யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Athavan CH

பதின்ம வயது திருமணங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு : மாவட்ட சமூக பாதுகாப்புக்குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டு

Recommended Posts

17000.jpg

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம் பதியரின் எண்ணிக்கை அதிகரி த்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோக த்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோக த்தர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன்போது பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வயதுக்கு ட்பட்ட பெண் பிள்ளைகளும் 18 வயதுக்குட் பட்ட ஆண் பிள்ளைகளும் இணைந்து வாழ் கின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு சட்டத்தில் இடமில்லை. அத்துடன், பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கும் இந்தச் செயற்பாடு வழிவகுக்கின்றது என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவுகள் அனைத்திலும் பதின்ம வயதுத் திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெ டுத்து வருகின்றனர்.

பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்றவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இருவரது பெற்றோர் இணக்கமாகச் சென்றாலும் குற்றமிழைத்த பதின்ம வயதினருக்கு எதி ராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலி ஸார் உறுதியளித்தனர்.             

http://www.valampurii.lk/valampurii/content.php?id=17000&ctype=news

Share this post

Link to post
Share on other sites

பதின்ம வயதில் இணைந்து வாழ்வதற்கு வருமானம் உள்ள தொழில் ஏதாவது செய்கின்றார்களா அல்லது பெற்றோரில், உறவினர்களில் தங்கியுள்ளார்களா?

சொந்தக் காலில் நிற்கமுடியாமல் இணைந்து வாழ்வது நீண்டநாட்களுக்கு நிலைக்காது. சமூக மாற்றங்களுக்குத் தகுந்தமுறையில் தேவையான தகவல்களை இளையோருக்கு பாடசாலை மட்டத்திலேயே கொடுக்கவேண்டும். பொலிஸ் மூலம் தீர்க்கமுடியாது.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, கிருபன் said:

வெளிநாட்டு பணத்தில் வாழ்கிறார்கள்.

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, Jude said:

வெளிநாட்டு பணத்தில் வாழ்கிறார்கள்.

ஏன் நீங்கள் அவ்வாறானவர்களுக்கு பணம் அனுப்புகிறீர்களா?

Share this post

Link to post
Share on other sites
8 minutes ago, MEERA said:

ஏன் நீங்கள் அவ்வாறானவர்களுக்கு பணம் அனுப்புகிறீர்களா?

நான் மட்டும் தான் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையில் பிறந்தவரா?

Edited by Jude

Share this post

Link to post
Share on other sites
Just now, Jude said:

இலங்கையே எனது பணத்தில் தான் ஓடுது என்று நினைக்க கூடிய நிலையில் நீங்கள் இருக்கும் போது ... 

அப்படியும் நினைப்பு இருக்கிறதா உங்களிடம்,

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
Just now, MEERA said:

அப்படியும் நினைப்பு இருக்கிறதா உங்களிடம்,

கனவேதும் கண்டு குழம்பிப்போய் இருக்கிறீர்களா? பில் கெட்சுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கிறீர்களே?

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, Jude said:

கனவேதும் கண்டு குழம்பிப்போய் இருக்கிறீர்களா? பில் கெட்சுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கிறீர்களே?

குழம்பியது தாங்கள், அதனால் தான் கருத்து திருத்தப்பட்டுள்ளது. அதுவும் நான் மேற்கோள் காட்டிய பிற்பாடு.

7 minutes ago, Jude said:

நான் மட்டும் தான் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையில் பிறந்தவரா?

ஏன் வெளிநாட்டிலிருக்கும் எல்லோரும் காசு அனுப்பிக் கொண்டிருக்கிறார்களா?

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, MEERA said:

குழம்பியது தாங்கள், அதனால் தான் கருத்து திருத்தப்பட்டுள்ளது. அதுவும் நான் மேற்கோள் காட்டிய பிற்பாடு.

குழப்பம் உங்கள் முதல் பதிலிலே தெரிகிறது, கடைசி பதிலில் தெளிவு பிறப்பது தெரிகிறது. 

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, Jude said:

குழப்பம் உங்கள் முதல் பதிலிலே தெரிகிறது, கடைசி பதிலில் தெளிவு பிறப்பது தெரிகிறது. 

நாய் காலை தூக்குவதற்கு போல, அங்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் புலம் பெயர் மக்களை குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள். ஊகத்தில் ஒருபோதும் எழுதாதீர்கள்.

நாம் எப்போதும் தெளிவுடன், அது எனக்கும் தெரியும்.

இப்படியான சலாப்பல்கள் இனியும் வேண்டாம்

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, MEERA said:

நாய் காலை தூக்குவதற்கு போல, அங்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் புலம் பெயர் மக்களை குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள். ஊகத்தில் ஒருபோதும் எழுதாதீர்கள்.

எல்லாவற்றுக்கும் ஆதாரங்களை தேடி, புள்ளிவிபரங்களுடன் தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால், அதற்கு தேவையான நிதியும் நேரமும் பல்கலைக்கழக ஆய்வாளருக்கும் அரச அதிகாரிகளுக்கும் கிடைக்கிறது - இங்கே கருத்து எழுதும் எங்களுக்கு அல்ல. இந்த கருத்துக்களம் எங்கள் கருத்து பற்றியது. அதில் ஊகங்களும் அடக்கம். பதின்ம வயதினர் வருமானம் இல்லாமல் திருமணம் செய்து அங்கே வாழ்கிறார்கள். நாட்டின் பிரதமர் சொல்கிறார் பில்லியன் கணக்கில் எமது மக்கள் வெளிநாட்டு பணம் அங்கே அனுப்புகிறார்கள் என்று. ஆகவே இந்த பணத்தில் அந்த பதின்ம வயதினர் வாழ்கிறார்கள் என்று ஊகிப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, Jude said:

காகம் கறுப்பு ஆகவே கறுப்பு எல்லாம் காகம் என்பதாக உங்கள் வாதம் உள்ளது,

பதின்ம வயதிற்காரருக்கு பணம் அனுப்புவதற்கும் இணைந்து வாழும் பதின்ம வயதினருக்கு பணம் அனுப்புவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, கிருபன் said:

பதின்ம வயதில் இணைந்து வாழ்வதற்கு வருமானம் உள்ள தொழில் ஏதாவது செய்கின்றார்களா அல்லது பெற்றோரில், உறவினர்களில் தங்கியுள்ளார்களா?

சொந்தக் காலில் நிற்கமுடியாமல் இணைந்து வாழ்வது நீண்டநாட்களுக்கு நிலைக்காது. சமூக மாற்றங்களுக்குத் தகுந்தமுறையில் தேவையான தகவல்களை இளையோருக்கு பாடசாலை மட்டத்திலேயே கொடுக்கவேண்டும். பொலிஸ் மூலம் தீர்க்கமுடியாது.

31 minutes ago, Jude said:

வெளிநாட்டு பணத்தில் வாழ்கிறார்கள்.

நானும் இதுபோன்ற ஒரு மனநிலையில்தான் இருந்தேன் சென்றமாதம் ஊருக்கு போகும்வரை....!அங்கு போனபிறகுதான் அங்குள்ள மாற்றங்களை ஓரளவு தெரிந்துகொள்ள முடிந்தது......!

பெரும்பாலும் நடுத்தரவர்கத்தில் பதின்மவயதுப்பிள்ளைகள் சராசரி 30, 000 ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள். ஒரு பெண்பிள்ளை அல்லது பையன்  பெற்றோர் மூலமாகவோ அன்றி சகோதரங்கள் மூலமாகவோ வங்கிக் கடனில் தான் விரும்பியவாறு இரண்டரை லட்ஷத்துக்கு ஒரு ஸ்கூட்டியோ அல்லது மோட்டார் சைக்கிளோ வாங்கி அதன் கடனை தனது சம்பாத்தியத்தில் கட்டுகிறார்கள்.முன்பு எனக்கு  ஒரு பழைய சைக்கிள் சொந்தமாக வாங்குவதே ஒரு கனவாக இருந்தது. ஆனால் இன்று நான்போன வீடெங்கும் (வீடுகள் சுமாராய்தான் இருக்கு) டூ வீலர்சும் / ஆட்டொவும்  முற்றத்தில் நிக்கிறது. ஆனால் எமது ( என்போன்ற முன்பு புலம் பெயர்ந்தவர்கள்) சகோதர சகோதரிகள் எங்களை இன்றும் அந்நாளைய மயக்கத்திலேயே வைத்திருக்கின்றார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து நன்றாக சம்பாதிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். வெளியில் இருந்து வரும் பணம் பெரும்பாலும் அவர்களுக்கு ஒரு நன்கொடை மாதிரி. 

--- தெரிந்த ஆட்டொவில் அருகில் உள்ள இடத்துக்கு சென்றால் 200 ரூபாய் எடுக்கிறார்கள். தெரியாத வழியில் போன ஆடிடோவை மறித்து அதே இடத்துக்கு போனால் 150 ரூபாய் எடுக்கிறார்கள்....!

--- வீட்டுக்கு நவீன பாத்ரூம் கட்டுவது , தரைக்கு சலவைக்கல் பொருத்துவது போன்ற செலவினங்களுக்கு ......

--- வீடுகளில் நிகழும் விழாக்கள் போன்ற செலவுகளுக்கு வெளிநாட்டு பணம் அவர்களுக்கு தேவையாய் உள்ளது.....!

 • Like 6
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

பில்லியன் கணக்கில் பணம் செல்கிறது ஆகவே அங்கு பொருளாதாரத்தில் துன்பப்படும் மக்கள் இல்லை என்றும் கூறலாம் அல்லவா?

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, MEERA said:

பதின்ம வயதிற்காரருக்கு பணம் அனுப்புவதற்கும் இணைந்து வாழும் பதின்ம வயதினருக்கு பணம் அனுப்புவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.

அப்படியா? குறைந்தது ஐந்து வித்தியாசங்களையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

Share this post

Link to post
Share on other sites
Just now, Jude said:

அப்படியா? குறைந்தது ஐந்து வித்தியாசங்களையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

உங்கள் அறிவு அவ்வளவே..... நன்றி வணக்கம்.

சுவியர் எழுதியதை ஆயிரம் தடவைகள் வாசியுங்கள் ! 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, MEERA said:

பில்லியன் கணக்கில் பணம் செல்கிறது ஆகவே அங்கு பொருளாதாரத்தில் துன்பப்படும் மக்கள் இல்லை என்றும் கூறலாம் அல்லவா?

இது நியாயமான வாதம். இப்படி சொல்வது தவறு தான்.

8 minutes ago, MEERA said:

பதின்ம வயதிற்காரருக்கு பணம் அனுப்புவதற்கும் இணைந்து வாழும் பதின்ம வயதினருக்கு பணம் அனுப்புவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.

நீங்கள் "நிறைய வித்தியாசம் உள்ளது" என்றீர்கள்.

4 minutes ago, Jude said:

அப்படியா? குறைந்தது ஐந்து வித்தியாசங்களையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

நான் வெறும் ஐந்து கேட்டேன்.

2 minutes ago, MEERA said:

உங்கள் அறிவு அவ்வளவே..... நன்றி வணக்கம்.

உடனேயே என்னுடைய அறிவை மட்டம் தட்டிவிட்டு ஓடப் பர்க்கிறேர்களே? நியாயமா? வெறும் ஐந்து தானே கேட்டேன்? ?

Share this post

Link to post
Share on other sites
22 minutes ago, suvy said:

நானும் இதுபோன்ற ஒரு மனநிலையில்தான் இருந்தேன் சென்றமாதம் ஊருக்கு போகும்வரை....!அங்கு போனபிறகுதான் அங்குள்ள மாற்றங்களை ஓரளவு தெரிந்துகொள்ள முடிந்தது......!

பெரும்பாலும் நடுத்தரவர்கத்தில் பதின்மவயதுப்பிள்ளைகள் சராசரி 30, 000 ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.

நானும் ஆண்டுக்கு இருமுறை அண்மையில் போய் வந்து இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் வருமானம் உள்ளவர்கள் பதின்ம வயதினர் என்று எப்படி தெரியும்? - இருபது வயதுக்கு மேலானவர்கள் இல்லையா?. பதின்ம வயதினர் இந்த அளவுக்கு உழைத்து வாழும் அளவுக்கு வேலை வாய்ப்ப்புகள் அங்கு குறைவு என்றே நினைக்கிறேன்.. கணனித்துறை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வேலை செய்து நன்கு உழைப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள்.

Edited by Jude

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Jude said:

நானும் ஒரு பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களைதான் சொல்கிறேன்.  நான் நின்றது ஒருமாதமளவில்....... பெரும்பாலும் எனது உறவினர்கள் அயலவர்களை வைத்துதான் சொல்கிறேன்.பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களை நான் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் துறையினர் சராசரி 40,000 க்கும் மேற்பட்ட வருமானம் உடையவர்கள்.... ! எனது வளவை துப்பரவாக்க இருவரை ஒரு நாளுக்கு மட்டும் பிடித்தேன்.(வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமம்). அவர்களுக்கு தேனீர் சாப்பாட்டுடன் 3000 ரூபா. அதில் ஒருவர் இளையவர்......!

Share this post

Link to post
Share on other sites
32 minutes ago, suvy said:

(வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமம்). அவர்களுக்கு தேனீர் சாப்பாட்டுடன் 3000 ரூபா. அதில் ஒருவர் இளையவர்......!

சுவி அவர்களே! சிறுவர்களை அதிலும் தமிழ் சிறுவர்களைக் கொல்வது சிறீலங்காவில் குற்றமில்லை. ஆனால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் உங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் கவனம்..!! ?

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, Paanch said:

சுவி அவர்களே! சிறுவர்களை அதிலும் தமிழ் சிறுவர்களைக் கொல்வது சிறீலங்காவில் குற்றமில்லை. ஆனால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் உங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் கவனம்..!! ?

இளையவர் என்றால் முப்பது வயதுடையவராகவும் இருக்கலாம்.... மற்றவருக்கு நாப்பத்தைந்து வயது.....ஸ்....சப்பா.....!  ?

Share this post

Link to post
Share on other sites

கல்யாணம் கட்டி இனமாவது பெருகட்டும் அவளை கைவிடாமல் இருந்தால் சரி குழந்தைகளையும் சேர்த்து :unsure:

1 hour ago, suvy said:

.பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களை நான் சொல்லவில்லை. ...!

 இவர்கள் ஏதாவது அரச தொழில் அல்லது வெளிநாட்டை நோக்கியே காத்துக்கொண்டிருக்கிறார்கள் அண்மையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிய பட்டதாரிகளை சொல்லலாம் வட கிழக்கில் :)

Share this post

Link to post
Share on other sites

Radhika-Coomaraswamy_Mark-Garten_490628.jpg

ராதிகா குமாரசாமி... எங்கே...? இங்கை...  ஓடி வாங்கோ அக்கா.   
நீங்கள், நேசித்த, யாழ்ப்பாணத்தில்  என்ன நடக்குது என்று, பார்க்க  மாட்டீர்களா?  

புலிகள் காலத்தில்,  சிறுவர் போராளிகளுக்காக.....
உங்கள், சிவப்பு சொண்டை வைத்து... எத்தனை தரம்....  
ஐ.நா. சபையில்,   குய்யோ... குய்யோ.. என்று  கத்திநீர்கள்...
ஒரு நேர்மையான, சமூக  ஆர்வலம் கொண்ட பெண், நீங்கள் என்றால்... இப்போ  உங்கள் குரலை காட்டவும்..  ?

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கல்யாணம் கட்டி இனமாவது பெருகட்டும் அவளை கைவிடாமல் இருந்தால் சரி குழந்தைகளையும் சேர்த்து :unsure:

1. அவனை அவள் கைவிடலாமா? அது பற்றி    நீங்கள் எழுதவில்லையெ?
2. வாழ்க்கை செலவுக்கு வழி இல்லாமல் அவர்கள் திருடரானால், தற்கொலை செய்தால், முசுலிம் ஆனால், ஆமிக்கு வேலை செய்தால் சம்மதமா?
3. பதின்ம வயதில் செய்யாமல் இரெண்டு வருடம் தள்ளி திருமணம் செய்தால் இனம் பெருகாதா?

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, தமிழ் சிறி said:

Radhika-Coomaraswamy_Mark-Garten_490628.jpg

ராதிகா குமாரசாமி... எங்கே...? இங்கை...  ஓடி வாங்கோ அக்கா.   
நீங்கள், நேசித்த, யாழ்ப்பாணத்தில்  என்ன நடக்குது என்று, பார்க்க  மாட்டீர்களா?  

புலிகள் காலத்தில்,  சிறுவர் போராளிகளுக்காக.....
உங்கள், சிவப்பு சொண்டை வைத்து... எத்தனை தரம்....  
ஐ.நா. சபையில்,   குய்யோ... குய்யோ.. என்று  கத்திநீர்கள்...
ஒரு நேர்மையான, சமூக  ஆர்வலம் கொண்ட பெண், நீங்கள் என்றால்... இப்போ  உங்கள் குரலை காட்டவும்..  ?

இதுக்கும் கள்ளுக்கடை பெயின்ட் ஆரோ பூசி விட்டு இருக்கிறாங்கள்  அதுசரி இளவயது திருமணம் பற்றி பொலிஸ் க்கு ஏன் கவலை முதலில் வால்வெட்டுகுழுவை அடக்கிற வேலையை பார்க்கட்டும் அதன்பின் இளவயது பற்றி யோசிக்கலாம் .

உண்மையில இளவயது திருமணம் மூலம் இனம் பெருகக்கூடாது எனும் கெட்ட எண்ணமே போலிசுக்கு .புலம்பெயர்வில்  இங்குதான் இரண்டாவது பிள்ளைக்கு பிறகு பத்து டாக்குத்தர் மார் ஒன்றாய் சேர்ந்து வெருட்டுவினம் நீங்கள் நெருங்கிய உறவில் கல்யாணம் மூன்றாவது கஷ்ட்டம் என்று இனி நிப்பாட்டுங்கோ என்று .

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

 • Topics

 • Posts

  • Wed 26 June 05:30 (EDT) (YOUR TIME) Edgbaston, Birmingham 10:30AM UK   NEW ZEALAND PAKISTAN இன்றைய போட்டியில் நியூசிலாந்து வெல்லும் என்று 12 பேரும் பாகிஸ்தான் வெல்லும் என்று 13 பேரும் விடையளித்துள்ளனர். நியூசிலாந்து வெல்லும் என்று அகஸ்தியன்,ராசவன்னியன்,ஏராளன் புத்தன்,ரஞ்சித்,மருதங்கேணி,ரதி ,நீர்வேலியான்,கல்யாணி,எப்போதும் தமிழன்,கந்தப்பு,நுணாவிலான் ஆகியோர் விடையளித்துள்ளனர்.
  • அய்யோ... சிலபேரிண்ட அறுவை தாங்க முடியல்ல.. சீரியஸ் ஆக தான் தமது பதிவை போடுகிறார்களா என்று நினைக்க தோன்றுகிறது. ஒருத்தருக்கு ஆங்கிலமே சரியாக பேச வராது. தெரிந்தது போல.. நம்ம மக்களுக்கு பந்தா காட்டி தனது வியாபாரத்தினை நடத்துகிறார் என்று சொல்ல வந்ததை.... திசை திருப்பி.... டிக்சினறியுடன் வந்திட்டார்... நான் சிரிக்கிறேனாம்.... அவரை பார்த்து... அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. தயவு செய்து, பதிவின் நோக்கத்தினை புரிந்து பதிவிடுங்கள். மேலும், முக்கியமான ஒன்று நண்பரே... உங்களுக்கு தேவையான மன பக்குவம் இல்லை என்று கருதுகின்ற படியால், உங்களுடன் நேரடியாக கருத்துக்களை பகிர்வதை தவிர்க்க விரும்புகிறேன். நீங்களும் அதை மதித்து நடந்து கொள்ள வேண்டுகிறேன். அதனை ஏற்றுக்  கொள்ள நீங்கள் விரும்பாவிடில், நான் இந்த தளத்தில் இருந்து முழுவதுமாக விலகிக்கொள்வேன். நான் இங்கே stress குறைக்கவே வருகிறேன். stress கூட்டவோ... bully (aggressively dominate) பண்ணப்படவோ இல்லை. நன்றி.
  • முன்னுக்கு வரவேண்டுமென்பது போய் கொஞ்சம் மேலே போனாலே காணும் என்ற நிலைக்கு வந்தாச்சோ?
  • ல்நுட்பம்  முகநூல் நாணயம் | ஒரு குடை உலகக் கனவு நனவாகிறதா?   ‘Bitcoin’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தொட்டுப்பார்க்க முடியாத ஒரு வகை ‘மின் – நாணயம்’. சாதாரண அச்சிட்ட நாணயத்தைப் போலவே இதற்கும் மதிப்பு உண்டு (என்கிறார்கள்). ஒரு காலத்தில் ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி அந் நாடு தன் இருப்பில் வைத்திருக்கும் தங்கத்தின் அளவைப் பொறுத்தே (gold standard) இருந்தது. பின்னர் அமெரிக்கா தனக்கே உரித்தான நாட்டாண்மையைக் காட்டி உரியளவு தங்கம் இருக்கிறதோ இல்லையோ தனக்குத் தேவையான அளவுக்கு நாணயத் தாள்களை அச்சிட்டுவிடும். உலக நாடுகளின் நாணயமெல்லாம் அமெரிக்க நாணயத்தோடு ஒப்பிட்டே பெறுமதி பார்க்கப்படும். உலக வர்த்தகத்தில் பலருக்கு, குறிப்பாக எண்ணைவளமுள்ள நாடுகளுக்கு இது பெரும் தலையிடியாய் இருந்து வந்தது. இந்த அமெரிக்காவின் நாட்டாண்மையை உடைத்துக் காட்டுகிறேன் பார் என்று போராடப் புறப்பட்டதால் தான் சடாம் ஹுசைன், கடாபி போன்றோர் நாடுகளையும், உயிர்களையும் இழந்தார்கள். இந்த ‘நாணயம்’, ‘தங்கம்’ போன்றவைகளின் கையிருப்பும், கையாள்தலும் மன்னர்களிடமே இர்ந்து வந்தது வரலாறு. இதைச் சாமானியன் கைக்கு மாற்றவெடுத்த முயற்சியே எகிப்திலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டதற்குக் காரணம் என்பது ஐதீகம். கடன் கொடுத்தல், பணப்பரிமாற்றம், வட்டி, ஈடு என்ற விடயங்களில் அவர்கள் இன்றுவரை முன்னோடிகளாகவே இருக்கின்றார்கள். எகிப்திலிருந்தும், ஸ்பெயினிலிருந்தும், பின்னாளில் ஜெர்மனியிலிருந்தும் யூதர்கள் துரத்தப்படுவதற்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட பணப் பரிமாற்றத்துக்கும் தொடர்பிருக்கிறது என்பதை முற்றாக நிராகரிக்கவும் முடியாது. சமகாலத்திலும் பெரும் வணிக வங்கிகளின் முதலீட்டாளர்கள் யூதர்கள் தான். அமெரிக்காவின் நிதி பரிபாலனத்தின் மேலாண்மையைத் தன்னிடம் வைத்திருக்கும் மத்திய றிசேர்வ் வங்கியின் உருவாக்கத்தின் பின்னால் உள்ளவர்கள் யூதர்கள் தான். பெரும்பாலான அபிவிருத்தியடைந்த நாடுகளின் நிதிக்கொள்கையை நெறிப்படுத்துபவர்களில் பெரும்பாலும் யூதர்கள் இருப்பார்கள். இன ரீதியாக இதை அணுகுவது அறமற்றதெனினும் யூதருக்கும் பணத்துக்குமான தொடர்பையும் நிராகரிக்க முடியாது. ‘கடவுள்தான் எனக்குப் பணத்தைத் தந்தார்’ என்று கூறும் றொக்கெபெல்லர் ஒரு யூதர். மனிதகுலத்துக்குப் பல அரிய கொடைகளை அளித்தவர்களும் யூதர்கள் தான். உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஒரு நாணயத்தைப் புழக்கத்தில் வைத்திருப்பது பற்றிய ஒரு திட்டத்தை யூதர்களின் மூத்தவர்கள் பல நூறு வருடங்களுக்கு முன்னரே வகுத்திருந்தனர் என்றொரு கதை நீண்டகாலமாக இணையத் தளங்களில் உலாவுகிறது. ‘த ஜியோனிஸ்ட் புறொட்டோகோல்’ என்றதற்குப் பெயர். இதன் மூலம் பற்றிய உண்மை தெரியாவிடினும் இதை யூதர்கள் தான் எழுதினார்கள் என்று கூறி நாஜிகள் யூதர்களுக்கு எதிரான பிரச்சாரமாகவும் பாவிக்கிறார்கள். மின் நாணயத்தைக் காகித நாணயத்துக்கு மாற்றீடாகக் கொண்டுவரும் முயற்சி 2009 இல் சடோஷி நாகமாட்டோவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. கணனி மொழியில், மின் நாணயம் (bitcoin) என்பது ஒரு computer file. நீங்கள் செய்த ஒரு வேலைக்கு ஊதியமாக ஒருவர் மின் நாணயத்தில் அவ்வூதியத்தைக் கணனி மூலம் உங்கள் ‘மின் பணப் பைக்கு’ (digital wallet) அனுப்பலாம். இப்படி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மின் நாணய மாற்றமும் ‘ப்ளொக்செயின்’ (blockchain) எனப்படும் பொதுவான பதிவேட்டில் பதியப்படும். நீங்கள் போதுமான அளவு சம்பாதித்து விட்டால் சேமிக்கப்பட்ட மின் நாணயங்களை சாதாரண தாள் நாணயங்களுக்கு மாற்றீடு செய்து வங்கிகளில் போட்டு விடலாம். இதற்காக Coinbase அல்லது Kraken போன்ற நாணய மாற்று நிறுவனங்கள் இயங்குகின்றன. கடந்த பத்து வருடங்களாக இந்த மின் நாணய முயற்சி முன்னெடுக்கப் பட்டாலும் மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியாமல் இன்னும் திண்டாடும் நிலையில்தான் இருக்கிறது. அதற்குக் காரணம் பெரும் வணிகவங்கிகள் தமது கட்டுப்பாட்டையும் அதிகாரத்தையும் இழக்க விரும்பாதது தான். இப்பொழுது களத்தில் இறங்குபவர்கள் முகனூல் தனவந்தர் சக்கர்பேர்க்கும் ஊபர் நிறுவனத்தின் பெரும்பங்கின் உரிமையாளர் கலனிக் என்பவரும். இருவருமே வணிக வங்கிகளுக்கு மிக நெருக்கமானவர்கள். இவர்களோடு இன்னும் சில பெரும் தனவந்தர்கள் சேர்ந்து ஒரு கவுன்சில் ஒன்றை உருவாக்கி அதன் பெயரில் சுவிட்சர்லாந்தில் வங்கி ஒன்றில் பெரும்தொகையான பணத்தை இருப்பில் வைத்துக்கொள்ளப் போவதாகவும் அதற்கு சமமான மின் நாணயத்தைப் பொதுமக்கள் தமது கணனிகள், தொலைபேசிகள் மூலம் வாங்கித் தமது அன்றாட பண்டங்களைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களது மின் நாணயத்துக்குப் பெயர் ‘லிப்ரா’. இதை ஒரு ‘உலக நாணயமாக்க’ வேண்டும் என்பதே இக் குழுவின் நோக்கம். கடந்த செவ்வாயன்று இவ் விடயம் பகிரங்கப்படுத்தப் படுவதற்கு  முன்னர் ஒரு வருடமாக முகனூல் நிறுவனத்தில் இதற்கான தயாரிப்புகள் நடைபெற்று வந்ததெனவும் அறியப்படுகிறது. உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் பண்டங்களை வாங்குவதற்கு தொலைபேசியில் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினால் சரி. அதற்குரிய பெறுமதியுள்ள மின் நாணயம் மாற்றம் பெற்று பண்டம் உங்கள் கைகளுக்கு இலகுவில் (ஊபர் டிலிவரி மூலம்?) வந்து விடும். மின் நாணயப் பரிமாற்றத்திலுள்ள பிரச்சினைகள் பல. ஒன்று – இப் பரிமாற்றங்களையெல்லாம் விரைவாகவும் திறனுடனும் பதிவு செய்யவல்ல ‘புளொக்செயின்’ ஒன்றை உருவாக்குவது. தற்போதுள்ள மின் நானயப் பரிமாற்றம் எதிர்பார்த்த அளவுக்கு நம்பகத்தனமான ப்ளொக்செயின் உருவாக்கப்படாமை. இரண்டு – இந் நடைமுறையைப் பயங்கரவாதிகளும், குற்றச் செயல் செய்பவர்களும் இலகுவாகத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்திவிடலாம் என்ற அச்சம். இதுவரை இந்த மின் நாணயப் பரிமாற்றத்தைப் பரிசோதித்தவர்கள் ஒரு வகையில் பெருந்தன ஆதரவற்ற, ஆரம்ப நிலை நிறுவனங்களும் சில புத்திக்கூர்மையுள்ள கணனி விற்பன்னர்களும் தான். பெரும் தனவந்தர்களும், வணிக, நிதி நிறுவனங்களும் ஓரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவர்களின் வெற்றி தோல்விகள், பலங்கள், பலவீனங்கள் போன்றவற்றை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்களது நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் பணபலத்துடனும், மூளை பலத்துடனும் தயாராக உள்ளார்கள். இதுவரை இருந்த தடைக்கற்களை இலகுவாக விலக்க அவர்களிடம் வழிகளுமிருக்கிறது, பணபலமுமிருக்கிறது.   பெரும் வணிக வங்கிகளின் அதிகாரிகள் (லண்டன் மத்திய வங்கி ஆளுனர் மார்க் கார்ணி) போன்றவர்கள் உள்ளூர லிப்ரா போன்ற மின் நாணயத்தின் வரவை எதிர்த்தாலும் தங்கள் கைகளை மீறி இது உலகைக் கைப்பற்றி விடலாம் என்கிற அச்சத்தால் அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டித் தள்ளப்பட்டுள்ளார்கள். எப்படி அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கியின் உருவாக்கத்தைத் தடுக்க முடியாமல் (அப்போது அரசுக்குத் தேவையான கடனுதவிகளைத் தனிப்பட்ட சில வங்கிகளே வழங்கி வந்தன. இதனால் அவர்களுக்குள் போட்டி வந்தது. இப் போட்டியைத் தவிர்த்து தமது இலாபத்தை அதிகரிக்கவே இத் தனிப்பட்ட வங்கிகள் இணைந்து மத்திய றிசேர்வ் வங்கியை உருவாக்கின) அரசு அதை ஏற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டி வந்ததோ அதே போன்று இப்போதும் லிப்ரா என்ற இந்த மின் நாணயத்தை உலக வணிக வங்கிகளும், இயல்பாகவே அரசுகளும், ஏற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டியே ஏற்படும். காரணம் இந்தத் தடவை மின் நாணயத்தின் பின்னால் இருப்பது அரச ஆணைகளையே உதாசீனம் செய்யும், பணத்தையும் அதிகாரத்தையும் குவித்து வைத்திருக்கும் முதலைகள். வழக்கம் போல முகனூல் போன்ற நிறுவனங்கள் அபிவிருத்தியடையாத நாடுகளின் ‘கண்ணீரைத் துடைபதற்காகவே’ இந்த முயற்சிகளை மேற்கொள்வதாக முதலைக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டார்கள். உலகில் 1.7 பில்லியன் மக்கள் வங்கிக் கணக்கே இல்லாமல் இருக்கிறார்களாம். அவர்கள் தமது உறவினர்களுக்குப் பணம் அனுப்புவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்களாம் என்று முகனூல் கண்ணீர் வடிக்கப் புறப்பட்டு விட்டது. கூகிள், அப்பிள், அமசோன் என்று இன்னும் பல நிறுவனங்கள் தம் பாட்டுக்கு துயரப்படும் மக்களின் கண்ணீரைத் துடைத்து அவர்கள் கைகளில் இலவச ஸ்மார்ட் போன்களைக் கொடுத்து (கருணாநிதி இலவசத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொடுத்தது போல) அரசியல்வாதிகளுக்கு இலஞ்சத்தைக் கொடுத்து 5ஜி கோபுரங்களையும் எழுப்பிவிட்டு வரப்போகிறார்கள். அரசியல்வாதிகளால் எதுவுமே செய்ய முடியாது. இந்த ‘உலகமயமாக்கலில்’ அவர்களுக்கும் ஏதாவது சிதறும் என்ற நம்பிக்கையில் கைகளை ஏந்திக்கொண்டே இருப்பார்கள். எப்படி கிறெடிட் கார்ட் மக்கள் மீது திணிக்கப்பட்டதோ அவ்வாறுதான் மின் நாணயமும் எம்மீது திணிக்கப்படுகிறது. விரைவில் உலகில் ஒரே ஒரு உலக நாணயம் தான் இருக்கும். ‘அவ்ர்கள்’ கனவு பலிக்கப் போகிறது. http://marumoli.com/முகநூல்-நாணயம்-ஒரு-குடை-உ/