Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0024.jpg

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்.......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210706-WA0007.jpg

வானுயர்ந்த கட்டடங்களின் ஊடாக எட்டிப் பார்க்கும் கதிரவன்.....!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0010.jpg

கடலைக் கண்டதில்லை......கையளவு உலகத்தினுள் கானம் பாடித் திரிகின்றோம்.......!  👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0019.jpg

அழகிய மலைகளினூடே அசைந்து வரும் ரதம்

அந்த ரதம் நமக்கு கிடைத்த வரம்.......!   👍

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220909-WA0005.jpg

ஒத்தையடி பாதையிலே அத்தை மக போகையிலே........!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0002.jpg

பார்க்க பார்க்க சலிக்காதது யானையும் வானமும்.

இடையில் சோலையும் இருந்தால் சொல்லவும் கூடுமோ........!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20221227-135945-1.jpg

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே.....!  💐

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0017.jpg

மூடுபனியில் நனைந்திருக்கும் மலையரசி ........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0023.jpg

குட்டை மரங்களை காண்பதும் ஒரு குதூகலம்தான் ..........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210101-WA0009.jpg

அழகான இளவெயில் நேரம்......அசைந்தாடும் மரங்களின் கூட்டம் ........!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200914-WA0003.jpg

வலையில் விழும்வரை வளமாக வாழ்ந்திருந்தேன்......!  🤔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200925-WA0008.jpg

மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்

மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்.........!   😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

தோற்றம் நம் அழகை பிரதிபலிக்காது 
எண்ணமும் செயலும் நிச்சயம் பிரதிபலிக்கும் 
நாம் யாரென...!!!

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210101-WA0029.jpg

உலகின் பேரதிசயம் ....... இரவில் ஒளிரும் ஈபிள்டவர் ........!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201007-WA0000.jpg

இராப்போசனத்துக்கு இப்போதே தயாராகி விட்டோம்........!   👍 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210106-WA0000.jpg

கருணை பொழியும் முகத்தோடும் 

அபயம் அளிக்கும் கரத்தோடும் 

மருதனாமடத்தில் 

கோயில் கொண்ட அனுமன் .......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210227-WA0007.jpg

அழகிய தோட்டம் என்றும் மனஅமைதி தரும் .......!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210101-WA0015.jpg

உள்ளம் கொள்ளை போகுதே.......கண்களைக் கவரும் பிரமாண்டமான கண்ணாடி மாளிகை......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210505-WA0003.jpg

இந்தப் பூனை பால் குடிக்காது ஆனால் புறா பிடிக்கும்........!  😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210520-WA0012.jpg

என்ன சாப்பாடு வேணுமா...... இரு கொண்டு வாறன்......புறா பிடிக்காத என்ன........!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

IMG-20220211-WA0007.jpg

குளிர்ந்த நிழல் தர குடையாக எழுந்தருளிய தரு .......!   😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220211-WA0003.jpg

கல்லிலே கலைவண்ணம் கண்டான்.........!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0002.jpg

காட்டை விட்டு வெட்டைக்கு வந்த கரி மந்தை........!   😁

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230413-WA0002-1.jpg

அந்தி மாலை நேரம் அலைகளின் தாலாட்டில் ஆடும் ஓடம் .......!   😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

IMG-20200716-WA0020.jpg

கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன ஒரு காதல் அரங்கேறும் நேரம்......!  😍

  • Haha 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.