Jump to content

இனிமையான சங்கீதப் பாடல்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு
.
மயில் தோகை போலே விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
.
விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே
.
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே
.
விடியாத காலைகள் முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள்
.
மணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்
.
மறவாதே மனம் மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ
.
தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய்
.
இதழ் எனும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய்
.
பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழைக்காலம்
.
மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு
.
மயில் தோகை போலே விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
.
விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே
.
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே
.
மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 250
  • Created
  • Last Reply

சிட் சிறிராம் அதிசயமான பாடகர். கர்நாடக இசை, மேற்கத்தைய இசையை கரைத்து குடித்தவர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் யசோதாவாகவும் சேய் கண்ணனாகவும் மாறி மாறி அம்மா அருணா சாய்ராம் செய்யும் அபிநயங்கள், ச் சா ....அபிநய அம்பாளேதான். .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் இனமே என் சனமே.....
என்னை உனக்கு தெரிகிறதா?
எனது குரல் புரிகிறதா?

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

 பிரான்ஸ் பெண்மணியின் சங்கீதப் பாடல்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 2 months later...

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

பாரதியின் கவி வரிகளிலும், ஷோபனா விக்னேஷின் மதுரக் குரலிலும் ஓர் இனிய பாடல்...

Link to comment
Share on other sites

"துன்பம் நேர்கையில் 'யாழ்' எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா....!"

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

'நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா...'

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறைப் பாடகிகளின் மதுரக் குரலில்... 😊

டி.கே.பட்டம்மாள் - நித்யஶ்ரீ மகாதேவன் - லாவண்யா சுந்தரராமன் 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.