Jump to content

இனிமையான சங்கீதப் பாடல்கள்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு
.
மயில் தோகை போலே விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
.
விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே
.
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே
.
விடியாத காலைகள் முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள்
.
மணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்
.
மறவாதே மனம் மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ
.
தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய்
.
இதழ் எனும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய்
.
பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழைக்காலம்
.
மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு
.
மயில் தோகை போலே விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
.
விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே
.
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே
.
மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு

 • Like 2
Link to comment
Share on other sites

 • 2 weeks later...

சிட் சிறிராம் அதிசயமான பாடகர். கர்நாடக இசை, மேற்கத்தைய இசையை கரைத்து குடித்தவர்.

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தாய் யசோதாவாகவும் சேய் கண்ணனாகவும் மாறி மாறி அம்மா அருணா சாய்ராம் செய்யும் அபிநயங்கள், ச் சா ....அபிநய அம்பாளேதான். .....!  tw_blush:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என் இனமே என் சனமே.....
என்னை உனக்கு தெரிகிறதா?
எனது குரல் புரிகிறதா?

 • Like 1
Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

 பிரான்ஸ் பெண்மணியின் சங்கீதப் பாடல்.

Link to comment
Share on other sites

 • 1 month later...
 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாரதியின் கவி வரிகளிலும், ஷோபனா விக்னேஷின் மதுரக் குரலிலும் ஓர் இனிய பாடல்...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"துன்பம் நேர்கையில் 'யாழ்' எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா....!"

Edited by மல்லிகை வாசம்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

'நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா...'

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறைப் பாடகிகளின் மதுரக் குரலில்... 😊

டி.கே.பட்டம்மாள் - நித்யஶ்ரீ மகாதேவன் - லாவண்யா சுந்தரராமன் 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

 • 3 weeks later...

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தஞ்சை பெரிய கோவிலில் வியக்க வைக்கும் தமிழர்களின் கட்டுமான பொறியியல்.. இக்கணொளியை பார்த்தால் உணரலாம்..    
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • LTTE மற்றும் JVPயினரே நாட்டை அழித்தனர்- மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாடு வீழ்ச்சியடைந்தமைக்கு காரணம் அதன்பின் நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளே என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வலவாஹெங்குணவெவே தம்மரதன நாயக்க தேரர்  தெரிவித்துள்ளார். அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பியினரே நாட்டை சீரழித்த வன்முறை அலையை கட்டவிழ்த்துவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரஹத் மகிந்த தேரர் காலமானதன் 2282வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மிஹிந்தலை விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளை தொடர்ந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சாதாரண மக்கள் போசாக்கின்மையால் அவதியுறும் வேளையில் ஆட்சியாளர்கள் ஆடம்பர சுகங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை அழிப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நபர்கள் தேசபக்தர்களாக இருக்க முயற்சிப்பதாகவும் மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் அவர்களை நிராகரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மோசடி செய்பவர்களை பாதுகாக்க அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதை விடுத்து மக்களை உயர்த்தி பாதுகாப்பது நாட்டின் பாதுகாவலர் என்ற வகையில் ஜனாதிபதியின் கடமையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1302750
  • ஜப்பான் மீது ஏவுகணை ஏவியது வடகொரியா! ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி 07:29 மணிக்கு ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து வெளியான எச்சரிக்கையில், ஹொக்கைடோ தீவில் உள்ள மக்களுக்கு விமானம் மற்றும் ரயில் பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. வடகிழக்கு ஹொக்கைடோ மற்றும் அமோரி பகுதிகளில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஜப்பானில் இருந்து சுமார் 3,000 கிமீ (1,860 மைல்) தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழுந்ததாகவும், இது தொடர்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானிய கடலோரக் காவல்படை மற்றும் தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்களால் கண்டறியப்பட்ட ஏவுகணை, 4,500 முதல் 4,600 கிமீ (2,800-2,850 மைல்கள்) வரை அதிகபட்சமாக 1,000 கிமீ (620 மைல்கள்) உயரத்திற்கு பறந்ததாக தெரிவித்தனர். சீனாவுடனான எல்லைக்கு அருகே நாட்டின் வடபகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஆயுதம், பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு சுமார் 22 நிமிடங்கள் வானில் பறந்தது. ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்த நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டித்து, ஏவுதலை வன்முறை நடத்தை என்று விபரித்தார். மேலும் ஜப்பானிய அரசாங்கம் அதன் தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. எந்தவொரு முன் எச்சரிக்கையும் ஆலோசனையும் இன்றி மற்ற நாடுகளை நோக்கி ஏவுகணைகளை பறக்கவிடுவது சர்வதேச விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பான் மீது வடகொரியா ஏவுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1302725
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.