Jump to content

குறும் படம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
மிக அருமையான படைப்பு நிதர்சனமானதும். “2009 க்கு பிறகுதானே உனக்கு ஞானம் பிறந்தது” “உன்னைப்போன்ற ஆட்களால்தான் உண்மையாக குடுக்கிறவர்களுக்கும், உண்மையாக உழைக்கிறவர்களுக்கும் கெட்ட பெயர் வந்தது” போன்ற வசனம் மிக யதார்த்தம். வாழ்த்துக்கள் மன்மதன். மற்றும் அனைத்துக் கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நானும் என் கடைசி மகன் முதலில் சொல்ல, இப்படிதான் நானும், கரட் கீரை சாப்பிடு என்று சொல்லிவிட்டேன், நல்ல காலம் திரும்பவும் சொல்ல உடனே வைத்தியரிடம் கொண்டு போய் காட்டிவிட்டேன், அலட்சியம் காட்டவில்லை. பிள்ளைகள் சொன்னால் உடனே கேட்கவும், எவ்வளவுதான் வேலையிருந்தாலும்

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

கோடிகணக்கில் திருடியவனுக்கு ராஜ வாழ்கை - சோற்றை திருடியவனுக்கு பரிதாப வாழ்கை

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் நடப்பதை பாருங்கள் | What Happened? என்ன நடந்தது? (சிரிப்போசை) 🤣😂

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

SAI SASI MEDIA 1 week ago
நானும் கார்பரேஷன் பள்ளியில் படித்தவன்தான் நான் படித்தது MBA(HR).,LLB வழக்கறிஞராக உள்ளேன்....படிக்கும் அறிவு இருப்பவர்கள் எந்த பள்ளியில் இருந்தாலும் படிப்பார்கள்...


நந்தகோபால் 1 week ago
இது   குறும்படமாக  இல்லாமல்  பெரிய  திரையில்  படமாக  வந்திருந்தால்  நல்ல  படமாக  பேசபட்டிருக்கும்...
இந்த  படத்தின்  இயக்குநரை  பாரட்டியே  ஆகனும்..

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Science-Fiction short film "Monju Hunters of Sofugan Island" - by Dirk Wachsmuth and Karim Eich

In a desolate time we visit "Sōfugan Island", an Island that was once famous for providing the mainland with the valuable meat of colossal mutated whales, known as "Monjus". Overpopulated and for long times unsupervised it was home to a wild mix of the infamous "Monju Hunters", merchants, craftsmen, junk dealers, political persecuted, criminals and adventurers. Our protagonist, an old and experienced hunter who spend his whole life here tells us about his past. He lets us accompany him through his day and gives us an understanding of the life in this extremophilic society.

ஒரு பாழடைந்த நேரத்தில், "மோஃபஸ்" என்று அழைக்கப்படும் மகத்தான பிறழ்ந்த திமிங்கலங்களின் மதிப்புமிக்க இறைச்சியை பிரதான நிலப்பகுதிக்கு வழங்குவதில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற ஒரு தீவான "செஃபுகன் தீவு" ஐ நாங்கள் பார்வையிடுகிறோம். அதிக மக்கள் தொகை மற்றும் நீண்ட காலமாக மேற்பார்வை செய்யப்படாத இது பிரபலமற்ற "மோஞ்சு ஹண்டர்ஸ்", வணிகர்கள், கைவினைஞர்கள், குப்பை விற்பனையாளர்கள், அரசியல் துன்புறுத்தப்பட்டவர்கள், குற்றவாளிகள் மற்றும் சாகசக்காரர்களின் காட்டு கலவையாகும். எங்கள் கதாநாயகன், ஒரு பழைய மற்றும் அனுபவம் வாய்ந்த வேட்டைக்காரன் தனது வாழ்நாள் முழுவதையும் இங்கே கழிக்கிறான், அவனது கடந்த காலத்தைப் பற்றி சொல்கிறான். அவர் தனது நாள் முழுவதும் அவருடன் செல்ல அனுமதிக்கிறார், மேலும் இந்த தீவிர சமூகத்தின் வாழ்க்கையைப் பற்றிய புரிதலை நமக்குத் தருகிறார்.

 

 

Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

இப்பலாம் யாரு சார் சாதி பாக்குறா

5:06 நான் சாதி பார்ப்பதில்லை ... எனக்கு LOW CASTE நண்பர்கள் இருக்காங்க .. ஒன்னாவே இருப்ப்போம் ... "ஒன்னாவே சாப்பிடுவோம்" ... இது தான் இன்றைய தீண்டாமை / சாதிய உணர்வு ... அவனை மனிதனாக பார்த்தால் ... அவனுடன் நான் சாப்பிடுவேன் எனபது பெருமையாகத் தெரிய வாய்ப்பில்லை ... உன்னை நீ உயர்ந்தவனாக உணருவதால் .... ஏதோ பெரிய தியாகம் செய்தது போல சக மனிதனோடு சாப்பிடுவதை பெருமையாக எண்ணும் குணம் படைத்தவனாக இருக்கிறாய் ... நீயும் சாதியவாதியே ... நல்ல படைப்பு ... வாழ்த்துக்கள் ..
 
Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை நிலா முன்பள்ளியில் 10.09.2020 அன்று திரையிடப்பட்ட காக்கைக் குஞ்சுகள் குறுந்திரைப்பட நிகழ்வு

10.09.2020 வியாழக் கிழமை மாலை 4:00 மணிக்கு பிள்ளை நிலா முன்பள்ளி,நல்லிணக்கபுரம், காங்கேசன்துறையில் இடம் பெற்ற காக்கைக் குஞ்சுகள் குறுந்திரைப்பட திரையிடல் நிகழ்வு

 

Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.