Sign in to follow this  
கிருபன்

#தந்தை

Recommended Posts

#தந்தை

தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. 

அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்.

நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம்.

 வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.

நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.

எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து,

" ஹானா, இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது.

வைரங்களை எங்கு எடுப்பாய்? 

பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.

முத்துக்களை எங்கு எடுப்பாய்? 

கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.

தங்கத்தை எங்கு எடுப்பாய்?

 சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். "

என்னை உற்று நோக்கியவராக,
"உன்னுடைய உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள்.

 உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"..
பெண்களின் உடலமைப்பு என்பது இறைவன் தந்த பொக்கிஷம் 

பொக்கிஷங்களை பொத்திப்பாதுகாப்பதே
அறிவார்ந்தவர் செயல்

அதைவிடுத்து பொக்கிஷம் உள்ள வீட்டை திறந்து போட்டால்

பொறுக்கிகளால் உங்கள் பொக்கிஷம் சூறையாடத்தான்படும்

பொக்கிஷமாய் போற்றி வளர்த்த தாய்தந்தைக்கு அழகு என்ற போர்வையில் அசிங்கத்தை பரிசளிக்காதீர்கள்

நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்.... ~ ச.ரகு ~!*

 

 

Share this post


Link to post
Share on other sites

அந்தத் தந்தை குத்துச் சண்டை வீரர் முகமது அலி  என்பதையும் சேர்த்திருக்கலாம்

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, கிருபன் said:

------நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம்.

 வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.

நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.

எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து,

--------

தந்தை, தனது  மகளுக்கு  கூறிய அறிவுரை, நன்றாக இருந்தாலும்...
இந்தக் கதைக்கு போட்ட  படம், ஏற்க முடியாதுள்ளது.
அந்தப் பிள்ளையின் சிறிய வயதில் எடுத்த படத்தை... போட்டிருக்கலாம். ?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

தந்தை, தனது  மகளுக்கு  கூறிய அறிவுரை, நன்றாக இருந்தாலும்...
இந்தக் கதைக்கு போட்ட  படம், ஏற்க முடியாதுள்ளது.
அந்தப் பிள்ளையின் சிறிய வயதில் எடுத்த படத்தை... போட்டிருக்கலாம். ?

WhatsApp இல் இந்தப் பதிவோடு வந்த படத்தைப் பார்த்தபின்னர்தான் யாழில் இணைத்தேன்?

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, கிருபன் said:

WhatsApp இல் இந்தப் பதிவோடு வந்த படத்தைப் பார்த்தபின்னர்தான் யாழில் இணைத்தேன்?

உங்களை, குறை சொல்லவில்லை கிருபன். 
அந்தப் பதிவை இட்டவரின் (ரகு நாத்) கருத்து நன்றாக இருந்தாலும், 
அவர்  தெரிவு செய்த படம்  பொருத்தமற்று இருந்ததால்... மனதில் பட்டதை  எழுதினேன். ?

Share this post


Link to post
Share on other sites

விடுங்க போகட்டும்.ஒரு தந்தையின் கடமையை அவர் செய்கிறார். ஒரு நல்ல செய்தியை கூட கவர்ச்சியான படத்தைப் போட்டுத்தான் கவரவேண்டிக் கிடக்கு. பௌர்ணமி போர்த்திக் கொண்டா வலம் வருது, தாமரை முக்காடு போட்டுக் கொண்டா மலர்கிறது....!  tw_blush:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, Kavi arunasalam said:

அந்தத் தந்தை குத்துச் சண்டை வீரர் முகமது அலி  என்பதையும் சேர்த்திருக்கலாம்

நன்றி கவி அருணாசலம் ஐயா!

முகம்மது  அலியின் அறிவுரையைத்தான் அவருக்கு நன்றி சொல்லாமல் இணையத்தில் உலவவிடுகின்றார்கள்!

 

The following incident took place when Muhammad Ali’s daughters arrived at his home wearing clothes that were not modest. Here is the story as told by one of his daughters:

When we finally arrived, the chauffeur escorted my younger sister, Laila, and me up to my father’s suite. As usual, he was hiding behind the door waiting to scare us. We exchanged many hugs and kisses as we could possibly give in one day.

My father took a good look at us. Then he sat me down on his lap and said something that I will never forget. He looked me straight in the eyes and said, “Hana, everything that God made valuable in the world is covered and hard to get to. Where do you find diamonds? Deep down in the ground, covered and protected. Where do you find pearls? Deep down at the bottom of the ocean, covered up and protected in a beautiful shell. Where do you find gold? Way down in the mine, covered over with layers and layers of rock. You’ve got to work hard to get to them.”

Muhammed and daughter

He looked at me with serious eyes. “Your body is sacred. You’re far more precious than diamonds and pearls, and you should be covered too.”Source: Taken from the book: More Than A Hero: Muhammad Ali’s Life Lessons Through His Daughter’s Eyes.

http://myfatherdaughter.com/the-greatest-muhammed-alis-advice-to-his-daughters/

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this