நவீனன்

அரசியல் கைதிகள் விவகாரம் – செவ்வாயன்று மற்றொரு கலந்துரையாடல்

Recommended Posts

அரசியல் கைதிகள் விவகாரம் – செவ்வாயன்று மற்றொரு கலந்துரையாடல்

 

prision-300x200.jpgஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றொரு கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக அலரி மாளிகையில் நேற்றுமுன்தினம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன், நீதியமைச்சர் தலதா அத்துகோரள, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.

அதேவேளை, அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக, சட்டமா அதிபர் உறுதியளித்திருந்தார்.

இந்தநிலையில், அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காண்பது தொடர்பாக மற்றொரு சுற்று கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

நீதியமைச்சில் நடக்கவுள்ள இந்தக் கலந்துரையாடலில், கூட்டமைப்பு மற்றும் அரசதரப்பு பிரதிநிதிகள் பங்கேற்பர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2018/09/28/news/33134

Share this post


Link to post
Share on other sites

meeting-arengment-250x250.png

சிங்களத்தின்ர மூலதனமே ஒரு ரேபிள் மற்றும் சில பல கதிரைகள், மினரல் தண்ணி போத்தல் . பிரேக் ரைமில் என்ன கொடுப்பினமோ தெரியாது உங்களுக்கு தெரியுமா  ரெல் மீ ?

?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites
26 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

meeting-arengment-250x250.png

சிங்களத்தின்ர மூலதனமே ஒரு ரேபிள் மற்றும் சில பல கதிரைகள், மினரல் தண்ணி போத்தல் . பிரேக் ரைமில் என்ன கொடுப்பினமோ தெரியாது உங்களுக்கு தெரியுமா  ரெல் மீ ?

?

தோழர்...நீங்கள் வாய் விட்டுக் கேட்டிட்டீங்களே ....என்டதுக்காக உங்களுக்கு மட்டும் சொல்லுறன்!

வெளியால ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதேயுங்கோ...!

இடைவேளையில்...இதைத் தான் கொடுப்பார்கள்....!

சிங்களவன் தனது சொந்த மூளையையும்......மூலதனத்தையும் பாவிச்சுக் கண்டு பிடித்த சாமான் இது தான்!

 

இதுக்குப் பேர்.....களு தொதல்....!

dodol-ingredients-goan-christmas-sweets-

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

meeting-arengment-250x250.png

சிங்களத்தின்ர மூலதனமே ஒரு ரேபிள் மற்றும் சில பல கதிரைகள், மினரல் தண்ணி போத்தல் . பிரேக் ரைமில் என்ன கொடுப்பினமோ தெரியாது உங்களுக்கு தெரியுமா  ரெல் மீ ?

?

 

Quellbild anzeigen

காதுக்கு அழகான பூக்கள். ?

 

 

Edited by Paanch
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.