல், வரி வாரியாக படித்திட்டு தான்... படுக்கைக்கு போற ஆக்கள் அப்பு. என்ன... நீங்கள் தலைப்பை ஆரம்பித்த நேரம், எனக்கு.. தலைக்கு மேலை வேலை... இருந்ததால்... பதில் எழுத முடியவில்லை , நாதமுனியர். அத்துடன்.... இப்படியான தலைப்புக்களில்... மினக்கெட்டு, முக்கி, முக்கி... எழுதினாலும்....படு பாவிகள், வெட்டிப் போடுவாங்கள். ❌ அதனால்... அவங்களையும், சுழிச்சுக் கொண்டு போக வேணும், அய்யா..திஸ்... இஸ்.. வெறி இன்ரலிஜெண்ட் அன்ட் ரெக்னிக் வேர்க். அண்டர் சாண்ட், முனி. ? ? 1 Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 9,885 Report post Posted September 30, 2018 2 hours ago, Nathamuni said: அண்மையில் போர்த்துக்கல் போயிருந்தேன். Water Theme park ஒன்றுக்கு போயிருந்த போது, அங்கே வந்திருந்த இளம் பெண்கள் முதல், கிழவிகள் வரை இந்த வகை பிகினி உடுப்புகள் தான் போட்டிருந்தார்கள். முக்கியமாக பின்புறம் (பிட்டம்) முழுவதுமாக தெரியக் கூடியதாக கீழாடை இருந்தது. (மேல பெண்கள் போட்டிருப்பது போல) மாறாக ஆண்கள், நானும் நண்பர்களும் உட்பட, களுசான் (swimming shorts) அணிந்திருந்தோம். ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒருவர் எழுதி இருந்தார், அலுவலக உடுப்பு போடும் ஆண்கள், கழுத்துக்கு மேல மட்டும் தெரியும் வண்ணம் உடை அணிகிறார்கள். பெண்களோ, உடலின் கூடிய பகுதிகள் தெரியுமாறு மிக குறைவாக உடை அணிந்து செல்கிறார்கள். உண்மையில் இது மாறி அல்லவா இருந்திருக்க வேண்டும் என்று கூறி இருந்தார். போர்ட்ஸமௌத் கடற்க்கரை போயிருந்த பொது, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்து பெண்கள் அணிந்து வந்த அதே உடுப்புடன் கடலில் குளித்தார்கள். அதேவேளை அவர்களுடன் வந்திருந்த இங்கே பிறந்திருக்கக் கூடிய இளம் பிராயத்துப் பெண்கள் பிகினி உடையில் குளித்தார்கள். (முறையா பிகினி உடை). இதனை பார்க்கையில் சிலருக்கு ஓகேயாக இருப்பது வேறு சிலருக்கு ஆபாசமாக இருக்கும் போல தெரிகிறது. இன்னுமொரு திரியில், நான் விபத்தாக பார்த்து, இதனையும் போடுகிறார்களே என்று வியந்த ஒன்றை பத்தி பதிந்தேன். பின்னர் இந்த திரியினையும் ஆரம்பித்தேன். இது பிரேசில் நாட்டு பொது TV நிகழ்ச்சி. கவனமாக தான் ஆபாசம் எல்லை கடக்காதவாறு எடுத்து இருக்கிறார்கள். யாழில் ஒரு சமூக பரீட்ச்சையாக (social experiments) தான், மிக கவனமாக தேர்ந்தே பதிந்தேன். பலர் தூரத்தில் இருந்து இரு திரிகளையும் பார்த்து விட்டு நகர்ந்து விட்டார்கள். சுவியர் மட்டுமே இந்த திரியில் கருத்துக்கள் பதிந்தார். இங்கே மேலை நாடுகளில் 10ம் வயதில், 5 வது வகுப்பில் பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்கின்றனர். அதுக்கு பாடசாலை கொடுக்கும் தகவல் படங்கள், எமது பார்வையில் மிக, மிக ஆபாசமானது. இங்கே கூட பல வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனி உறவு அந்தவகை படங்களை போட்டு இருந்தார். தனது பிள்ளைக்கு பாடசாலை வழங்கியதாக...வருத்தத்துடன் கூறி இருந்தார்.. அதை பார்த்த உறவுகள், நானும் கூட, அட... இவை குழந்தைகளுக்கு தரப்படடவை என வியந்து கொண்டே... 'அய்யய்யோ ஆபாசமான படங்கள்' என்று சொல்ல முடியாமல், 'மெல்லவும் முடியாமல். விழுங்கவும் முடியாமல்' கடந்து சென்றோம். சில தமிழ் தாய், தந்தையர் இந்த பாலியல் கல்வி தமது குழந்தைக்கு வேண்டாம் என பாடசாலைக்கு போய் சொல்லப் போக, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, அதனை படிப்பதால் நன்மை என்ன என்று சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள். இங்கே பல தமிழ் பெற்றார்கள்,ஆங்கிலேயர்கள் போல வாழ தலைப்படும் அடுத்த தலைமுறை பிள்ளைகள், நிதர்சனத்தினை புரிந்து கொள்கிறார்கள். டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... மீண்டும் டேட்டிங்....டேட்டிங், அது, இது... கழட்டி விடுவது.... அவர்களுக்கு சர்வ சாதாரணம்... எமது பார்வையில் அவ்வாறு இருக்காது... இருக்கப் போவதும் இல்லை. காரணம் நாம் இங்கே உடலளவில், மனதளவில் இன்னும் ஊரில் தான்.... எமக்கு ஊர் எப்படியோ.. அதே போல், பிள்ளைகளுக்கும் தாம் பிறந்து வளர்ந்த ஊரும் அதன் பழக்க வழக்கங்களும்... முக்கியமாக வெள்ளைகள் 16 வயதுக்கு மேல், பிள்ளைகளை அவர்கள் பாட்டுக்கு விட்டு விடுவார்கள். பலர் வீட்டினை விட்டு வெளியேறுவார்கள். இது நிதர்சனம்.... இது புரியாவிடில்... நாம் நம்மையும் வேதனைக்கு உட்படுத்தி, நமது பிள்ளைகளையும் வேதனைக்கு உட்படுத்தும் நிலையில் இருப்போம். அதே வேளை பெற்றார்களாக ஆலோசனை தேவைப்படும் நேரத்தில் வழங்குவோம். லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் மகளை, ஆண் நண்பர் உடன் கண்டு விட்ட தகப்பன் தூக்கில் தொங்கிய சம்பவமும் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. ஆகவே நாம் ரோமில் வாழ்ந்தால் ரோமரைப் போல வாழ வேண்டும் அல்லது வாழ முற்படுபவரை பார்த்துக் கொண்டே, ஆச்சோ, போச்சோ... குய்யோ, முறையோ என்று அலம்பறை பண்ணாது அமைதியாக கடந்து செல்ல வேண்டும். இல்லாவிடில் டென்ஷன் தான் வாழ்க்கை ஆகிவிடும். நாதமுனி... இந்தக் கருத்துக்கு மட்டும் தனியாக... "சமூகச் சாளரம்" என்ற பகுதியில்... தலைப்பை, ஆரம்பித்தால் நல்லது என நினைக்கின்றேன் Share this post Link to post Share on other sites
கிருபன் 2,829 Report post Posted September 30, 2018 14 hours ago, Nathamuni said: போர்ட்ஸமௌத் கடற்க்கரை போயிருந்த பொது, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்து பெண்கள் அணிந்து வந்த அதே உடுப்புடன் கடலில் குளித்தார்கள். அதேவேளை அவர்களுடன் வந்திருந்த இங்கே பிறந்திருக்கக் கூடிய இளம் பிராயத்துப் பெண்கள் பிகினி உடையில் குளித்தார்கள். (முறையா பிகினி உடை). 32 மில்லியன் பேர் பெண்களின் தொடைகளையும் அதற்கு நடுவில் உள்ளதையும் பார்க்க ஜொள்ளுவிட்டதால் நீங்கள் இணைத்த அந்த வீடியோவை நானும் பார்த்தேன். எல்லாவற்றையும் பார்க்கவில்லை. Internet traffic இல் 50 வீதம் porn என்று புள்ளிவிபரம் சொல்கின்றது. அதற்காக porn mainstream என்று அர்த்தமில்லை. அது போலத்தான் பலர் இந்த வீடியோக்களை பெண்களின் தசைப் பிரதேசங்களைப் பார்க்கவென்று வந்திருப்பார்கள். அதில் ஒரு சிலர் பல்லுப்போன வயசாளிகள் ( naughty old men ?) இதில் social experiment செய்ய என்ன இருக்கின்றது? பெண்களை (தங்கள் வீட்டாரைத் தவிர) உடுப்பில்லாமல் பார்க்கத்தானே எல்லா ஆண்களும் விரும்புகின்றார்கள்! நீங்கள் இணைத்த வீடியோக்கள் பிரேசிலில் ரீவியில் காட்டுகின்றார்கள் என்பது சரிதான். பிரித்தானிய mainstream channels களில் காட்டுவதாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம்? Share this post Link to post Share on other sites
Nathamuni 1,745 Report post Posted September 30, 2018 (edited) 11 minutes ago, கிருபன் said: 32 மில்லியன் பேர் பெண்களின் தொடைகளையும் அதற்கு நடுவில் உள்ளதையும் பார்க்க ஜொள்ளுவிட்டதால் நீங்கள் இணைத்த அந்த வீடியோவை நானும் பார்த்தேன். எல்லாவற்றையும் பார்க்கவில்லை. Internet troubles affic இல் 50 வீதம் porn என்று புள்ளிவிபரம் சொல்கின்றது. அதற்காக porn mainstream என்று அர்த்தமில்லை. அது போலத்தான் பலர் இந்த வீடியோக்களை பெண்களின் தசைப் பிரதேசங்களைப் பார்க்கவென்று வந்திருப்பார்கள். அதில் ஒரு சிலர் பல்லுப்போன வயசாளிகள் ( naughty old men ?) இதில் social experiment செய்ய என்ன இருக்கின்றது? பெண்களை (தங்கள் வீட்டாரைத் தவிர) உடுப்பில்லாமல் பார்க்கத்தானே எல்லா ஆண்களும் விரும்புகின்றார்கள்! நீங்கள் இணைத்த வீடியோக்கள் பிரேசிலில் ரீவியில் காட்டுகின்றார்கள் என்பது சரிதான். பிரித்தானிய mainstream channels களில் காட்டுவதாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம்? பிரித்தானியாவில் என்ன காட்டுகிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறேனே தலைவா.... பிரேசிலில் காட்டுவது இங்க ஜுஜுபி. நீங்கள் விசயத்தை விட்டு , தசை, அது இது என்று எங்கவோ போய்விட்டர்கள் போல தெரிகிறே... Edited September 30, 2018 by Nathamuni Share this post Link to post Share on other sites
ஈழப்பிரியன் 1,175 Report post Posted September 30, 2018 On 9/28/2018 at 6:12 PM, Nathamuni said: 488 பேர் பாத்திருக்கினம் உந்த திரியை... சுவியரும், ஆதவனும் தான் துணிஞ்சு பதிவு போட்டிருக்கினம்.. நான் இன்னமும் பார்க்கல்ல. 1 Share this post Link to post Share on other sites
கிருபன் 2,829 Report post Posted September 30, 2018 20 minutes ago, Nathamuni said: பிரித்தானியாவில் என்ன காட்டுகிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறேனே தலைவா.... பிரேசிலில் காட்டுவது இங்க ஜுஜுபி. நீங்கள் விசயத்தை விட்டு , தசை, அது இது என்று எங்கவோ போய்விட்டர்கள் போல தெரிகிறே... சனல் 4 இல் watershed க்கு முன்னர் காட்டுவதில்லையே. எத்தனையோ முறைப்பாடுகள் Ofcom க்குப் போயிருந்தும் கலவியைக் காட்டுவதில்லை என்ற rule ஆல் அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் பிரேசில் ரீவி பெண்களின் உடலைத்தான் காட்டுகின்றது. இதில் தசை இல்லாமல் வேறு என்ன இருக்கின்றது? Just for a laugh ஒன்று. Share this post Link to post Share on other sites
suvy 5,117 Report post Posted September 30, 2018 அட உங்களிடம்கூட நல்ல வீடியோக்கள் இருக்கின்றனவே, நீங்களும் இங்கே தொடர்ந்து இணைக்கலாமே......! Share this post Link to post Share on other sites
Nathamuni 1,745 Report post Posted September 30, 2018 (edited) 40 minutes ago, suvy said: அட உங்களிடம்கூட நல்ல வீடியோக்கள் இருக்கின்றனவே, நீங்களும் இங்கே தொடர்ந்து இணைக்கலாமே......! வைச்சுக் கொண்டு தானே பார்த்து ரசிச்சுக் கொண்டு, அமுசடக்கமாய் (உபயம்: ரதி அக்கா) இருந்திருக்கிறார்.... Edited September 30, 2018 by Nathamuni Share this post Link to post Share on other sites
கிருபன் 2,829 Report post Posted September 30, 2018 1 hour ago, suvy said: அட உங்களிடம்கூட நல்ல வீடியோக்கள் இருக்கின்றனவே, நீங்களும் இங்கே தொடர்ந்து இணைக்கலாமே......! இப்படியான வீடியோக்களைப் பார்க்க நேரமும் இல்லை. வயதும் இல்லை. வடதுருவ நாடுகளுக்கான விமானப்பயணங்களில் just for a laugh பார்த்த ஞாபகத்தில் தேடியபோது வந்தது. அதுதான் இணைத்தேன்? 56 minutes ago, Nathamuni said: வைச்சுக் கொண்டு தானே பார்த்து ரசிச்சுக் கொண்டு, அமுசடக்கமாய் (உபயம்: ரதி அக்கா) இருந்திருக்கிறார்.... நான் ஒருபோதும் நல்லவராக நடிப்பதில்லை. மனசில நினைக்கிறது வாயில் வார்த்தையாக வரும்; யாழில் எழுத்தாக வரும். சிலபேர் அதை rude என்று சொல்வார்கள்! இப்ப இரண்டு வீடியோக்களை கிளிக் பண்ணிப் பார்த்ததால் என்னுடைய யூரியூப் கணக்கில குட்டைப்பாவடையோடு குனிஞ்சு நிற்கின்ற ப்ளொண்டிஸ் வீடியோக்களைப் பார் என்று கூகிள் சொல்லுது? முன்னர் இருந்தவை Game of Thrones, iOS hidden features, cycling and walking போன்றவை. அவை எல்லாம் பின்னுக்குப் போயிட்டுது. எனக்கு naughty old men கிளப்பில் சேர விருப்பமில்லை என்று கூகிளுக்கு சொல்லவேண்டும். Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 9,885 Report post Posted October 2, 2018 6 hours ago, Nathamuni said: ஏதோ ஒரு அரபு நாட்டில் எடுக்கப் பட்ட காணொளி போல் உள்ளது. ஆட்களுக்கு விழுகின்ற அடி எல்லாம்... பயங்கர அடியாய் இருக்கு. ஆள்... கையிலை அம்பிட்டால், செமத்தாக வாங்கிக் காட்டியிருப்பார். அதிலும்... 2:45 வது, நிமிடம் அளவில் இறைச்சிக் கடையில் செய்த இம்சையில்... கடைக்காரன் கத்தியுடன் வந்து விட்டான் அம்பிட்டு இருந்தால்... இவரையும் கூறு போட்டு, கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். Share this post Link to post Share on other sites
ரதி 2,306 Report post Posted October 2, 2018 பெண்களை ஒரு ஆபாச பிண்டமாக நினைக்கும் ஒரு கூட்டம் யாழிலும் இருக்கினம் 1 Share this post Link to post Share on other sites
Nathamuni 1,745 Report post Posted October 2, 2018 (edited) 5 hours ago, ரதி said: பெண்களை ஒரு ஆபாச பிண்டமாக நினைக்கும் ஒரு கூட்டம் யாழிலும் இருக்கினம் உங்கள் கருத்துக்கு நன்றி. எய்தவர்கள் இருக்க அம்பை நோவது போல இருக்கிறது இந்த கருத்து. யாழில் அல்ல, ஜரோப்பாவில் C4 TV, தென் அமெரிக்காவில் Brazil TV போன்றவற்றில் உள்ளனர் என்பதே சரி. இருப்பினும் உங்கள் பதிவு இந்த திரியின் நோக்கம் குறித்த எனது பதிலை தர, நான் காத்திருந்த, சந்தர்ப்பத்தினை அளித்துள்ளது. இந்த திரியின் நோக்கம், நாம் வாழும் நாடுகளில், நம்மை சுற்றி நடப்பதை தெரிந்து வாழ்கிறோமா, அல்லது கண்ணை மூடிக் கொண்டு, உலகு இருட்டு என நினைக்கும் பூணை போல வாழ்கிறோமா என அறிவது தான். முக்கியமாக பிள்ளைகள், அதுவும் பெண் பிள்ளைகள் வளர்ப்பவர்கள் இந்த பூணை போல வாழ நிணைத்தால் பல அதிர்சிக்களை தவிர்க்க முடியாது போகும். பூட்டிய அறையில், பிள்ளை படிக்குது என்று பெற்றோர் இருக்க, கைத்தொலைபேசி ஊடாக, வெளியுலக தொடர்பில் பிள்ளை இருக்கும். பெத்தவர்களுக்கு தெரியாத, புரியாத, Instagram, Snap-chat என அவர்களது தொடர்பு உள்ளது. இந்த வகை வலைத் தொடர்பு, ஒரு கொலையில் முடிந்ததை நாம் பார்த்தோம். அந்த தாய் தந்தையர் இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை. இந்த இணைய வழி தொடர்பு பெரும் நிணைக்கவே முடியாத பெரும் சிக்கல்களை தருவதுடன், ஆண் நண்பரின் தொடர் வற்புறுத்துதலில், சில extremely intimate, படங்கள் அந்த நண்பர் பார்வைக்கு மட்டும் என இன்டர்நெட் ஊடக போய்... பின்னர் இருவரும் பிரிந்ததும், இணைய வெளியில் பகிரப் படுகின்றன. இந்த வகையில் மான்செஸ்டர் நகரில் ஒரு பெண் பிள்ளையை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பி உள்ளனர். அதாவது ஒரு extremely intimate படத்தினை முதலில் அனுப்பி சட்ட மீறலில் அவர் ஈடுபடடார் என போலீசார் வீட்டுக்கு வந்தனர். படமும் இணையத்தில், போலீசாரும் பின்னால்... அந்த தாய், தந்தைக்கு எப்படி இருந்திருக்கும்? இவ்வளவுக்கும், பையனின் தாய் தந்தையரே போலீசுக்கு போய் இருந்தனர். தமது மகன் extremely intimate image கைத்தொலைபேசியில் வைத்துருந்தார் என எப்போதாவது கைதாக கூடாது என, முன் எச்சரிக்கையாக வந்து இருந்தனர். போலீசார் விசாரித்ததில், பெண் நண்பி தான் அனுப்பி இருக்கிறார். ஆண் நண்பர் வற்புறுத்துதலில் தான் என சட்டத்தினை நம்ப வைக்க முடியாது என்ற வகையில் அந்த 15 வயது சிறுமி எச்சரிக்கை செய்யப்பட்டார். அது மட்டுமல்ல, பெண்பிள்ளைகள் இப்படியான படங்களை சமூக வலை ஊடகங்கள் மூலம் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என போலீசார் பத்திரிகையாளரை கூட்டி சொல்லி உள்ளனர் (Sending indecent images of a child via internet is a criminal offence). ஆண்... நான் கேட்க்கவில்லை... அவோ தான்... தன் பாட்டுக்கு அனுப்பினவோ என்று சொல்லி தப்பி விடுவார். பெண் பிள்ளைகளின் படங்களைக் கேட்பது ஆண் பிள்ளைகளின் passion ஆக உள்ளது. ஆனால் சட்டம், யார் அனுப்பினார்களோ அவர்களைத்தான் தண்டிக்கும். பெண் 17 வயதுக்கு மேலானால் வழக்கும், தண்டனையும் நிச்சயம். இந்த செய்தி எத்தனை தமிழ் தாய் தகப்பனுக்கு தெரியும்? விஜய் டிவி யும், சூப்பர் சிங்கரும்.... வாழும் நாட்டு செய்தி சொல்லாது. இது வெள்ளையர் குடும்பங்கள் தான் என்று யாரும் சொல்லலாம். ஆனால்... தமிழ் குடும்பங்களில் தாராளமாக நடக்கின்றன. மேலே லண்டனில் ஒரு தந்தை தூக்கில் தொங்கின்னார் என மேலோட்டமாக சொல்லி இருந்தேன். அவர் உண்மையில் மகளின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். மகளின், ஆண் நண்பரோ, தனது மொபைலில் உள்ள படங்களைக் காட்டி.... உங்கள் மகள் அனுப்பியது.... நாம் அந்தளவு தூரம் காதலில் உள்ளோம் என சொல்ல..... மானம் போய்விட்டதாக கருதி...தந்தை அந்த முடிவினை எடுத்திருந்தார். இதெல்லாம் ஆபாசம், இங்கே பதிக்கிறீர்களே என்றால்... நாம் படிப்பறிவில்லாத இவர்கள் போன்ற தந்தைக்கோ, தாய்க்கோ இங்குள்ள நிலைமைகளை புரிய வைப்பது எப்படி? என்னைப் பொறுத்த வரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தெரிந்த குடும்பங்களுக்கு இந்த விபரங்களை சொல்லி, பெண் பிள்ளைகளை கவனமாக இருக்குமாறு சொல்லுங்கள் என உதவுகிறேன். இந்த பெண் சாலோட் சர்ச், வேல்ஸ் நாட்டு அழகிய பாடகி...17 வயது இளம் பெண்ணாக இருக்கும் போது... தனது அப்போதைய ரகர் வீரரான, காதலனுக்கு... முன்னழகு படத்தினை அனுப்பி இருந்தார்... அது காதலன் தொலைபேசியில் இருந்து... (திருடப்பட்டதாக சொல்லப் பட்டது) உலகம் முழுக்க பரவ.... அம்மணி... அப்செட் ஆக இருந்தார். பாடுவதை விட்டார். அந்த காதலனையும் உதறினார். நல்ல வேளையாக அந்த நேரத்தில் இந்த சட்டம் இல்லாததால் 17 வயது இளம் பெண் தப்பித்தார். ஆகவே... இந்த பத்தாம் பசலி தனமான கருதியலை விடுத்து... நிதர்சனத்துக்கு வரவேண்டும் நமது சமூகம் என்பதே நோக்கம்... ஐயையோ... இதுகள் ஆபாசம்... என் காதுகளில் விழக்கூடாது... கண்ணில் படக் கூடாது என்று இருந்தால்... பிள்ளைகள் வளர்க்கும் போது... ஒரு நாள் போலீசார் கதவினை தட்டக் கூடும். Edited October 2, 2018 by Nathamuni 1 Share this post Link to post Share on other sites
Nathamuni 1,745 Report post Posted October 3, 2018 (edited) கோல்ட் டிக்கெர் பிராங்க் என்பது... ஒருவர் வசதி இல்லாதவர் என்று நிராகரிப்பதும்.... வசதியானவர் என்று தெரிந்ததும்... ஒட்டிக் கொள்ள முனைவது... இங்கே செவிடராக, குருடராக, நடக்க முடியாதவராக ஒருவர் நடிக்கிறார். வெவ்வேறு பெண்களும் நிராகரிக்கின்றனர்... ஒவ்வொரு முறையும் அவர் பணக்காரர் என தெரிய வர ஒட்டிக் கொள்ள முனைகின்றனர். அவிந்து போகின்றனர். Edited October 3, 2018 by Nathamuni Share this post Link to post Share on other sites
ரதி 2,306 Report post Posted October 3, 2018 20 hours ago, Nathamuni said: உங்கள் கருத்துக்கு நன்றி. எய்தவர்கள் இருக்க அம்பை நோவது போல இருக்கிறது இந்த கருத்து. யாழில் அல்ல, ஜரோப்பாவில் C4 TV, தென் அமெரிக்காவில் Brazil TV போன்றவற்றில் உள்ளனர் என்பதே சரி. இருப்பினும் உங்கள் பதிவு இந்த திரியின் நோக்கம் குறித்த எனது பதிலை தர, நான் காத்திருந்த, சந்தர்ப்பத்தினை அளித்துள்ளது. இந்த திரியின் நோக்கம், நாம் வாழும் நாடுகளில், நம்மை சுற்றி நடப்பதை தெரிந்து வாழ்கிறோமா, அல்லது கண்ணை மூடிக் கொண்டு, உலகு இருட்டு என நினைக்கும் பூணை போல வாழ்கிறோமா என அறிவது தான். முக்கியமாக பிள்ளைகள், அதுவும் பெண் பிள்ளைகள் வளர்ப்பவர்கள் இந்த பூணை போல வாழ நிணைத்தால் பல அதிர்சிக்களை தவிர்க்க முடியாது போகும். பூட்டிய அறையில், பிள்ளை படிக்குது என்று பெற்றோர் இருக்க, கைத்தொலைபேசி ஊடாக, வெளியுலக தொடர்பில் பிள்ளை இருக்கும். பெத்தவர்களுக்கு தெரியாத, புரியாத, Instagram, Snap-chat என அவர்களது தொடர்பு உள்ளது. இந்த வகை வலைத் தொடர்பு, ஒரு கொலையில் முடிந்ததை நாம் பார்த்தோம். அந்த தாய் தந்தையர் இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை. இந்த இணைய வழி தொடர்பு பெரும் நிணைக்கவே முடியாத பெரும் சிக்கல்களை தருவதுடன், ஆண் நண்பரின் தொடர் வற்புறுத்துதலில், சில extremely intimate, படங்கள் அந்த நண்பர் பார்வைக்கு மட்டும் என இன்டர்நெட் ஊடக போய்... பின்னர் இருவரும் பிரிந்ததும், இணைய வெளியில் பகிரப் படுகின்றன. இந்த வகையில் மான்செஸ்டர் நகரில் ஒரு பெண் பிள்ளையை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பி உள்ளனர். அதாவது ஒரு extremely intimate படத்தினை முதலில் அனுப்பி சட்ட மீறலில் அவர் ஈடுபடடார் என போலீசார் வீட்டுக்கு வந்தனர். படமும் இணையத்தில், போலீசாரும் பின்னால்... அந்த தாய், தந்தைக்கு எப்படி இருந்திருக்கும்? இவ்வளவுக்கும், பையனின் தாய் தந்தையரே போலீசுக்கு போய் இருந்தனர். தமது மகன் extremely intimate image கைத்தொலைபேசியில் வைத்துருந்தார் என எப்போதாவது கைதாக கூடாது என, முன் எச்சரிக்கையாக வந்து இருந்தனர். போலீசார் விசாரித்ததில், பெண் நண்பி தான் அனுப்பி இருக்கிறார். ஆண் நண்பர் வற்புறுத்துதலில் தான் என சட்டத்தினை நம்ப வைக்க முடியாது என்ற வகையில் அந்த 15 வயது சிறுமி எச்சரிக்கை செய்யப்பட்டார். அது மட்டுமல்ல, பெண்பிள்ளைகள் இப்படியான படங்களை சமூக வலை ஊடகங்கள் மூலம் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என போலீசார் பத்திரிகையாளரை கூட்டி சொல்லி உள்ளனர் (Sending indecent images of a child via internet is a criminal offence). ஆண்... நான் கேட்க்கவில்லை... அவோ தான்... தன் பாட்டுக்கு அனுப்பினவோ என்று சொல்லி தப்பி விடுவார். பெண் பிள்ளைகளின் படங்களைக் கேட்பது ஆண் பிள்ளைகளின் passion ஆக உள்ளது. ஆனால் சட்டம், யார் அனுப்பினார்களோ அவர்களைத்தான் தண்டிக்கும். பெண் 17 வயதுக்கு மேலானால் வழக்கும், தண்டனையும் நிச்சயம். இந்த செய்தி எத்தனை தமிழ் தாய் தகப்பனுக்கு தெரியும்? விஜய் டிவி யும், சூப்பர் சிங்கரும்.... வாழும் நாட்டு செய்தி சொல்லாது. இது வெள்ளையர் குடும்பங்கள் தான் என்று யாரும் சொல்லலாம். ஆனால்... தமிழ் குடும்பங்களில் தாராளமாக நடக்கின்றன. மேலே லண்டனில் ஒரு தந்தை தூக்கில் தொங்கின்னார் என மேலோட்டமாக சொல்லி இருந்தேன். அவர் உண்மையில் மகளின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். மகளின், ஆண் நண்பரோ, தனது மொபைலில் உள்ள படங்களைக் காட்டி.... உங்கள் மகள் அனுப்பியது.... நாம் அந்தளவு தூரம் காதலில் உள்ளோம் என சொல்ல..... மானம் போய்விட்டதாக கருதி...தந்தை அந்த முடிவினை எடுத்திருந்தார். இதெல்லாம் ஆபாசம், இங்கே பதிக்கிறீர்களே என்றால்... நாம் படிப்பறிவில்லாத இவர்கள் போன்ற தந்தைக்கோ, தாய்க்கோ இங்குள்ள நிலைமைகளை புரிய வைப்பது எப்படி? என்னைப் பொறுத்த வரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தெரிந்த குடும்பங்களுக்கு இந்த விபரங்களை சொல்லி, பெண் பிள்ளைகளை கவனமாக இருக்குமாறு சொல்லுங்கள் என உதவுகிறேன். இந்த பெண் சாலோட் சர்ச், வேல்ஸ் நாட்டு அழகிய பாடகி...17 வயது இளம் பெண்ணாக இருக்கும் போது... தனது அப்போதைய ரகர் வீரரான, காதலனுக்கு... முன்னழகு படத்தினை அனுப்பி இருந்தார்... அது காதலன் தொலைபேசியில் இருந்து... (திருடப்பட்டதாக சொல்லப் பட்டது) உலகம் முழுக்க பரவ.... அம்மணி... அப்செட் ஆக இருந்தார். பாடுவதை விட்டார். அந்த காதலனையும் உதறினார். நல்ல வேளையாக அந்த நேரத்தில் இந்த சட்டம் இல்லாததால் 17 வயது இளம் பெண் தப்பித்தார். ஆகவே... இந்த பத்தாம் பசலி தனமான கருதியலை விடுத்து... நிதர்சனத்துக்கு வரவேண்டும் நமது சமூகம் என்பதே நோக்கம்... ஐயையோ... இதுகள் ஆபாசம்... என் காதுகளில் விழக்கூடாது... கண்ணில் படக் கூடாது என்று இருந்தால்... பிள்ளைகள் வளர்க்கும் போது... ஒரு நாள் போலீசார் கதவினை தட்டக் கூடும். நீங்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து நாதமுனி ஆனால் இந்தத் திரிக்கு எவ்வாறு பொருந்தும் எனது தெரியவில்லை Share this post Link to post Share on other sites