• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Nathamuni

சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்).

Recommended Posts

31 minutes ago, ரதி said:

நீங்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து நாதமுனி ஆனால் இந்தத் திரிக்கு எவ்வாறு பொருந்தும் எனது தெரியவில்லை

சிரிப்பு என்னும் தேன் தடவி கசப்பு மருந்து குடுக்கும் முயற்சி...

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites

அதாவது புலம்பெயர்ந்த மேலைத்தேய நாடுகளின்  native சமூகத்தோடு integrate பண்ண இப்படியான பிரேசில் tv வீடியோக்களைப் பார்க்கவேண்டும் என்று நாதமுனி சொல்கின்றார்.

நாதமுனி இளையவர்களை smartphones உடன் வளர்வதால் வரும் பிரச்சினைகளைப் பற்றி சொல்லும் விடயங்கள் எல்லா சமூகத்திற்கும் பொதுவானது. தாயகத்தில் இருக்கும் இளையவர்களும் அவர்கள் பெற்றோரும் இதில் அடக்கம். Technology வேகமாக மாறுவதால் சமூகப் பார்வைகளும் மாறுகின்றன.

Me too என்று உலக ரீதியில் பெண்கள் போராட்டம் வந்தபின்னர் பெண்களை தரக்குறைவாகக் காட்டுவது சரியல்ல என்ற கருத்தியல் பரவுகின்றது. அதை நகைச்சுவை என்று சொன்னாலும் ஆண்கள் கண்களை அகட்டித் தேடுவது என்னவென்று தெரியும்தானே?

Share this post

Link to post
Share on other sites
28 minutes ago, கிருபன் said:

இப்படியான பிரேசில் டிவி வீடியோக்கள் youtube இல் இருக்கின்றன. இங்கில்லாவிடில் அங்கே போய் யாரும் பார்க்க முடியும்...

இங்கே இணைத்ததன் நோக்கம்... 'ஆச்சோ, போச்சா, அப்படியோ... இப்படியோ'... அபத்தம்.. ஆபாசம்' என்று யாராவது கத்துவார்களோ என்று பார்த்தேன்...

ஆனால்... ஒரு சிலர் தவிர உறவுகள் தெளிவாக உள்ளனர் போல தெரிகிறது...

இரண்டாவதாக... சமுக பார்வைகள் மாறினாலும்... சட்டசிக்கலினுள் மாட்டிடும் நிலைமை உள்ளது என்று சில case studies மூலம் சொல்ல வந்தேன்.

அடுத்தது... பெண்கள்.... போராட்டம்.... தரக் குறைவாக காட்டுவது யார்? அன்றிலிருந்து இன்று வரை.... (adults only cinemas, TV programs)  காசுக்கு ஆசைப்பட்டு குறைந்த உடுப்பு போடுவது அவர்கள் தானே.... 

இந்த பிரேசில் டிவி நிகழ்வில் கூட.... பணம் தானே அவர்களை இப்படி நடிக்க வைக்கிறது... பிறகு பாவப்பட்ட ஆண்களை குறை சொல்ல முடியாதே...

native சமூகத்துடன் integrate பண்ணமுடியாமல் இருப்பதால் தான் ஆங்கில அறிவு தரம் கூடுதலாக வேண்டும் என்று நேற்று வீட்டு கந்தோர் ஐயா சொல்லிப் போட்டார்.

உங்கை ஒருத்தர் ஆங்கிலம் வாயை பொத்தினால்.... மூக்கினை திறக்க தெரியாத ரகம்... தீடீரென வீதியால் போனவரை மறித்து எப்படி, கண்டு கனகாலம்.... எண்டால்.... நல்ல ஆங்கிலத்திலே பதில் வருகுது... என்னடா இது என்று விசாரித்தால்... ஏதோ அடிபாடு பிரச்சனையில் உள்ள போட்டுடாங்களாம்... அங்க அவங்களும் படிப்பிச்சங்களாம். வெள்ளையளோட  கதைச்சும் தனக்கு இப்ப இங்கிலிஷ் தண்ணி பட்ட பாடாம் ..... Integration...

இதுக்காண்டி எல்லோரும் உள்ள போக ஏலாது... படமும் பார்க்க ஏலாது.. ஆனாலும் விஜய் டிவி, சூப்பர் சிங்கர்..... பார்த்துக் கொண்டே... பிபிசி நியூஸ் ஆவது பார்க்கலாமே...
 
Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, Nathamuni said:

அடுத்தது... பெண்கள்.... போராட்டம்.... தரக் குறைவாக காட்டுவது யார்? அன்றிலிருந்து இன்று வரை.... (adults only cinemas, TV programs)  காசுக்கு ஆசைப்பட்டு குறைந்த உடுப்பு போடுவது அவர்கள் தானே.... 

இந்த பிரேசில் டிவி நிகழ்வில் கூட.... பணம் தானே அவர்களை இப்படி நடிக்க வைக்கிறது... பிறகு பாவப்பட்ட ஆண்களை குறை சொல்ல முடியாதே

இப்படியான பதிலை உண்மையில் எதிர்பார்க்கவில்லை. உலகம் ஆண்களின் அதிகாரத்திற்குள் உள்ளது. Adults only cinema, TV programs எல்லாம் தயாரித்து பணம் உழைக்கும் முதலைகள் பெண்களா?

Patriarchy is a social system in which males hold primary power and predominate in roles of political leadership, moral authoritysocial privilege and control of property. Some patriarchal societies are also patrilineal, meaning that property and title are inherited by the male lineage

https://en.m.wikipedia.org/wiki/Patriarchy

Share this post

Link to post
Share on other sites
Just now, கிருபன் said:

ஒருவரின் அடிமை இல்லை என்ற நிலையில்... எதனையும் மறுக்கும் உரிமை யாருக்கும் உண்டு....

இந்த C4 வின் naked attraction நிகழ்வில் ஆடையை அவிழ்க்கும் ஆண்களும், பெண்களும் பணத்துக்காக தானே வருகிறார்கள். யாருமே அவர்களைக் கட்டாயப் படுத்தவில்லை...

பிட்டங்கள் முழுவதுமாக தெரியும் பிகினி உடை போடுங்கள் என்று ஆண்களா சொல்கிறார்கள்? அவர்கள் தெரிவு தானே.

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, Nathamuni said:

பிட்டங்கள் முழுவதுமாக தெரியும் பிகினி உடை போடுங்கள் என்று ஆண்களா சொல்கிறார்கள்? அவர்கள் தெரிவு தானே.

நீங்கள் இணைத்த வீடியோக்களில் பிகினியோடு வருபவர் நடிப்பவர்தானே. ரோட்டில் போகின்றவர்கள் இல்லையே. அவர்கள் பிகினியோடு நடிக்க சில்லறைகளை எறிபவர்கள் பெரிய பணம் பார்க்கும் ஆண்கள்தானே. இப்படியான ஸ்கிறிப்ரை எழுதுவதும் ஆண்கள்தானே.

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, கிருபன் said:

நீங்கள் இணைத்த வீடியோக்களில் பிகினியோடு வருபவர் நடிப்பவர்தானே. ரோட்டில் போகின்றவர்கள் இல்லையே. அவர்கள் பிகினியோடு நடிக்க சில்லறைகளை எறிபவர்கள் பெரிய பணம் பார்க்கும் ஆண்கள்தானே. இப்படியான ஸ்கிறிப்ரை எழுதுவதும் ஆண்கள்தானே.

இல்லையே... போர்த்துக்கல் water theme park குறித்து சொல்லி இருக்கிறேனே... 

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, Nathamuni said:

இல்லையே... போர்த்துக்கல் water theme park குறித்து சொல்லி இருக்கிறேனே... 

அதை நானும் படித்த்துதான் இருந்தேன். கடற்கரைக்குப் போகும்போதும் நீச்சலுக்குப் போகும்போதும் அதற்கேற்ப உடுப்புக்களைத்தான் போடுவார்கள். ஆனால் அதே பெண்கள் தங்களைப் பிறர் படம் எடுப்பதையோ அல்லது அதே பிகினியுடன் நகர மத்தியிலோ நடமாடுவதில்லை. 

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, கிருபன் said:

அதை நானும் படித்த்துதான் இருந்தேன். கடற்கரைக்குப் போகும்போதும் நீச்சலுக்குப் போகும்போதும் அதற்கேற்ப உடுப்புக்களைத்தான் போடுவார்கள். ஆனால் அதே பெண்கள் தங்களைப் பிறர் படம் எடுப்பதையோ அல்லது அதே பிகினியுடன் நகர மத்தியிலோ நடமாடுவதில்லை. 

நீங்கள் சொல்ல வருவது புரிய வில்லை. 

நகர மத்தியோ... கடற்கரையோ... அவர்களது தெரிவு... யாரும் கட்டாயப் படுத்துவது இல்லை என்பதே எனது பாயிண்ட். நம் குலப் பெண்கள்.... முழு உடுப்புகளோடே குளிப்பார்கள். அதுவும் ஒரு தெரிவு தானே. 

பாடகி ரிசானா... கேன்ஸ் திரைப்படவிழாவுக்கு வரும்போது.... see through துணி அணிந்து பிரா அணியாது வந்திருந்தார்... ஏன்?

கிம் ட்ராஸியன் (குப்பை கூடை) கிம் கடாசியன்.... அக்கா, தங்கைமார் இந்த உடுப்பு குறைப்புகளிலிலேயே பல மில்லியன் டொலர்கள் உழைத்து விட்டனர்... சுஜ தொழில்... யாரும் கேட்கவில்லை.

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
8 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்ல வருவது புரிய வில்லை. 

நகர மத்தியோ... கடற்கரையோ... அவர்களது தெரிவு... யாரும் கட்டாயப் படுத்துவது இல்லை என்பதே எனது பாயிண்ட். நம் குலப் பெண்கள்.... முழு உடுப்புகளோடே குளிப்பார்கள். அதுவும் ஒரு தெரிவு தானே. 

பாடகி ரிசானா... கேன்ஸ் திரைப்படவிழாவுக்கு வரும்போது.... see through துணி அணிந்து பிரா அணியாது வந்திருந்தார்... ஏன்?

கிம் ட்ராஸியன் (குப்பை கூடை) கிம் கடாசியன்.... அக்கா, தங்கைமார் இந்த உடுப்பு குறைப்புகளிலிலேயே மில்லியன் டொலர்கள் உழைத்து விட்டனர்... சுஜ தொழில்... யாரும் கேட்கவில்லை.

நான் சொல்ல வருவது மிகவும் சிம்பிளானது. பெண்களது ஆடைத் தெரிவு அவர்களால் மேற்கொள்ளப்பட்டாலும் சமூக நடைமுறைகளை உருவாக்குவதும் அதனை கட்டற்ற சுதந்திரமாகக் காட்டுவதும் ஆண்கள்தான். ஏனெனில் இது ஆண்களால் கட்டியெழுப்பப்பட்ட உலகம். பிகினி உடுப்பை உருவாக்கியதும் ஒரு ஆண்தான்!

பெண்களை உடலைக் காட்ட வைத்து பணம் சம்பாதிக்கும் கோர்ப்பரேற் எல்லாமே ஆண்கள் உலகம்தான். நாங்கள் நுகர்வோர் கலாச்சாரத்தில் இருப்பதால் எதை எப்படி நுகரச்செய்யலாம் என்று பிஸினஸ் செய்பவர்கள் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள்.

பிரேசில் ரீவியில் வரும் ப்ராங் வீடியோக்களும் அப்படியே. இந்த வீடியோக்களுக்கும் strippers club க்குப் போனால் கிடைக்கும் தரிசனங்களுக்கும் பிகினிதான் வித்தியாசம்?

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, கிருபன் said:

இல்லை என்கிறேன் ஐயா....

பெண்கள் என்ன உடை போடுவது என்பது அவர்கள் சொந்த தெரிவு...

தெரிவுக்கு ஏற்றவாறு சந்தையில் உடைகள் கிடைக்கிறது...

நீங்கள் சொல்வது  இன்னும் விடுதலை பெறாத பெண்கள் வாழும் மத்திய கிழக்கில், அரபு உலகில்... உண்மையாக இருக்கலாம். அங்கே முகத்திரை இல்லாது வீதியில் செல்ல முடியாது என்பது சட்டம்.

Share this post

Link to post
Share on other sites

சரி. ஏதோ சொல்ல முடிந்ததைச் சொல்லியாச்சு!

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, கிருபன் said:

சரி. ஏதோ சொல்ல முடிந்ததைச் சொல்லியாச்சு!

இரண்டு பேருமா சேர்ந்து அல்லாரையும் கடுப்போ, கடுப்பு எண்டு ஏத்திப் போட்டம். :grin:

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, ரதி said:

நீங்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து நாதமுனி ஆனால் இந்தத் திரிக்கு எவ்வாறு பொருந்தும் எனது தெரியவில்லை

ரதியக்கா ஒரு முறை கீழ் இருந்து மேலாக வாசித்து பாருங்கள் 
மிக நன்றாக இந்த திரிக்கு பொருந்துகிறது. 

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, Nathamuni said:

இரண்டு பேருமா சேர்ந்து அல்லாரையும் கடுப்போ, கடுப்பு எண்டு ஏத்திப் போட்டம். :grin:

Image associée

நாங்களும் கடுப்பு ஏறினமாதிரி நல்லா நடிச்சிட்டம் .....!  ?

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this