Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இனித்திடும் இனிய தமிழே....!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழில் மயங்கொலிப் பிழைகள் பற்றிய விரிவான விளக்கம்.....!   🌹

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தேநீர் குடிக்க போறீங்களா ஒரு நிமிஷம் இதைப் பார்த்துட்டு குடியுங்கள்.......!   😁

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஜகத்ரட்ஷகன் சிறப்பான பேச்சு......!   😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்கள் எனக்குள் இருந்தாலும் அவற்றை என்னால் சரியாக அல்லது கோர்வையாக சொல்லத் தெரிவதில்லை.....அவற்றை இந்தத் தாயார் ரேவதி சங்கரன் அருமையாக சொல்கிறார்.....அனந்தகோடி நமஸ்காரம் அம்மா ......!   💐

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே....!

திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறை கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய ஆதிசேஷனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்) அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு), அயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்), போற்றி வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே, தந்தங்களை உடைய, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, கிளி போன்ற தேவயானையின், தாசனே, பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு), அக்னியினால், தகிக்கப்படும், அந்த அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.......!  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மாணவியின் இந்தப் பேச்சையும் கேளுங்கள்.....ஐக்கிய ஸ்ரீ லங்காவில் தமிழ்........!   🌹

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அருமையான பேச்சு.......!   😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இரு மேதைகளின் பண்பும் நாகரீகமும்......!  🌹

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

 

மோகன்பாபுவின் கொஞ்சும் தமிழ்.........!  👌

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதுவும் கடந்து போகும் .......சிந்தனைக்குரிய பேச்சு.....!  🌹

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு பன்றி மேய்ப்பவனின் கதை.....இதை யாவரும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.....மிகவும் வித்தியாசமான கதை .....பேராசிரியை பர்வீனின் கம்பீரமான பேச்சு இதற்கு இன்னொரு பரிணாமத்தைத் தருகிறது......!   🌹

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புத்தகங்கள் பற்றி நாஞ்சில் நாடனின் அருமையான பேச்சு........!  🌹

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தமிழ்க் கவிதையையும் கொஞ்சம் கேளுங்கள்.......!  👍

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

நஞ்சையும் புஞ்சையும்  விவசாயியின் விளக்கம்.....!  👌

 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையான தமிழ் பேச்சு ......!  👍

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கவியரசரின் கேள்வி பதில் பேட்டி ......!  👍

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறப்பான நீதிமன்றக் காட்சி...... சரிதா &  நதியா.....!   👍 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தியானம் என்றால் என்ன........!  👍

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

திருநீற்றின் மகிமை......கதை கேளுங்கள் அருமையாய் இருக்கு.......!  🌹

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நானும்  வைத்தியரும் சொல்வது அத்வைதம்......நடைமுறையில் அது துவைதம்......(வாக்கிங் போதல் + பிரதட்ஷனம் செய்தல்).........!  💐

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் மேடை பேச்சு.......!  👍

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் மேடை பேச்சு.......!  👍

இன்றுதான்... இவருடைய குரலை... முதன் முதலாக  கேட்கின்றேன்.
வித்தியாசமான.. காதுக்கு இனிய  குரலாக உள்ளது. 👍

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அறிஞர் அண்ணாவின் நல்ல பேச்சு........!   🌹

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அப்துல்கலாமின் பொன்மொழிகள் .......!  👍

 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.