• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
suvy

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.

Recommended Posts

large.33D2F884-F204-495C-8F36-89CA61455CDF.jpeg.c5c1a1d9a73fba3a32f5b1b5fbb044f2.jpeg
 

ஊரார் பார்வைக்கு ஊர்கோலம்...உள்ளே நுழைஞ்சா கடிவாளம்..

Edited by பிரபா சிதம்பரநாதன்
 • Like 2
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

20190709-093341-1.jpg

சூரியனை சூழ்ந்திருக்கும் மேகம் விலகி சுபீட்ஷம் கிடைக்குமா ......!   🌝

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

IMG-b2700a73f3e508139a163f5e22666b37-V-1

மீனுக்கு மீனே உணவாகும், அம் மீனே அனைத்துக்கும் உணவாகும்......!   🐋

Share this post


Link to post
Share on other sites

IMG-0448.jpg

எல்லோரும் பிலாவிலையை கோலிக்கொண்டு வரிசையாய் வாங்கோ, சுடச்சுட கூழ் குடிக்கலாம்.....!  😋

 • Like 2
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

large.3E8C48FB-524C-472F-9FD7-A7BCAF19EFFB.jpeg.ca3a0baa9a33f33a469120b9a79ab0a7.jpeg

விண்ணும் மண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ??

அலையும் கடலும் பேசும் பாஷை பேசிடுமோ....

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

P7190349.jpg

வனத்து அருவியில் விழுந்து குளித்தால் வாளிப்பாய்  தேகம் மின்னிடுமே.....!  😁

Share this post


Link to post
Share on other sites

P1110227.jpg

தாகம் தீர்க்க காத்திருக்கும் செவ்விளநீர் .......!   🍑

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

P7100053.jpg

ஆசீர்வதித்தால் சிவலோகம்..... அடித்தால் பரலோகம்......!    😂

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 9/17/2019 at 6:45 AM, suvy said:

IMG-20180824-183342.jpg

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா.......!   🏜️

தெரிந்த இடம் மாதிரி இருக்கு ....

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, Maruthankerny said:

தெரிந்த இடம் மாதிரி இருக்கு ....

அரியாலைக்கு அருகில் பூம்புகார் என்னும் கிராமம். அங்கு அருள்பாலிக்கும் புளியங்குள வயிரவர் கோவில்.....!  💐

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

P7150183.jpg

காலத்தால் அழியாத குறள் போல் சுனாமியிலும் பிறழாத வள்ளுவனை தன் வளைக் கரத்தில் தாங்கிடும் தங்கமகள்.....!  👍

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

P7110074.jpg

நாவில் நீர் சுரக்க வைக்கும் நுங்கு....நடுத் தெருவுக்கு  வந்திருக்கு......!   😋

Edited by suvy
சிறு திருத்தம்.
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

P7110094.jpg

மதம் பிடித்ததில்லை ஆயினும் மதச்சின்னம் உண்டு.......!   😁

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, suvy said:

P7110094.jpg

மதம் பிடித்ததில்லை ஆயினும் மதச்சின்னம் உண்டு....

“மதம் பிடித்ததில்லை”என்றவுடன் கவிஞர் வாலி எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. 
காஞ்சிபுரத்தில் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என கோயில் நிர்வாகிகளுக்குள் பிரச்சினை வந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கு வருடக் கணக்கில் நீண்டது. நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்காததால் அந்த யானை கோயிலில் கட்டுண்டு இருந்தது. ஒருநாள் அந்த யானை கட்டை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. யானைக்கு மதம் பிடித்து விட்டது என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். கவிஞர் வாலியோ அந்த நிகழ்வுக்கு இப்படி எழுதி இருந்தார். „யானைக்கு மதம் பிடிக்கலை அதனால் ஓடிற்று' என்று. 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

 

 

P7170216.jpg

ஆற்று நீரில் நீந்தும் ஓடம் மீது ஒரு வணிக  வாழ்க்கை.....!   😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

IMG-680fac860087cc98761805f9d0680bbf-V-1

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே......!   😄

Share this post


Link to post
Share on other sites

large.7DD00748-DDA8-441E-9FC2-5048FC00F53E.jpeg.4c25695ff175dbfaf07bd25f00075bf2.jpeg

கையை சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளை போல்... உன்னையே மீண்டும் நினைக்கிறேன்...

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

7-CD359-DA-40-D5-462-B-AB2-B-731-A41-CE4
 

நான் இங்கே நீயும் அங்கே..

சல்லி அம்மன் கோவில் வாசலிருந்து தெரியும் திருகோணேஸ்வரம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

P7110084.jpg

என்னை நீ போஷித்தால் உன் ஆயுள் முழுதும் நான் உன்னை வாழவைப்பேன்.......!   😅

ஒரு மறியாடு போதும் ஒரு குடும்பம் வாழ்வதற்கு......!  🤔

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

20191217-100413-1.jpg

20191217-100351-1.jpg

பாலனை கொண்டாட பாதர்கள் தயார்.....!    💐

Share this post


Link to post
Share on other sites

large.B08477D7-7E80-45ED-AFA1-C851FFD4EC4C.jpeg.935920bd72d8a26c041edc31e9b74596.jpeg

“ வேரின்றி வாராது சீரான தென்னை”. நிலத்திலும் வேர் ஊன்ற வழியில்லை.. கடற்கரையோரங்களிலும் நிலைக்க முடியவில்லை..

Share this post


Link to post
Share on other sites
On 12/14/2019 at 9:06 PM, பிரபா சிதம்பரநாதன் said:

7-CD359-DA-40-D5-462-B-AB2-B-731-A41-CE4
 

நான் இங்கே நீயும் அங்கே..

சல்லி அம்மன் கோவில் வாசலிருந்து தெரியும் திருகோணேஸ்வரம்.

நீங்கள் சொல்லவருவது புரிகிறது................கடந்தகாலங்களை கழற்றிவைத்துவிட்டு எழுந்து வாருங்கள். ஒருகட்டத்தில் இறந்தகாலச் சுமைகளே நீங்கள் முன்னோக்கிச் செல்வதைத் தடுத்துவிடும்........

ஏதோ சொல்லவேண்டும்போலத் தோன்றிற்று..அவ்வளவுதான்.

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

large.B08477D7-7E80-45ED-AFA1-C851FFD4EC4C.jpeg.935920bd72d8a26c041edc31e9b74596.jpeg

“ வேரின்றி வாராது சீரான தென்னை”. நிலத்திலும் வேர் ஊன்ற வழியில்லை.. கடற்கரையோரங்களிலும் நிலைக்க முடியவில்லை..

அது தென்னையின் தவறில்லையே? சுற்றமும் சூழலும் இப்படி அமைந்ததற்குத் தென்னையை நோவானேன்?

Share this post


Link to post
Share on other sites
On 12/19/2019 at 3:07 PM, ரஞ்சித் said:

நீங்கள் சொல்லவருவது புரிகிறது................கடந்தகாலங்களை கழற்றிவைத்துவிட்டு எழுந்து வாருங்கள். ஒருகட்டத்தில் இறந்தகாலச் சுமைகளே நீங்கள் முன்னோக்கிச் செல்வதைத் தடுத்துவிடும்........

ஏதோ சொல்லவேண்டும்போலத் தோன்றிற்று..அவ்வளவுதான்

நன்றி.. ஆனால் இறந்தகால சுமைகளை இறக்கிவைக்க சுமைதாங்கியும் அமையவில்லை.. நேரமும் வரவில்லை. 

 

On 12/19/2019 at 3:07 PM, ரஞ்சித் said:

அது தென்னையின் தவறில்லையே? சுற்றமும் சூழலும் இப்படி அமைந்ததற்குத் தென்னையை நோவானேன்?

தென்னையை நோகவில்லையே...மனிதர்களையே சாடுகிறேன்..

வேர் ஊன்றாமல் எப்படி மரம் வளரும்.. வேர் ஊன்ற நிலத்திலும் வழியில்லை ஏன்எனில்   நிலத்தில் எத்தனை தென்னைகள்/மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

ஒரு மரத்தை தேவைக்காக வெட்டும் போது பதிலாக இன்னொரு மரக்கன்றையோ, தென்னம்பிள்ளையோ வைக்கிறோமா?. பின்பு எப்படி நிலத்தில் வேர் ஊன்ற முடியும்??

கடற்கரையோரங்களில் மணலரிப்பு வேகமாக நடைபெறுவதை கவனிப்பது இல்லையோ? அலைகளும் வேரை அரிக்கின்றன.. 

இவற்றை கருத்தில் கொண்டே அப்படி எழுதினேன்.. 

 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் இணைக்கப்பட்டது

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.