Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                  IMG-4ffb2aaf63e7850a847d1680974e41bb-V-1

ஏடுடைய  மலரவனின் ஏறுதலை கிள்ளியவன்....பக்தர்க்கருள கொலுவிருக்கும் புளியங்குளம்.(பூம்புகார்).....!  🌻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                 20190115-131923.jpg

                          எலிகள் போன பாதையிலே என் பார்வையை ஓட விட்டேன்.....!   🐹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                            20171228-194514-001.jpg

                               வரவேற்கின்றது வண்ண விளக்குகள் அரங்கம்......!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                 20180218-130728-001.jpg

                                                          தேவனைத் தேடி தாவி வரும் தேவதை......!   🌺

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                 20180306-111630.jpg

                                                     அழகிய வனத்தில் அனைத்து நிக்கும் தருக்கள்......!    🌳

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                            20190503-154801-1.jpg

                                           காகித ஓடம் கடலலை மேலே போவது போலெ மூவரும் போவோம்....!  🦃

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-be26c028707497cce29d8ea6dc26ad8b-V-1

தேர்தல் நிலவரம் அறியும் ஆவலுடன் கூடியிருந்து குறு குறுவென்று .....!  🐤

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                          IMG-20190509-WA0003-1.jpg

சுழன்றோடும் ஆற்றில் சுழித்தோடும் படகுகள் ........!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                            20190219-110008.jpg

                              இயற்கை என்னும் இளையகன்னி .......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                20180828-125407.jpg

                        வற்றாதா கடலருகே எழுந்தருளிய வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் .....!  🌺

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                           IMG-cc3b884939e7dbd159974732949ccbfb-V-1

                     கோவில் மணி ஓசைதனை கேட்டதாரோ .........!    🌺

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-9422e7e7535b49d3df02f0d103547842-V-1

            மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை.........!    🐟

Link to comment
Share on other sites

2 hours ago, suvy said:

IMG-9422e7e7535b49d3df02f0d103547842-V-1

            மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை.........!    🐟

 சுவிஸ் அண்ணா !

இவ்வளவு பெரிய மீன் எந்த ஆற்றில் பிடிக்கப்பட்டது ?

Link to comment
Share on other sites

On 11/9/2018 at 12:58 PM, Paanch said:

DSC04360.JPG

எப்படி இருந்தாலும் வீடு கோவில்தான். செருப்பு வெளியில்தான். 

அழகு..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                     20171016-185654.jpg

              ஆத்தாடி....அவசரப்பட்டு ஏறி விட்டன், எப்படி இறங்குவது.....!   🐱

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2019 at 2:14 AM, suvy said:

                                           IMG-cc3b884939e7dbd159974732949ccbfb-V-1

                     கோவில் மணி ஓசைதனை கேட்டதாரோ .........!    🌺

2015 இல் இலங்கை போய் கோவிலுக்கு போன போது பூசை நேரம் இந்த இசை வந்தது.நான் பூசையைப் பார்க்காமல் இசை எங்கிருந்து வருகிறதென்று தேடி கண்டு பிடிப்பதற்குள் பூசை முடிந்துவிட்டது.

பின்னர் எல்லா கோவில்களிலும் பார்க்கக் கிடைத்தது.கோவில்களுக்குப் போனால் இந்த இசைக்கருவி இருக்கிறதா என்று தேடிய பின்பே வழிபாடு.

இணைப்பு நன்றி.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                             20180725-091745.jpg

                         ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்......!   🐱

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                  IMG-20180805-WA0027.jpg

நாகத்தின் மடியில் இருந்து நல்லாசி வழங்கும் மஹான்......!  (நயினாதீவு)......!   🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

    IMG-20180814-WA0009.jpg

கடை சாத்திய நேரத்திலும் கறி ஆக்க காயும், இலையும் தரும் முருங்கை .....!   👍

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                               IMG-20160426-173415.jpg

                                                           இயற்கையின் இந்த அதிசயம் .....!   🌳

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

757-DE6-F6-C700-4153-96-E0-BB2983671-BFD

மழை தருமோ என் மேகம்!!!!

 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2018 at 6:37 PM, suvy said:

இந்த பகுதியில் நீங்களே எடுத்த படங்களை இணைத்து ஓரிரு வரிகள் எழுதி மகிழ்ச்சி அடையவும்.......!  ?

HPIM0172.jpg

நினைத்தேன் வந்தாய் நூறு வயது.....!  tw_blush:

இந்த” அசத்தல் படங்கள்... அட்டகாசமான வரிகள்” பதிவை ஆரம்பித்து வைத்ததற்கு நன்றிகள்..

கவிதையெல்லாம் ஓரிரு வரிகள் என்றால்கூட எழுத தெரியாது.. ஆனால் கூடுமானவரை பாடல்களிலிருந்து பொறுக்கி எடுத்து எனது படங்களுடன் இணைக்கிறேன்..படங்களுக்கும் வரிகளுக்கும் பொருந்தாவிடில் கூறுங்கள்.. 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

E0-EFE040-C57-C-460-D-B3-DD-AC08349105-A

வாழ்க்கை எனும் கடலில் தினமும் அலையின் மேல் அலை அடிக்க.....இதயம் எனும் படகு அதில் தடுமாறி மோதிடுதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த” அசத்தல் படங்கள்... அட்டகாசமான வரிகள்” பதிவை ஆரம்பித்து வைத்ததற்கு நன்றிகள்..

கவிதையெல்லாம் ஓரிரு வரிகள் என்றால்கூட எழுத தெரியாது.. ஆனால் கூடுமானவரை பாடல்களிலிருந்து பொறுக்கி எடுத்து எனது படங்களுடன் இணைக்கிறேன்..படங்களுக்கும் வரிகளுக்கும் பொருந்தாவிடில் கூறுங்கள்.. 

 

நான் எழுதுவதெல்லாம் கவிதை என்றா நினைத்து கொண்டிருக்கின்றீர்கள்....எல்லாம் சும்மா ரீல்தான், நீங்கள் இணைத்ததுதான் படம், எழுதுறதுதான் கவிதை ஓகேயா.....!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.