Sign in to follow this  
சண்டமாருதன்

குறும் படம்

Recommended Posts

இரண்டு குறும் படங்களுமே மிக நேர்த்தி......! தன்னையே உணராமல் அப்பன் காசில் வாழ்ந்து கொண்டு மீம்ஸ் கிரியேட்டராய் எழுந்தமானத்துக்கு பதிவுகள் இட்டு சமூகத்தை நாசமாக்கும் ஒரு தண்டசோற்று இளைஞன் முதலாவதில் சூப்பர்......!

மனசுமுழுக்க மகளிலும் பேரனிலும் பாசத்தை சுமந்து கொண்டு வெளியே சவடால் விட்டுக்கொண்டு சொற்ப பணத்தையும் மிச்சப்படுத்தி மகளின் கையிலும் பேரனுக்கு தீன்பண்டமும் வாங்கிவரும் அந்த முதியவர் சொல்லி வேல இல்ல  அருமை....!

இணைப்புக்கு நன்றி சண்டமாருதன் ......!  tw_blush:

Edited by suvy

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, suvy said:

இரண்டு குறும் படங்களுமே மிக நேர்த்தி......! தன்னையே உணராமல் அப்பன் காசில் வாழ்ந்து கொண்டு மீம்ஸ் கிரியேட்டராய் எழுந்தமானத்துக்கு பதிவுகள் இட்டு சமூகத்தை நாசமாக்கும் ஒரு தண்டசோற்று இளைஞன் முதலாவதில் சூப்பர்......!

மனசுமுழுக்க மகளிலும் பேரனிலும் பாசத்தை சுமந்து கொண்டு வெளியே சவடால் விட்டுக்கொண்டு சொற்ப பணத்தையும் மிச்சப்படுத்தி மகளின் கையிலும் பேரனுக்கு தீன்பண்டமும் வாங்கிவரும் அந்த முதியவர் சொல்லி வேல இல்ல  அருமை....!

இணைப்புக்கு நன்றி சண்டமாருதன் ......!  tw_blush:

உண்மைதான். .மீம்ஸ் கிரி யேட்டராய் வரும் இளைஞன் சந்திக்கும் வேலைகான இன்ரவியூதான் இந்தப் படத்தின் சிறப்பு. தகவல்களை மட்டும் வைத்திருக்கும்  தற்கால இளைஞர்கள் அதற்காக சுயத்தை நவீன தொழில் நுட்ப உலகில் இழந்துவிட்ட பரிதாப நிலை. 

 

முகநூலின் என்னுமொரு பக்கத்தை கட்டுகின்றது கீழே உள்ள குறும்படம்.

 

இலங்கையில் எடுக்கப்பட்ட படம் என நினைக்கின்றேன் . எயிட்ஸ் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சவடால் என்னும், குறும் படத்தை பார்த்தேன்.
அந்தப் பெரியவர் படத்தில் ஒரு இடத்திலும் சிரிக்காமல் கடைசியில்.. அவரது பேரன் மடியில் வந்து இருந்த போது தான் சிரித்தார். மற்றவர்களை பேசி... தனது ஆற்றாமையை அடக்கிக் கொண்டார் எனநினைக்கின்றேன். அற்புதமான நடிப்பு.

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

'பயத்தோடும் வெறுப்போடும் ஒரு உயிரை இந்த உலகிற்கு கொண்டுவரக்கூடாது''

அந்த தாயின் நடிப்பு அபாரம்

 

 

Share this post


Link to post
Share on other sites

இவ்வளவு தைரியமாக யாரும் படம் எடுக்கவில்லை உண்மையான கருத்து பெண்களை மதிக்க தெரிந்த சமூகம் உருவாக ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டிய படம்

 

 

 • Like 2
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
36 minutes ago, உடையார் said:

இவ்வளவு தைரியமாக யாரும் படம் எடுக்கவில்லை உண்மையான கருத்து பெண்களை மதிக்க தெரிந்த சமூகம் உருவாக ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டிய படம்

வாவ் பக்கா குறும்படம்.
இணைப்புக்கு நன்றி உடையார்.

Share this post


Link to post
Share on other sites

இதை முதலே யாழில் பார்த்த ஞாபகம்

 

 

Share this post


Link to post
Share on other sites

விவசாயம் - வளரும் பயிரின் மீதான பேரன்பு

விசுவாசம் - வளர்க்கும் உயிரின் மீதான பேரன்பு

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Awards for Film FEMALE

01) Festival :Toronto international Nollywood film festival 2019. Award : Award winner for Best Bollywood film, Female City : Toronto Country : Canada Premiere : Albian Auditorium, Toronto Screen Date : 01st September, 2019

02) Festival :Toronto international Nollywood film festival 2019. Award : Award winner for Best Director, Karthik Siva for Female City : Toronto Country : Canada Premiere : Albian Auditorium, Toronto Screen Date : 01st September, 2019

03) Festival :Toronto international Nollywood film festival 2019. Award : Award winner for Best Producer, Karthik Siva & Sivaruban for Female City : Toronto Country : Canada Premiere : Albian Auditorium, Toronto Screen Date : 01st September, 2019

04) Festival : WRPN. TV Global Webisode competition 2019. Award : Award winner for outstanding excellent director, Karthik Siva for Female. City : Philadelphia Country : United States Premiere : the star theatre, Berkeley, Springs, WV. Screen Date : 20th July, 2019

05) Festival : London independent film awards 2019. Award : Award winner for Best Feature Film for Female. City : London Country : United Kingdom Premiere : London Screen Date : 06th Dec, 2019

06) Festival : Los Angeles independent film Festivalawards 2019. Award : Semi- Finalist for Best foriegn Short film for Female.. City : Los Angeles Country : United States. Premiere : 7083, Hollywood Blvd, CA 90028... Screen Date : 24th August, 2019

07) Festival : 8th Mumbai Short International film festival 2019 Award : Official Selection, Female. City : Mumbai Country : India. Premiere : Residency Hotel, Suren Road, Andheri Kurla Rd., Opp.Cine Magic, Near W. E. Highway, Andheri (East), Mumbai 400 093 Screen Date : 08th Dec, 2019

08) Festival : 5th International Short Film Festival Pune India, 2019. Award : Official Selection, Female. City : Pune Country : India. Premiere : Ground Floor, Mayuri Building, Near Mahendra Market, Ambegaon Budruk, Pune, Maharashtra. Screen Date : 16th Dec, 2019

09) Festival : 10th Dada Saheb phalke International Film Festival, India 2020 Award : Official Selection, Female. Country : India. Screen Date : 03rd May, 2020

Screenings

1. Picture Show New York, 30th June, 2019. 2. Woodside cinema, scarbrough, 29th September, 2019. 3. Bombay Theatre, New York, 17th November, 2019 4. Church Down Hall, North Carolina, 8th February, 2020. 5. Rajah Theatre, Jaffna, Sri Lanka, 8th March, 2020. 6. Toronto International film festival. 7. London independent film festival. 8. Mumbai international film festival. 9. Pune international film festival. 10. Dada Saheb Phalke film Festival

Share this post


Link to post
Share on other sites
இன்னும் வேலைக்கு போகாம ஏன் சும்மா இருக்க?.. இன்னும் குழந்தை இல்லையா?.. இந்த ரெண்டு கேள்வி மட்டும் யார் கிட்டயும் கேட்காதீங்க தயவுசெய்து
 

 

Share this post


Link to post
Share on other sites
On 4/11/2018 at 11:03, சண்டமாருதன் said:

சவடால்

 

சவடால் குறும்படம் ரொம்ப நல்லாயிருக்கு..! 👌

கிராமத்தில் ஒரே தெருவில் வசிக்கும் பெரியவரை பார்த்ததொரு உணர்வு மனதில் ஏற்படுகிறது.

மகள், பேரனை நோக்கிய கிழவரின் பாசத்தை மிக அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

பகிர்வுக்கு நன்றி, சண்டமாருதன்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • பால கோபாலா என் அருகினில் வருவாய்   
  • குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்   
  • என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு    
  • கதிர்காம பாத யாத்திரையை தடை செய்தால் என்ன நடக்குமென தெரியாது தேர்தல் பிரசாரங்களை நடாத்த ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுச் சேர்க்க முடியுமாக இருந்தால், ஏன் இந்த இந்து மக்களுடைய அடிப்படை, கலாச்சார உரிமையான பாரிம்பரிய மத நம்பிக்கைகளை வணங்கச் செல்லும் கதிர்காம பாதை யாத்திரைகளை  தடைசெய்ய வேண்டுமென மட்டக்களப்பு ஸ்ரீ மங்களார விகாரை விகாரதிபதியும் அம்பிட்டிய சுமணரத்தன தோர் கேள்வி எழுப்பியுள்ளார். கதிர்காம பாத யாத்திரைகளை நிறுத்தினார் இனி வரும் தினங்களில் என்ன நடக்குமென கூற முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,  “இந்து மக்களுடைய பாரிம்பரிய மத நம்பிக்கைகளை அடிப்படைய கொண்டு பல வருடங்களாக தங்களுடைய சொத்துக்களை விடுத்து இறைவன் மீது உள்ள பற்றின் காரணமாக பல கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று கடவுளை தலைகுனிந்து வணங்குகிறார்கள். ஆனால் தற்போது அதுத் தடைச் செய்யப்பட்டுள்ளது. இந்து மத அனுஷ்டானங்களில் ஈடுபட அனுமதி வழங்கவில்லையாயின் அதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுப்போம். ஆர்ப்பாட்டம் செய்வோம்.” எனவும் கூறியுள்ளார்.   http://www.tamilmirror.lk/செய்திகள்/கதரகம-பத-யததரய-தட-சயதல-எனன-நடககமன-தரயத/175-252761
  • சிவாஜிலிங்கம் கைது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (05) முற்பகல் 9.30 மணியளவில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   http://www.tamilmirror.lk/செய்திகள்/சவஜலஙகம-கத/175-252763