-
Tell a friend
-
Topics
-
Posts
-
By புங்கையூரன் · Posted
சரியாப் போச்சு..! ஏற்கனவே வெள்ளை முருக்கமிலை, கருவேப்பிலை எண்டு ஒண்டையும் வாங்க விடுகுதில்லை! இனி அரிசியும் வாங்கேலாது போல கிடக்குது..!🙃 பகிர்வுக்கு நன்றி தோழர்...! எனக்கு மிகவும் பிடித்த உணவு..! ஆனால் நாங்கள் பருப்புக்கறி, கத்தரிக்காய் குழம்பு, பூசணிக்காய்க் கறி, உருளைக்கிழங்குக் கறி என்று எல்லாவற்றையும் கலப்பதுண்டு..! கலியாண வீடுகளில் மிஞ்சிப் போன சாப்பாட்டை அடுத்த நாள் பழஞ்சோறு ஆக, உருண்டையாக்கி எல்லோருக்கும் தருவார்கள்..! சுவை சொல்லி வேலையில்லை..!😄 -
By தமிழ் சிறி · Posted
"தீம்கா" கோஸ்ட்டியும் அமைச்சரவையில் இடம் பிடிக்க, துண்டு போட்டு வைத்திருக்கிறார்கள். 🤣 மே, 2 ´ம் திகதி பயங்கர தமாசு இருக்கு. இப்பவே... வேலைக்கு லீவு எடுத்து வைத்திருக்க வேணும். -
By புங்கையூரன் · Posted
ஒரு கப் என்று பொதுவாகச் சொன்னால், நோனா மார்க் பால்ப் பேணியளவு தான், தமிழ் சிறி..!😆 -
By புங்கையூரன் · Posted
ஏனோ எனக்கு இவரை எப்போதும் பிடிக்கும்...! விரைவில் நலம் பெற வேண்டும்..! -
By புங்கையூரன் · Posted
அம்மாவுக்கு வயசு கிடையாது...! ஏனெனில்..., அவள் பிரபாஞ்சத்தின், பிரதிநிதி....!!! கவிதை அருமை, உதயன்..!
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.