Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இனிமையான சங்கீதப் பாடல்கள்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஓ.எஸ்.அருண் அவர்களின் இனிய குரலில் ஓர் பாடல்...

 

ஜோன் ஹிக்கின்ஸ் பாகவதர் குரலில் 'கிருஷ்ணா நீ பேகனே' பாடல்

Link to post
Share on other sites
 • Replies 140
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு . மயில் தோகை போலே விறல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் . விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளி

 • கருத்துக்கள உறவுகள்

"கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் குமரன்"

பம்பாய் ஜெயஶ்ரீ அவர்களின் குரலில்:

 

ஓ.எஸ்.அருண் அவர்களின் குரலில்:

 

Edited by மல்லிகை வாசம்
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சங்கராபரணம் திரைப்பட சங்கீதப் பாடல்கள் தமிழில்...

"ஓங்கார நாதங்கள் அரசாளும்..."

 

'சங்கரா... நாதசரீராபரா..."

 

'ராகம்... தானம்... பல்லவி..."

 

'கிடைக்குமா இது போன்ற சேவை...'

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"எப்படிப் பாடினரோ...!"

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

'பிரபோ கணபதே' பாடல்...

 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • 6 months later...
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்
குமரன் வரக் கூவுவாய் - நீ
(குமரன் வரக் கூவுவாய்)

மலை மாங்கனிச் சோலையிலே
மதுவாய் எனையே பிழிந்த
(குமரன் வரக் கூவுவாய்)

வருவார் வருவார் என்றே
வழி பார்த்தே விழி சோர்ந்தே
மாரன் கணைகள் அல்லால்
வீரன் வரக் காணேனே!
(குமரன் வரக் கூவுவாய்)

தருவார் மலர்க்கை என்றே
தவித்து ஏங்கி வாடுறேனே!
தருணம் மகிழ்ந்தே வந்தென்
தாகம் தனைத் தீர்ப்பாரோ?
(குமரன் வரக் கூவுவாய்)

படம்: மனிதன் (ரஜினி படம் அல்ல; பழைய படம்)
இசை: SV வெங்கட்ராமன்
வரி: ?
குரல்: எம்.எல்.வசந்தகுமாரி
ராகம்: யமுனா கல்யாணி

 

Edited by உடையார்
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறிகொள்ளுதெடி ...

 

 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

''சங்கீதம்'' இதற்கும் எனக்கும் ரொம்பத்தூரம் கேட்பதற்கு நன்றாக இருக்கின்றது பகிர்வுக்கு நன்றி தமிழ் சிறி 😊

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

 

நித்தியசிறி மகாதேவனின் பாடல்களை விரும்பி கேட்பேன், என்ன ஒரு குரல்

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மாற்று திறனாளிகளும் களத்தில் 👍 தேர்தல் 2021-ல் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற தம்பி தங்கைகளுக்கு சீமானின் அறிவுரைகள் | செந்தமிழ்  
  • பெருமாள், சவுத் விம்பிள்டன் வோச் மீ யிலை சாப்பிடேலையோ? முந்தி அந்த மாதிரி இப்ப கொஞ்சம் தரம் குறைவெண்டாலும் சாப்பிடலாம். மிக்ஸ் டெவல் அந்த மாதிரி இப்பவும்
  • ரணில் வெளியிட்ட அறிக்கை பொய்யானது- அநுர  by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/09/anura.jpg ஊழலுக்கு எதிரான செயலகம், (ஏ.சி.சி.எஸ்) தேசிய செயற்குழுவின் (என்.இ.சி) அனுமதியுடன் நிறுவப்பட்டது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கை பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணையகத்தின் முன் நேற்று (திங்கட்கிழமை) சாட்சியமளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது,  “இதற்கு முன்னர் ஜனாதிபதி விசாரணை ஆணையத்தை (பி.சி.ஓ.ஐ.) நிறுவுவது, தேசிய செயற்குழுவின் ஒப்புதலுடன் செய்யப்பட்டது. எவ்வாறாயினும், ரணில் பங்கேற்ற தேசிய செயற்குழுவின் எந்தவொரு கூட்டத்தின்போதும் அத்தகைய ஸ்தாபனம் பற்றி எந்த விவாதமும் இருக்கவில்லை. முன்னாள் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் நிஹால் ஜெயதிலகவால், ஜனாதிபதி விசாரணை ஆணையகத்துக்கு தயாரிக்கப்பட்ட ஆவணங்களை மதிப்பிடும்போது மட்டுமே அமைச்சரவை பத்திரத்தை பார்த்தேன். செயலகத்தை நிறுவுவது, தேசிய செயற்குழுவின் ஒப்புதலுடன் செய்யப்பட்டிருந்தால், அதை அதன் அப்போதைய தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/ரணில்-வெளியிட்ட-அறிக்கை/
  • புலனாய்வு பிரிவுக்கு தெரியாமல் குண்டுகள் வெடித்ததா?   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவு ஏற்கனவே வழங்கிய தகவலைகளை தவிர வேறு புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்ள இலங்கை புலனாய்வு பிரிவு தவறியதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட போது நாட்டின் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய பூஜித் ஜயசுந்தர, நேற்று (29) ஐந்தாவது முறையாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் அளித்தார். இதன்போது அரச மேலதிக சொலிசிட்டர் நாயகம் முதலாவதாக அவரிடம், ´உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரே இரவில் திட்டமிடப்படவில்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? என வினவினார். ´ஐயா, சஹ்ரானும் அவரது குழுவும் ஒரு தீவிரவாத சித்தாந்தத்தை கொண்டு சென்றனர். ஆனால் எப்போது அவர்கள் தாக்குதல் குறித்து திட்டமிட்டார்கள் என்பது குறித்து சரியாக தெரியாது. தாக்குதலுக்குப் பின்னர் சஹ்ரான் மற்றொரு குழந்தையை எதிர்பார்த்து ஒரு மருத்துவரைக் கூட சந்தித்தாக எனக்கு தனிப்பட்ட முறையில் தகவல் கிடைத்தது. அவ்வாறு இருக்கையில் சஹ்ரானுக்கு இது போன்றதொரு அழிவுக்கான சிந்தனை அவரது மனதில் எப்போது வந்தது என்பதை என்னால் கணணிக்க முடியாதுள்ளது. தாக்குதல் குறித்து வெளிநாட்டு புலனாய்வு பிரிவு அளித்த முன் எச்சரிக்கைகளை அரச புலனாய்வு சேவையால் உறுதிப்படுத்த முடியவில்லை.´ என அவர் கூறினார். இதன்போது அரச மேலதிக சொலிசிட்டர் நாயகம் அவரிடம், ´சஹ்ரானும் அவரது குழுவும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டதால் இதுபோன்ற தாக்குதலைத் நடத்தினார்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? என வினவினார். இதற்கு பதிலளித்த முன்னாள் பொலிஸ்மா அதிபர், ´யாருடைய மனதிலும் என்ன இருக்கிறது என்பதை என்னால் வெளிப்படுத்த முடியாது. அவர்கள் ஐ.எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டும் இருக்கலாம். அவர்கள் வேறு ஒருவரின் தேவைக்காகவும் தாக்குதலை நடத்தியிருக்கலாம். எனபதே நான் சொல்லக்கூடியது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் மிகவும் அதிர்ச்சியடைந்த இரண்டு நபர்களில் ஒருவராக, இது தொடர்பில் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்பதே எனது கருத்து´ என்றார். இதன்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினரான மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, ´இலங்கையில் உள்ள அரச புலனாய்வு பிரிவு இஸ்ரேல், பலஸ்தீன் போன்ற நாடுகளில் நடந்த சம்பவங்கள் குறித்து உங்களுக்குத் அறிவித்தாக நீங்கள் கூறுகின்றீர்கள், ஆனால் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து கிடைத்த வெளிநாட்டு புலனாய்வு தகவல்களுக்கு மேலதிகமாக சொந்த தகவல்களைத் அவர்கள் சேகரிக்கவில்லை என்பதற்கு நீங்கள் கூறுவது அர்த்தமாகுமா? என கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், ´ஆமாம் ஐயா, வெளிநாட்டு புலனாய்வுத்துறை வழங்கிய தகவல்களை தவிர, எமது புலனாய்வு பிரிவு தாக்குதல் குறித்த எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை´ என அவர் பதில் வழங்கினார். அப்படியானால் ஏப்ரல் 4 ஆம் திகதி வெளிநாட்டு புலனாய்வு பிரிவில் இருந்து முன் அறிவித்தல்கள் எதுவும் கிடைக்காதிருந்திருந்தால். அரச புலனாய்வு பிரிவுக்கு தெரியாமல் ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் அல்லவா? என ஆணைக்குழு உறுப்பினர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வினவினார். இதற்கு பதிலளித்த அவர், ´ஆமாம் ஐயா, அவ்வாறு நடந்திருக்கலாம். வெளிநாட்டு புலனாய்வுத் துறை எங்களுக்கு வழங்குவதைத் தவிர எமது அரச புலனாய்வு பிரிவினர் எந்த தகவலையும் பெற்றிருக்கவில்லை. 52 நாள் அரசியல் புரட்சி காலத்தில் மட்டும் அல்ல அதற்கு பின்னரும் அரச புலனாய்வு பிரிவு வேறு நோக்கத்துடன் கடமையாற்றியது. மற்ற நாடுகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் ஒத்துப்போகும் போக்கைக் கொண்டிருப்பதைக் காட்ட அவர்கள் எதனையும் செய்யவில்லை, மேலும் இந்த விடயத்தில் சொந்த தகவல்களையோ முடிவுகளையோ அல்லது ஆலோசனையையோ அவர்கள் வழங்கவில்லை.´ என்றார் http://tamil.adaderana.lk/news.php?nid=134513
  • சிந்திக்க வைக்கும் இப்படியான பதிவுகளை இடுவதில் என்னோடு சேர்ந்தது மகிழ்ச்சி  மீரா. தொடருவோம். 🤝
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.