Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210426-WA0007-1.jpg

மலரென்ற முகாமொன்று சிரிக்கட்டும்......மனமென்ற கருவண்டு பறக்கட்டும்......!  🌸

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210426-WA0008-1.jpg

வைத்த மருதாணி காயுமுன்பே காமராவுக்குள் சிக்கி விட்டேன்........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20210330-100406-1.jpg

அழகின் திருவுருவம் அன்னையின் திருக்கோலம்......!  💐

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.....!  

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவுப் பக்கத்தில்  எடுத்து போல இருக்கு .உணமையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0005-1.jpg

உக்கிரமான வெய்யிலையும் உலர்த்தி வடிகட்டி தரையில் விடும் தருக்கள்.....!  🌳

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.731DA67D-7F01-42B1-9B05-B5D7BBD45CBD.jpeg.dcff4c3076128fb28a35905d85a29eb2.jpeg

வான் மீது விண்மீன்கள் வேடிக்கை பார்த்து 
பிறை தேடும் பொழுதில்..
உயிரே எதைத் தேடி அலைகிறாய்..

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210530-WA0003-1.jpg

 

IMG-20210530-WA0002-1.jpg

திருமதி சுவியின் வெகுமதி........!

பிரான்சில் இன்று அன்னையர் தினம் ......!

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

17 minutes ago, suvy said:

திருமதி சுவியின் வெகுமதி........!

பிரான்சில் இன்று அன்னையர் தினம் ......!

IMG-20210530-WA0003-1.jpg

அன்னையர் தின வாழ்த்துக்கள். 

வாவ்..... சாப்பாடு பிரமாதம் போல இருக்கு. பிரியாணி சோறா?

அதுசரி சுவியர்! கிளாஸ்லை ஐஸ் எல்லாம் மிதக்குது. கோலா தானே? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

 

IMG-20210530-WA0003-1.jpg

அன்னையர் தின வாழ்த்துக்கள். 

வாவ்..... சாப்பாடு பிரமாதம் போல இருக்கு. பிரியாணி சோறா?

அதுசரி சுவியர்! கிளாஸ்லை ஐஸ் எல்லாம் மிதக்குது. கோலா தானே? 😁

ஓம் ....அது கோலாதான்.....அவர்கள் தங்களுக்கு எல்லாம் இறைச்சியில் செய்திருக்கிறார்கள்......எனக்கு மட்டும் தனியாக சோயாமீற் றில் செய்திருக்கின்றார்..... மேலும் இது பிரியாணி இல்லை அதையும் தாண்டி பிரமாதமானது.....!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

20210606-185640-1.jpg

காட்டு மாதா: காட்டுமாதா என தமிழர்களால் அழைக்கப்படும் இந்த தேவாலயம் பிரான்சின் புறநகர் பகுதியில் வயலும் காடும் நிறைந்த இடத்தில் உள்ளது.வாரம்தோறும் ஏராளமான பக்தர்கள் மாலையில் இருந்து இரவுவரை இருந்து குடும்பமாக உண்டு களித்து செல்வார்கள். நேற்று நாங்களும் அங்கு சென்றிருந்தோம். நல்லதொரு ஒய்வு நாளாக இருந்தது.......!

20210606-190808-1.jpg

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

20210606-185640-1.jpg

காட்டு மாதா: காட்டுமாதா என தமிழர்களால் அழைக்கப்படும் இந்த தேவாலயம் பிரான்சின் புறநகர் பகுதியில் வயலும் காடும் நிறைந்த இடத்தில் உள்ளது.வாரம்தோறும் ஏராளமான பக்தர்கள் மாலையில் இருந்து இரவுவரை இருந்து குடும்பமாக உண்டு களித்து செல்வார்கள். நேற்று நாங்களும் அங்கு சென்றிருந்தோம். நல்லதொரு ஒய்வு நாளாக இருந்தது.......!

20210606-190808-1.jpg

பகிர்வுக்கு நன்றி அண்ணா. எந்த ஊரில் உள்ளது? பாரிசை தாண்டி ஓடும் போது நேரம் இருந்தால் போய் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

பகிர்வுக்கு நன்றி அண்ணா. எந்த ஊரில் உள்ளது? பாரிசை தாண்டி ஓடும் போது நேரம் இருந்தால் போய் பார்க்கலாம்.

Chemin Notre Dame de France

95560 Baillet-en-France

நீங்கள் இந்த விலாசத்தை போட்டு பாருங்கள், நிறைய படங்களும் செய்திகளும் இருக்கு கோஷான் .....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:
Chemin Notre Dame de France

95560 Baillet-en-France

நீங்கள் இந்த விலாசத்தை போட்டு பாருங்கள், நிறைய படங்களும் செய்திகளும் இருக்கு கோஷான் .....! 

நன்றி அண்ணா🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20210520-093250-1.jpg

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..........!  😺

இவர் சரியான கில்லாடி.....இவர் பற்றி ஒரு கதையே இருக்கு, பின்பு எழுத வேண்டும்......!

  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0019-1.jpg

கிழக்கே போகும் ரயில் .......!  🚃

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

IMG-20210706-WA0005-1.jpg

ஊடுருவும் கதிரையும் உறைய வைக்கும் பிரமாண்டம் ......!   👍

துபாய் .....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210707-WA0004-1.jpg

ஈச்சம் மரத்தில் இலையான் மொய்த்ததுபோல் ஒளிரும் மின்குமிழ்கள்......(துபாய்).....!  👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200925-WA0017-1.jpg

விலங்குகள் பறவைகளுக்கும் விருந்தாகி தங்களையே தாமும் உண்டு தரணியில் வாழ்வோருக்கும் பசியாற படைக்கப்பட்ட ஜீவன்கள்......!   🐡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210706-WA0011-1.jpg

பாலைவனக் கடலில் பாய் விரிக்கப் படுத்திருக்கும் படகுகள்.......(துபாய்).......!   🐪

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20210725-092757-1.jpg

என்வீட்டுத் தோட்டத்தில் புறாவெல்லாம் கேட்டுப்பார்.......புறாக்களும் புத்தரும்.......!   🌹

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

20210810-220834-1.jpg

20210810-215617-1.jpg

 

ஆடிப்பூரம் அலங்காரமாக அம்பாள் .......!    💐

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

20200818-132843-1.jpg

தப்புத் தண்ணியில் தாளமிடும் தாராக்கள்.......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200707-213341-1.jpg

எங்கேயோ பார்த்த மயக்கம்........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0003-1.jpg

என்னதான் ரகசியமோ இதயத்திலே......!   😂

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்...........! பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்.......! --- முதல் கனவே முதல் கனவே ---  
    • என்ன சொல்ல வருகிறீர்கள்....ஜேர்மனியில் சட்டம் தான் ஆட்சி செய்கிறது   குற்றம் செய்தால் சட்டப்படி சிறைத்தண்டனை உண்டு  எனக்கு தெரிந்த பலர் அனுபவித்து உள்ளார்கள்  வேறு கடவுச்சீட்டு பாவித்து  பயணம் செய்ய முற்பட்டபோது கையும் மெய்யுமாக. பிடிபட்டுள்ளார்கள்....இங்கே கூடாதா வாழ்க்கை என்ற பலரும் ஊரிலுள்ள உறவினர்கள் நண்பர்கள்.     ....அழைத்து விட்டுள்ளார்கள் .. .ஏன்?? எதற்காக?? இப்போது கூட  இங்கே வருவதற்கு நிறைய பேர் முயற்சிகள் செய்கிறார்கள்   கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து    ஆரம்பத்தில் குமாரசாமி அண்ணை  சொன்ன விடயங்களை நானும் அனுபவித்து உள்ளேன்  .. உதாரணமாக பக்கத்து சிற்றிக்கு  போவதற்கு தடை  ....அந்த நேரத்தில் பல தமிழர்கள்  பல சிற்றிகளில். வெவ்வேறு பெயர்களில் பதிந்து பணம் எடுத்துள்ளார்கள். மட்டுமல்ல  பிரான்ஸ் பெல்சியம,. ... ....போன்ற பல நாடுகளில் கூட பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள்  இவையெல்லாம் உறுதியாக கண்டு பிடிக்கப்பட்டது  அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது  ..  குறிப்பு,   ...இலங்கை கடவுச்சீட்டுகளில் ...எல்லா நாடுகளுக்குமான. இலங்கை பாஸ்போர்ட் இல்    ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகம்.  ......இலங்கைக்கு மட்டுமே திரும்பி போகலாம்” என்று அடித்து கொடுக்கிறது    கொழும்பு விமான நிலையத்தில் திரும்ப வரும் போது  பல மணிநேரம் மறித்து  பணம் பறிக்கிறார்கள்  .....முதலாவது உங்கள் நாட்டை திருத்த முயற்சிகள் செய்யுங்கள் 
    • Bhakshak (தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார்கள்) என்று ஒரு திரைப்படம் சமீபத்தில் இணையத்தில் பார்த்தேன்.அனாதை இல்லத்தில் சிறுமிகளை எப்படித் துன்புறுத்துகிறார்கள் என்பதை விளக்குகிறார்கள். முடிந்தால் பாருங்கள்
    • மயிலம்மா என்று கதையைத் தொடங்கி அஞ்சலையை கலியாணம் கட்டி…, அதுசரி சுவியர் உங்கள் உண்மையான பெயர் வாமன் இல்லையே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.