Jump to content

பிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்! இந்தக் காலத்தில் இப்படியுமா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

பச்சை தக்காளியை பார்க்க ஆசையாய் இருக்கு 

ரெலிபோன் அடிச்சு அக்கா நான் வாறன் எண்டு சொன்னால் ஒரு யூரியா பாக்கிலை கட்டித்தருவா தானே. :cool:

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனிசன் மருந்து ஒண்டும் போடாமல் விளைஞ்சது ஒருத்தருக்கும் குடுக்காதை எண்டு ஒரே தொணதொணப்பு.

அப்ப கொத்தார் மகா கஞ்சர்(ன்)  :grin:

எதுக்கும் ஒருக்கால் பியர் கள்ளைனை சந்திக்கத்தான் இருக்கு :grin: :grin: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

ரெலிபோன் அடிச்சு அக்கா நான் வாறன் எண்டு சொன்னால் ஒரு யூரியா பாக்கிலை கட்டித்தருவா தானே. :cool:

அவன்ட வீட்டை போறதிற்கு நான் தோட்டம் செய்திடுவன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவன்ட வீட்டை போறதிற்கு நான் தோட்டம் செய்திடுவன்?

யாரு.... நீங்க.. வீட்டுத் தோட்டம்... ?

சும்மா கதை  விடப்படாது ..

எண்ட  அக்கா, பஞ்சி அக்கா எண்டு தெரியுமே.... பேசாம... பஸ்ஸை பிடிச்சு போய் ...தக்காளியோட வந்து சேருங்கோ... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_0053.JPG.08e2869fdc43dc72608fbf04b76eae97.JPGlarge.IMG_0052.JPG.cd5f0f4edc1c451f0bd213d28c207a3b.JPG

இதுதான் லண்டன் கறிவேல்பிலை. விலை £1.49 இலங்கை விலை 300 ரூபா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

large.IMG_0053.JPG.08e2869fdc43dc72608fbf04b76eae97.JPGlarge.IMG_0052.JPG.cd5f0f4edc1c451f0bd213d28c207a3b.JPG

இதுதான் லண்டன் கறிவேல்பிலை. விலை £1.49 இலங்கை விலை 300 ரூபா.

நாதமுனி... இடது பக்கம் உள்ள,  கருவேப்பிலை  பக்கற்ருக்குள்ளை  ஒரு தடியும் வைத்து இருக்கிறார்கள்.
அது ஏனென்று தெரியுமா... ? 
அந்தத் தடியை  நீங்கள், உங்கள்  தோட்டத்தில்  நட்டு....  
பெரிய  மரமாக வளர்க்க வேண்டும் என்ற,  நல்ல  எண்ணம் தான்.

அந்த மரம் வளர்ந்தால்... நீங்களே...  "லண்டன் சிற்றி"  முழுக்க கருவேப்பிலை வியாபாரம் செய்யலாம்.
பிறகு... முனியை... கையிலேயும் பிடிக்க ஏலாது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நீங்க வேற.... தலையால கிடங்கு கிண்டினாலும் ஒண்டும் முளைக்குதில்லை என்று பெருமாள் புலம்புறார்.... பார்த்தியளோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

நீங்க வேற.... தலையால கிடங்கு கிண்டினாலும் ஒண்டும் முளைக்குதில்லை என்று பெருமாள் புலம்புறார்.... பார்த்தியளோ...

பெருமாள்... சிலவேளை, தடியின்  நுனிப்  பக்கத்தை...  மண்ணுக்குள்  நட்டு  விட்டிருப்பாரோ....  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பெருமாள்... சிலவேளை, தடியின்  நுனிப்  பக்கத்தை...  மண்ணுக்குள்  நட்டு  விட்டிருப்பாரோ....  :grin:

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். 

கஞ்சா செடி வளர்ப்பது போல, கருவேல்பிள்ளை செடி வீட்டுக்குள்ள வளர்க்க வேண்டும். காசும் வரும்... கவுன்சிலுக்கு சொல்லிப் போட்டு, பயப்படாம செய்யலாம்...

Related image

Related image

இது கிறீன் ஹவுஸ் பயிர்ச் செய்கை.

நமது ஊர் வெப்ப நிலையில் பயிர் வளர்க்க முடியும்.

இஸ்ரேல் காரர் அந்தந்த ஊர் மண்ணையும் இறக்குமதி செய்து... அதே சுவையில் மாங்காய் வளர்த்து சந்தைக்கு அனுப்புகிறார்கள்.

அதே போல மண்ணையும் ஊரில் இருந்து பையில் இறக்கலாம்.

வெப்பத்துக்கு, சோலார் பேனல் பாவிக்கலாம்..

நம்மூர் மாதிரி விவசாயம் பரதேசி தொழில் இல்லை இங்கே. இங்கு விவசாயத்துக்கு சிறந்த மானியம் கிடைக்கிறது.... வரி இல்லாத 'red fuel' என்னும் எரிபொருள், குறைந்த வட்டியில் கடனும் தருகிறார்கள். 

ஆடு, மாடு, கோழி முறையாக வளர்க்க முடியும்.

நாம் ஆர்வம் எடுப்பதில்லை. கனடாவில் நம்மவர்கள் சிறிது ஆர்வம் காட்டுகிறார்கள். 

ஐரோப்பாவுக்கு அண்மையில் இருக்கும், ஆப்பிரிக்காவின் அரசியல் ஸ்திரம் மிக்க கானா நாட்டில், பயிர் செய்யும் வல்வெட்டி துறையினை சேர்ந்த இருவருக்கு அந்த நாட்டு அரசு சிறந்த ஏற்றுமதி யாளர் விருது வழங்கி உள்ளது.

ருவாண்டா நாட்டில், அந்த நாட்டு காணிகள் அரசுக்கு உரியது. மக்கள் இருக்கும் காணிக்கு வாடகை செலுத்துவார்கள். பிரச்சனைகளில் இருந்து மீண்ட இந்த நாடு, விவசாயக் காணிகளை குத்தகைக்கு கொடுக்கிறது. IT வேலைக்கு வந்த பல இந்தியர்கள் (முக்கியமாக கர்நாடக) இந்தவகையில் விவசாயம் செய்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். 

கஞ்சா செடி வளர்ப்பது போல, கருவேல்பிள்ளை செடி வீட்டுக்குள்ள வளர்க்க வேண்டும். காசும் வரும்... கவுன்சிலுக்கு சொல்லிப் போட்டு, பயப்படாம செய்யலாம்...

---- ---- ----

இது கிறீன் ஹவுஸ் பயிர்ச் செய்கை.

நமது ஊர் வெப்ப நிலையில் பயிர் வளர்க்க முடியும்.

இஸ்ரேல் காரர் அந்தந்த ஊர் மண்ணையும் இறக்குமதி செய்து... அதே சுவையில் மாங்காய் வளர்த்து சந்தைக்கு அனுப்புகிறார்கள்.

அதே போல மண்ணையும் ஊரில் இருந்து பையில் இறக்கலாம்.

வெப்பத்துக்கு, சோலார் பேனல் பாவிக்கலாம்..

முன்பு.... சாத்திரியார் என்ற யாழ். கள  எழுதிய   கருத்து, நினைவிற்கு வருகின்றது.
# சிலோனிலை... இருக்கிற ஆட்களுக்கு,  கொக்கா கோலா குடிக்க விருப்பம்,
வெளி நாட்டில் இருக்கும்... ஆட்களுக்கு..  நெக்ரோ, ஒரேஞ் பார்லி  குடிக்க  விருப்பம்.#

அதற்காக பணத்தை...  தேவையில்லாமல்  செலவழிக்கின்றார்கள்  என்ற கருத்தை  என்னால் என்றும், மறக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் கேக்கிறன் இப்ப கருவேப்பிலை கட்டாயமோ? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

தெரியாமல் கேக்கிறன் இப்ப கருவேப்பிலை கட்டாயமோ? :grin:

தெரிஞ்சு சொல்லுறன். 

கருவேப்பில்லை கட்டாயம் இல்லை. அதில வாற காசு கட்டாயம்...

ஒரு கிலோ கருவேற்ப்பிலை இன்றைய சில்லறை விலை £50. ஊருக்கு போய் வாற ஆக்கள் 5, 10 கிலோ கொண்டுவந்தால் போன செலவு சரி....
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பெருமாள்... சிலவேளை, தடியின்  நுனிப்  பக்கத்தை...  மண்ணுக்குள்  நட்டு  விட்டிருப்பாரோ....  :grin:

நிறைய எழுதணும் சண்டே மட்டும் பொறுங்க .

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக் கூடாது!

போன கிழமை மனிசி ஒரு கலியாண வீட்டுக்கு லண்டனுக்குப் போய், வரேக்குள்ள மனுசன் பாவம் எண்டு .. மிக்சர் வாங்கோ கொண்டு வந்தது!

சாப்பிட்டுப் பார்த்த ...கருவேப்பிலை வாசம் அந்த மாதிரி...!

அப்ப தான் நினைச்சன் ... ஒவ்வொரு பென்ஸும் வேர்த் எண்டு...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, புங்கையூரன் said:

சும்மா சொல்லக் கூடாது!

போன கிழமை மனிசி ஒரு கலியாண வீட்டுக்கு லண்டனுக்குப் போய், வரேக்குள்ள மனுசன் பாவம் எண்டு .. மிக்சர் வாங்கோ கொண்டு வந்தது!

சாப்பிட்டுப் பார்த்த ...கருவேப்பிலை வாசம் அந்த மாதிரி...!

அப்ப தான் நினைச்சன் ... ஒவ்வொரு பென்ஸும் வேர்த் எண்டு...!

அவுஸ் கஸ்டம்ஸ்காரன் விட்டுட்டானோ?பெரிய தொல்லை பிடிச்சவங்களாச்சே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

அவுஸ் கஸ்டம்ஸ்காரன் விட்டுட்டானோ?பெரிய தொல்லை பிடிச்சவங்களாச்சே.

ஈழப்பிரியன், பொதுவாக நீங்கள் என்ன கொண்டு வாறீஙகள் எண்டு.. அந்தக் காட்டில., எழுதி விட்டால் பிரச்சனை கனக்க இருக்காது! 

அவனாகக் கண்டு பிடிச்சால்.. ஒண்டும் விட மாட்டாங்கள்!

மற்றும் படிக்கு... முயல் பிடிக்கிற நாயை அவங்களுக்குத் தெரியும்!

கன தரம் பாரைக் கருவாடு .. கொண்டு வந்து...அப்பாவி  முகத்தை வச்சுக் கொண்டு ... தப்பியிருக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

அடுத்த முறை தமிழில எழுதி, அது மட்டும் தான் தெரியிம் எண்டு சொல்லிப் பாருங்கோவன்.

உங்க , யூரி வேலைக்கு கூப்பிட்டால், தப்ப ஏலாது. தப்ப ஒரே வழி.... ஜயா நம்மட ஆங்கிலம்... அப்படி, இப்படி.... 

ஓடு நாயே, திரும்பி பாராம எண்டு திரத்துவினம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎12‎/‎2018 at 5:10 AM, Nathamuni said:

யாரு.... நீங்க.. வீட்டுத் தோட்டம்... ?

சும்மா கதை  விடப்படாது ..

எண்ட  அக்கா, பஞ்சி அக்கா எண்டு தெரியுமே.... பேசாம... பஸ்ஸை பிடிச்சு போய் ...தக்காளியோட வந்து சேருங்கோ... :grin:

நான் பஞ்சி பிடிச்சவள் தான் ஆனால் உங்கள் அளவுக்கு இல்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரதி said:

நான் பஞ்சி பிடிச்சவள் தான் ஆனால் உங்கள் அளவுக்கு இல்லை ?

ஆகா......ஆளுக்காள் ஏற்கனவே அறிமுகம் பழக்கங்கள் இருக்கோ? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் பஞ்சி பிடிச்சவள் தான் ஆனால் உங்கள் அளவுக்கு இல்லை ?

அக்கா... உங்க எழுதுறது, சமைக்க அலுப்பா கிடக்கு, யாரும் சமைச்சு தந்தால் நல்லம்... எண்டு எழுதேக்க.... விளங்கும் தானே .... என்ன கதை எண்டு....

6 minutes ago, குமாரசாமி said:

ஆகா......ஆளுக்காள் ஏற்கனவே அறிமுகம் பழக்கங்கள் இருக்கோ? :grin:

தம்பியை பத்தி அக்காவிற்கு தெரியும் தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

அக்கா... உங்க எழுதுறது, சமைக்க அலுப்பா கிடக்கு, யாரும் சமைச்சு தந்தால் நல்லம்... எண்டு எழுதேக்க.... விளங்கும் தானே .... என்ன கதை எண்டு....

தம்பியை பத்தி அக்காவிற்கு தெரியும் தானே...

நான் சுத்த சோம்பேறி என்பதில் எந்த வித மாற்றுக கருத்தும் இல்லை....உண்மையை ஒத்துக்க கொள்ளத் தான் வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

elai.jpg

இது என்ன மரம் என்று யாராவது சொலு;லுங்க பார்ப்போம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

elai.jpg

இது என்ன மரம் என்று யாராவது சொலு;லுங்க பார்ப்போம்?

கனகாம்பரம்....???

நந்தியாவட்டை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

elai.jpg

இது என்ன மரம் என்று யாராவது சொலு;லுங்க பார்ப்போம்?

இலையை பார்க்க... மாவிலை மாதிரி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகையில் பூக்கும் செடியா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.