suvy

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.

Recommended Posts

20190709-163930-1.jpg

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்........!   😁

Share this post


Link to post
Share on other sites

20190709-165049-1.jpg

நால்வகை சேனை பின்தொடர நான்கு குதிரைகள் இழுக்கும் வண்டியில் 

பறந்து செல்லும் படைத்தலைவன்/ தலைவி  .....!   🐎

Share this post


Link to post
Share on other sites

20190709-151643-1.jpg

 

20190709-152813-1.jpg

பெர்லின் மெற்ரோவுக்கு  அருகில் இருக்கும் ஒரு பிரசித்தமான  தெருவோர கடையில்  மதிய உணவு.......!  👍

Share this post


Link to post
Share on other sites

20190710-143730-1.jpg

வாசமுள்ள ரோஜாவும், வாசல் காக்கும் ராஜாவும்....!   🐕

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

20190709-192447-1.jpg

இணைந்திருந்த மக்களை பிரித்து நின்ற சுவரை 

உடைத்து விட்டு இணைந்து விட்ட  மக்கள் 

ஞாபக சின்னமாய் சின்னா பின்னமான சுவர்......!

(பெர்லின் மதில்). 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

5-E09-F75-A-E72-E-499-E-ACFD-68-A68459-A

வானம் விட்டு வருமா இந்த பஞ்சு மெத்தை மேகங்கள் என் விழிகள் மூடி உறங்க...

Edited by பிரபா சிதம்பரநாதன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

  20190709-171447-1.jpg

யாரது அங்கே சத்தம் போடுவது..... உறையில் இருந்து  வாளை  உருவினால் தெரியும் சேதி ......!  😁

முதலில் நீ ஆடையை ஒழுங்கா அணி, சும்மா அமலாபால் மாதிரி அவிட்டுப் போட்டுகொண்டு.......!  😍

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

 IMG-20180811-WA0006.jpg

விடையேறும் எங்கள் பரமன்....(கீரிமலை.  2018).

 IMG-20180811-WA0003.jpg

ஆடிஅமாவாசை பிதுர்கடன் தீர்க்கும் அடியார்கள்......( கீரிமலை. 2018).

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, sky, ocean and outdoor

அந்த நிலாவ தான்... நான் கையில புடிச்சேன்.

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

                                                             IMG-d3b7afc09773bf08b10ab72049e27a8b-V-1

                   ஆடிவெள்ளிக்கு அடுக்கடுக்கான சீப்புகளுடன் வாழை கட்டி வரவேற்கின்றோம்.....!   🍌

Share this post


Link to post
Share on other sites

  20190728-185125-1.jpg

சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா செல்வக்களஞ்சியமே....!  🦜

Share this post


Link to post
Share on other sites

  20190709-171656-1.jpg

கோல் உயரக்  கோன் உயர்வான்(பெர்லின்).....!   😄

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 IMG-8286ab90a0d284cd32a79c982c3388cc-V-1

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே....!  🐕

Share this post


Link to post
Share on other sites

  IMG-6a4008c1b5e1840d67321794552a38fa-V-1

யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி....!   🐓

 • Like 1
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

DSCN1942.jpg

இலைகளின் இடையை கதிர் கரத்தால் தழுவி புவியை முத்தமிடும் கதிரவன்.....!   🍁

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

B159-A202-B82-C-4-F28-87-AC-6-EDB52-D359

ஓடை நீரோட இந்த உலகம் அது போல..ஓடும் அது ஓடும், இந்த காலம் அது போல...

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

20180803-141754.jpg

மயிலைப் பிடித்து கூண்டில் அடைத்து ஆடச் சொல்லுகிற உலகம்.......!   🦚

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

 DSCN1978.jpg

அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே .......!  🦜

Share this post


Link to post
Share on other sites

மேலே உள்ள படத்தில் உள்ள எழுத்துபிழையை மாற்ற முடியவில்லை .. அபூர்வ சகோதரிகள் என்பதே சரியானது.

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

34-BBC1-B5-47-AB-4-B8-D-B091-0-D60-C1-E3

கல்லிலே கலைவண்ணம் ...ஆபூர்வ சகோதரிகள் - Three sisters Blue Mountains Sydney 

 

Share this post


Link to post
Share on other sites
23 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இந்த Blue Mountains  எனக்கு மிகவும் பிடித்த இடம்.. பொதுவாக இயற்கையை ரசித்தபடி கார்பயணம் போவது மிகவும் பிடித்தமான விடயம்.. அதிலும் இந்த Blue Mountains drive எப்போதும் சலிக்காத drive. 

நீங்களும் இந்த இடத்தை பார்த்தது மிகவும் சந்தோஷம்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இதை பற்றி எங்கள் மக்களுக்கு அக்கறை இல்லை, ஏன் யாழ் கலத்தில் பாருங்கோ;இது குறித்து ஒரு குறிப்பு இருந்து, யாரும்  ஒட்டியும் பார்க்கவில்லை; எல்லாரும் சிங்களவனுக்கு வம்பிலுப்பதில் பிசி.      
  • அதாவது பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதில் சஜித் பிரேமதாஸவும் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுவதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் களத்தில் இறங்கியுள்ளனர்.  இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை பற்றிக் கூற வேண்டும் என நினைக்கின்றார். அவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி ஏதேனும் கூறினால் மட்டுமே தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறமுடியும் என்று அவர் நம்புகிறார்.      
  • (இராஜதுரை ஹஷான்) தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமாயின்   பலவீனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சார் விடயங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் இருந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நீர்கொழும்பில் நேற்றிரவு இரவு  இடம் பெற்ற    பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஏப்ரல்  21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த  தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை. அமைக்கப்பட்டுள்ள  விசாரணை ஆணைக்குழுக்களின் விசாரணைகளின் மீது  மத தலைவர்களும், பொது மக்களும் அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.  எமது அரசாங்கத்தில்  இத்தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்படும். நல்லாட்சி அரசாங்கத்தில் குறைப்பாடுகளை    ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம்   கிடையாது. தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசியல் தேவைகளை ஒருபோதும் முன்னிலைப்படுத்த முடியாது.  எமது ஆட்சியில் தேசிய   பாதுகாப்பு பலப்படுத்தி அதைதொடர்ந்து  முன்னெடுத்து செல்ல வேண்டுமாயின் ஏப்ரல் 21 தின குண்டுத் தாக்குதல் சுயாதீன  விசாரணைக்குள் உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். https://www.virakesari.lk/article/67252
  • கடவுள் இருக்கிறானா இல்லையா என்பது தெரியாது ஆனால் சில நேரம் இந்த சந்தர்ப்பங்களில் காப்பாற்றுபவர்கள் கடவுளாகத்தான் கண்களுக்கு தெரியும்  இது போல் பல சம்பவங்கள் நடந்துள்ளன சிலர் மீட்கப்பட்டுள்ளார்கள் சிலர் காணாமல் போயுள்ளார்கள் கப்பலும் சிலவேளை  படகை இரவு வேளைகளில் மோதியிருக்கிறது அந்த நேரத்திலும் காணாமல் போன சந்தர்ப்பங்களும் உண்டு.  துயரம் மிக்க தொழில் அதை செய்பவனுக்கே அது தெரியும் 
  • சென்னை: பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். அரசியல் தலைவர்கள்  பலருக்கும் அவ்வவ்போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள்  முதல்வர்களான எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக் கழகம் ஏற்கனவே நடிகர்  விஜய்க்கு 2007-ம் ஆண்டில் டாக்டர் பட்டமும், 2017-ம் ஆண்டில் நடிகர் விஜயகுமாருக்கும் டாக்டர் பட்டமும் வழங்கியுள்ளது. அந்த வரிசையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக கடந்த சில  நாட்களுக்கு முன் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி. சென்னை வேலப்பன்சாவடி எம்ஜிஆர்  கல்வி ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில், சிறந்த சேவை செய்ததற்காகவும், மக்கள் நலத்திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தியதற்காகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும்  கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக் கழகத்தின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.மேலும், டி.ஆர்.டி.ஓ. செயலாளர் சதீஷ் ரெட்டி, கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையின் தலைவர் ராஜா சபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் பரதநாட்டிய கலைஞரும், நடிகையுமான ஷோபனா ஆகியோருக்கும் கௌரவ  டாக்டர் பட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். அதனைத் தொடர்ந்து துறைவாரியாக முதல் தரவரிசை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் என்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளதாக தெரிவித்தார். மாணவர்களுக்காக அதிமுக அரசு மேற்கொண்டுள்ள நலத்திட்டங்களைப்  பட்டியலிட்ட அவர், உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது என பெருமிதத்துடன் கூறினார். 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம் என்றார்.  ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கை கல்வியையும் மாணவர்கள் கற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி,  காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534885