Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கடலட்டை தொழிலில் ஈடுபடுபவர்களை -வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு!!


Recommended Posts

கடலட்டை தொழிலில் ஈடுபடுபவர்களை -வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு!!

 

 

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அனுமதி இல்லாமல் வாடியமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபட்டவர்களை வெளியேற்றும் உத்தரவை கிளிநொச்சி நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.

இவர்களுக்கு எதிராக பிதேச செயலகத்தால் போடப்பட்ட வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/story/10/கடலட்டை-தொழிலில்-ஈடுபடுபவர்களை-வெளியேற்ற-நீதிமன்றம்-உத்தரவு.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.