Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220207-WA0003-1.jpg

போவோமா ஊர்க்கோலம் .......!    🌹

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

IMG-20220211-WA0006-1.jpg

முள்ளில்லாவிடில் பந்தென எண்ணி 

முட்டாள்கள் முட்டி மோதுவர் என்று 

முள்ளை கருவில் சுமந்து கொண்டே 

முன்வந்து உதித்தனன் நானே.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220211-WA0019-1.jpg

அலைகடலின் அலையில் ஓய்வின்றி அலையவேண்டும் -  அதனால் 

இன்று ஓய்வெடுத்து கொள்கின்றோம்.......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220211-WA0004-1.jpg

பற்றைக் காட்டின் நடுவே பாதையொன்று பயணிக்கின்றது......!  💫

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200925-WA0007-1.jpg

அழகான ஊற்றுக் கிணறு........அதன் நீர் பயிருக்கு உணவு.........!   🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0008-1.jpg

நிலத்தை வளமாக்க நீர் சுமந்துவரும் நீரோடை.......!   😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

IMG-20200716-WA0024-1.jpg

அமைதியான நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

காற்றினிலும் மழையினிலும் 

கலங்கவைக்கும் இடியினிலும் 

கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்  ஓஹோ.........!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20220401-104211-1.jpg

 

20220401-104153-1.jpg

இந்த வருடத்தில்பாரிஸில் பூமியை முத்தமிடும் முதல் பனிமழை (01/04/2022)...........!   😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220403-WA0003-1.jpg

குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிண் சிரிப்பும்........!   🌹

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220403-WA0002-1.jpg

ஒரு கிராமத்தான் வீட்டினது வெளிவாசல்.......!  👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220211-WA0003-1.jpg 

கல்லிலே கலைவண்ணம் கண்டான்........!   👏

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

20210913-200842-1.jpg

டிஸ்னிலாண்டில் ஓரு இனிய மாலை நேரம்.........!   😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0005-1.jpg

நீலக்கதிர் நிலத்தில் விழுகையில் நிழலுக்கும் உறக்கமில்லை......!   😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220626-WA0000-1.jpg

விண் முட்டும் கோபுரங்களின் ஊடே 

சன் புகுந்து வரும் நியூயோர்க்......(26 / 06 / 2022 ).......!  👍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220626-WA0005-1.jpg

அந்த அழகிய தெரு முனையில் 

ஜொலிக்கும் அழகைக் கண்டேனே.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220629-WA0005-1.jpg

கார்வண்ண அலைகள் ஆர்ப்பரிக்க 

கடலை முத்தமிட முயலும் கதிரவன்........!   😍

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

20220505-084729-1.jpg

ஓ.....பக் பக் பக்கூம் பக்கூம் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா .........!   😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

20220726-101434-1.jpg

அரசரின் நகர்வலம்.....!

மந்திரியாரே அன்று எம்முடைய காலத்தைப் போல் எதுவுமே இல்லை, எல்லாமே மாறி விட்டன இல்லையா.....!  🤣

ஆம் அரசே எல்லாமே மாறி விட்டன.....!  😂

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

20220806-133548-1.jpg

20220806-133605-1.jpg

தேவனின் முன்பாக பிரார்த்தனை + மன்றாட்டு ..........(lourdes ....06/08/2022)......!   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CF5-A3-B4-D-CA26-4798-913-F-4-DE025-E134
யாழ்ப்பாணத்தில் என்னோடு சேர்ந்து பெற்றோல்/டீசலிற்கு நிற்கும் வரிசையை பார்க்கும் நன்றியுள்ள ஜீவன்!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220812-WA0006-1.jpg

போ.....போ.....போ.....நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ.... போ.....போ......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20220821-192948-1.jpg

திருக்கைலாசவாகனத்தில் கம்பீரமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன்.......பெர்லின் மாநகர்.......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

E8-DBB63-F-9-C77-460-C-ADA0-6-C287-BD487

வாழ்க்கை ஒரு வட்டம் இந்த சைக்கிள் சில்லைப் போல!! 
ஆனால் - உயிர் அந்தரத்தில் ஊசாலடும் இந்த விளக்கு போல!!!

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20220821-135117-1.jpg

ராக்கட்டுக்கு ஆசிவழங்கும் வாரணம் அதை எட்டி நின்று பார்க்கும் வானரம்........!   😂

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220629-WA0003.jpg

பாறைகளைத் தேடிவந்து முத்தமிடும் அலைகள் ........!  😍

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.