• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
suvy

இனித்திடும் இனிய தமிழே....!

Recommended Posts

யாரெல்லாம் என்னோடு சேர்ந்து முட்டாள்கள் தினத்தை  கொண்டாட போறீங்கள் ........!

நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று சுலபமாய் சொல்லி தப்பலாம் என நினைக்க வேண்டாம்.கடையில இலவசத்துக்கு முண்டியடித்து கொண்டு போய் முன்னுக்கு நின்டால்  நீங்களும் முட்டாளே என்று பொண்ணு சொல்லுது.....!  🤔

Share this post


Link to post
Share on other sites

காதல் தோற்றாலும் பரவாயில்லை, ஆனால் கடைசிவரை கட்டியவனை டைவர்ஸ் கேட்க விடவே மாட்டாவாம்.....!  😂 

Share this post


Link to post
Share on other sites

தமிழா.... சமஸ்கிருதமா, எது மூத்த மொழி. சவால் விட்ட சு. வெங்கடேசன்.......  நாடாளுமன்றத்தில் விவாதம்........!  👍

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

ருக்மணியம்மாவின் சிந்தனைக்குரிய பேச்சு.......!  👍

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

உருவம் கண்டு எள்ளுதல் பேதைமை. கேட்டுப்பாருங்கள் என்னமா பாடுகிறார்......!   👍

Share this post


Link to post
Share on other sites

சீமானுக்கு முன்னால் வைரமுத்துவின் அழகிய தமிழ் பேச்சு.....!   👍

Share this post


Link to post
Share on other sites

பசி ஆற்றிய அந்தக்கால கல்யாணம் இன்று ருசி தேடுகிறது.....!  😁

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

"தனி மனித அறம், சமூக அறம் "இன்றைய கால கட்டத்தில் கேட்கவேண்டிய அருமையான பேச்சு.....!  👍

ஒரு நாட்டையோ இனத்தையோ அளிக்க வேண்டும் என்ற சிந்தனை முதலில் ஒரு தனி மனிதனிடம் இருந்தே தொடங்குகிறது......! 🤔

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, suvy said:

 

 

இவர் ஆணாதிக்க வரிசையில் சேர்ககப்பட வேண்டியவர். எப்போதும் மேடையில் தனது மனைவியை கிண்டலடித்துக் கொண்டே இருப்பார்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Kavi arunasalam said:

இவர் ஆணாதிக்க வரிசையில் சேர்ககப்பட வேண்டியவர். எப்போதும் மேடையில் தனது மனைவியை கிண்டலடித்துக் கொண்டே இருப்பார்

இவரின் பல நிகழ்ச்சிகள் பாத்திருக்கிறேன்.நான்நினைக்கிறேன் மனிசியுடன் ஒரு ஒப்பந்தம் இருக்கும் என்டு.இல்லை என்டால் இவளவு காலம் இவர் வண்டி ஓடாது;

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Kavi arunasalam said:

இவர் ஆணாதிக்க வரிசையில் சேர்ககப்பட வேண்டியவர். எப்போதும் மேடையில் தனது மனைவியை கிண்டலடித்துக் கொண்டே இருப்பார்

 

1 hour ago, சுவைப்பிரியன் said:

இவரின் பல நிகழ்ச்சிகள் பாத்திருக்கிறேன்.நான்நினைக்கிறேன் மனிசியுடன் ஒரு ஒப்பந்தம் இருக்கும் என்டு.இல்லை என்டால் இவளவு காலம் இவர் வண்டி ஓடாது;

இவர்மட்டுமல்ல இன்றைய பட்டிமன்ற பேச்சாலர்களில் அநேகர் தமது குடும்பம் அக்கம் பக்கம் என்றுதான் பேசுகின்றார்கள். ஒன்று அரச பயம், சமுதாயம் சங்கங்களின் பயம்.ஏன் வம்பு என்றுதான்.அநேகமானவர்களிடம் சரக்கு தீர்ந்து விட்டது. வலைத்தளங்களில் வரும் ஜோக்குகளை தங்களுக்கு நடந்ததாகவும் தங்கள் சம்பந்தப்பட்டதாகவும்  சொல்லிக்கொள்கிறார்கள்.தமிழ் பேச்சுக்காகவே இணைக்கிறேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பர்காள்.....!  😁

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, Kavi arunasalam said:

இவர் ஆணாதிக்க வரிசையில் சேர்ககப்பட வேண்டியவர். எப்போதும் மேடையில் தனது மனைவியை கிண்டலடித்துக் கொண்டே இருப்பார்

உண்மைதான்..

இவருடைய பேச்சுக்கள் யூடுயூபில் வந்தால் உடனே தள்ளிவிட்டு அடுத்த காணொளிக்கு சென்றுவிடுவேன்.
பேச்சுக்கள் ஒரே அபத்தமாக இருக்கும்..!

Share this post


Link to post
Share on other sites

சூரியக்கோயில் (கோனார்க்) சில தகவல்கள்.....!  😁 

Share this post


Link to post
Share on other sites

சிந்தனைக்கு சிந்தனை, சிரிப்புக்கு சிரிப்பு தவறவிடாமல் பாருங்கள் மிக அருமையான பேச்சு.....!   😁

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

இஸ்லாமியர் கூறும் இந்து தர்மம் .....அரிய தகவல்கள் தருகின்றார் அறிந்து கொள்ளுங்கள்.....!  🌹

Share this post


Link to post
Share on other sites

யோகாசனம் பற்றி சிவகுமார்.......!   👍

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

பாவத்துக்கு மேல் பாவம் செய்ப்பவர்கள் நல்லாத்தானே இருக்கிறார்கள்.....!   👍

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

suvi.jpg 

 

..👌

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • “கேணைத்தனம்” போன்ற கேவலமான  ஒரு சிலமனிதர்கள் மாத்திரம்  பாவிக்கும் கொச்சை தமிழ் சொற்பதங்களை பாவிப்பதால் அறிவு பூர்வமான விவாதங்களை செய்ய முடியாது. 
  • நீங்கள் எழுதும் உப்பு ச‌ப்பில்லா ப‌திவுக‌ளை வாசிக்க‌ ஒரு கூட்ட‌ம் இருக்கும் போது ,  நான் எழுதும் உண்மைய‌ வாசித்து தெரிந்து கொள்ள‌ ப‌ல‌ர் இருக்கின‌ம் , யாழில் இருக்கும் உற‌வுக‌ளின் பெற்றோர்க‌ள் ம‌ற்றும் அவ‌ர்க‌ளின் அம்ம‌ம்மா அப்ப‌ம்மா ஜ‌யா மார் எத்த‌ன‌ வ‌ய‌து வ‌ரை வாழ்ந்தார்க‌ள் என்று ஒரு திரி திற‌வுங்கோ அப்ப‌ தெரியும் எம் முன்னோர்க‌ள் எவ‌ள‌வு கால‌ம் வாழ்ந்து இருக்கின‌ம் என்று , உங்க‌ட‌ அறிவுக்கு சுவிஸ்சில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு பாட‌ம் எடுங்கோ , இதுக்கை வ‌ந்து புல‌ம்பி தேவை இல்லாம‌ மூக்கு உடை ப‌ட‌ வேண்டாம்  புள்ளி விப‌ர‌ம் ஏன் , த‌மிழீழ‌த்தில் 50 வ‌ருட‌த்துக்கு முத‌ல் க‌ண‌ணி இல்ல‌ , எல்லாம் இய‌ற்கை வ‌யித்திய‌ம் , ம‌ருத்துவ‌ருக்கு இது தான் வ‌ருத்த‌ம் என்றால் அதுக்கான‌ குளுசைய‌ த‌ந்து நோயை குன‌ப் ப‌டுத்த‌ கூடிய‌ திற‌மை வாய்ந்வ‌ர்க‌ள் எம் முன்னோர்க‌ள் , 😉
  • எமது முன்னோர்கள்  என்று பொதுவாக உரையாடும்போது  பொது தளங்களில் உத்தியோகபூர்வ  புள்ளிவிபரங்களை தான் நம்ப முடியும். அதன் அடிப்படையில் தான்  உரையாடவோ விவாதம் புரியவோ முடியும். எங்க அப்பா, அம்மம்பா, தாத்தா என்று கதை விடுவதை எல்லாம்  நம்பமுடியாது.  இலங்கையின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை இணையுங்கள். அது மட்டும் தான் நம்பிக்கைக்குரியது.
  • 1990 ம் ஆண்டு அமெரிக்கா வந்த புதிதில் அப்ப இளந்தாரி தானே எதை முறிப்பம் அடிப்பம் இடிப்பம் என்று காகம் இரையைத் தேடியது போல.           ஒரு சிலர் உடற் பயிற்சி செய்ய போக நானும் போய் எதுவித அனுபவமும் இல்லாமல் பாரம் தூக்கி இடுப்புக்குள் பிடித்துவிட்டது.ஏதொ கொஞ்சம் நோ தானே என்று தைலங்களை போட்டு திரிந்தேன்.நாளாக ஆக படுக்கையில் போட்டுவிட்டது.எம் ஆர ஐ அது இது என்று எடுத்துப் பார்த்தா எல்4-எல்5 என்ற டிஸ்க் விலத்திவிட்டது.அது மட்டுமல்ல இனிமேல் பாரம் தூக்கினால் விளையாடினால் எப்ப வேண்டுமானாலும் இந்த டிஸ்க் வெளியே வரலாம் என்று ஒரு கரும்புள்ளி குத்திவிட்டார்கள்.            எவ்வளவு தான் மிகக் கடுமையாக அவதானமாக இருந்தாலும் அப்பப்ப விலத்திவிடும். ஆரம்பத்தில் மருந்து எடுத்தால் ஒரே மருந்து தான் பெயின் கில்லர்.தொடக்கத்தில் போட்டு போட்டு படுத்தால் 2-3 நாளில் வாயெல்லாம் காய்ந்து அரைக் கண்ணில் நின்ற நிலையில் சாப்பிட்டுவிட்டு திரும்ப படுக்கை.சரி இதன் தன்மை தான் என்னவென்று கேட்டால் ஆளை தூங்க வைத்து ஒரே இடத்தில் கிடக்கப் பண்ணுவது தான் என்றார்கள்.அட இதுக்கு போய் ஏன் குளிசையைப் போட்டுவிட்டு படுப்பான் என்று குளிசை போடாமலே படுத்திருப்பேன்.            நாளடைவில் அடுத்த டிஸ்க்கும் விலத்திவிட்டது.இப்போ எல்4-எல்5-எல6 வரை.வீட்டைவிட்டு இறங்கினால் பாரம் தூக்கும் போது போடும் பெரிய பெலிற் போட்டுக் கொண்டு தான் இறங்குவது.இப்ப கூட சாடையான நோவு என்றால் முதலே வெறும் நிலத்தில் படுத்துவிடுவேன்.அதுவே பழகி இப்போது வீட்டில் படுக்கும் போது பாய் தலையணை தான்.
  • ஹா ஹா , நீங்க‌ள் இப்ப‌ தான் நித்திரைய‌ விட்டு எழும்பி இருக்கிறீங்க‌ள் , இங்கை யாரும் புழுகுற‌துக்கு நேர‌ம் ஒதுக்குவ‌தில்லை , அப்ப‌டி நீங்க‌ள் ஒதுக்கினா நீங்க‌ள் தான் ம‌கா பெரிய‌ புழுக‌ன் ,  என்ர‌  ஆச்சி இற‌க்கும் போது 97 வ‌ய‌து அம்ம‌ம்மா இற‌க்கும் போது 88வ‌ய‌து , அப்பாட‌ பெரிய‌ம்மா 90 வ‌ய‌து , அப்பாட‌ அப்பா 70 வ‌ய‌து  அப்ப‌ம்மா 80 வ‌ய‌து , எங்க‌ட‌ ஊரில் வாழ்ந்த‌ முன்னோர்க‌ள் 70வ‌ய‌த‌ தாண்டின‌வ‌ர்க‌ள் ,  சுசிஸ் நாட்டுக்கு ஓடி வ‌ந்து நாட்டு ந‌ட‌ப்புக‌ள் தெரியாம‌ல் கேனைத்த‌ன‌மாக‌ எழுதுவ‌து நீங்க‌ள் ,  இட‌ம் பெய‌ர்ந்து த‌மிழீழத்தில் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இருக்கிறேன் எத்த‌னையோ முன்னோர்க‌ள பார்த்து இருக்கிறேன் , கைவ‌ச‌ம் நிறைய‌ புகைப் ப‌ட‌ங்க‌ள் இருக்கு எம் முன்னோர்க‌ளுடைய‌ , அத‌ இந்த‌ பொது வெளியில் இணைக்க‌ விரும்ப‌ல‌ , எந்த‌ புத்துக்க‌ எந்த‌ பாம்பு  ‌ இருக்கும் என்று தெரியாத‌ உல‌கில் நாம் வாழுகிறோம் , போதும்   உங்க‌ட‌ புல‌ம்ப‌ல‌ நிப்பாட்டுங்கோ 😉