Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

                                                                                        

                                                                                    20171016-190845-001.jpg

 

வண்ணமயமான இலைகளும் வண்ணப்பூக்கள் போல் ஜாலம் காட்டும்.

ஒற்றையடிப் பாதையில் செல்வோர் மனதையும் ஓரமாய் நின்று கொள்ளை கொள்ளும்.....!  🌼

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 452
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

இந்த பகுதியில் நீங்களே எடுத்த படங்களை இணைத்து ஓரிரு வரிகள் எழுதி மகிழ்ச்சி அடையவும்.......!  ? நினைத்தேன் வந்தாய் நூறு வயது.....!  

பச்சை கம்பளத்தின் மேல் சிட்னியின் ஒரு முத்து... 

கள்ளா ,கருப்பனியா, கிழங்கா, கிடுகா எது வேண்டுமோ கேள், ஏன் என்னையே கேள் நான் தருவேன்.நானே பூலோக கற்பகதரு.....!   🌴

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

IMAG1247.thumb.jpg.d2253016bc4e0a025412a118e71a97f8.jpgநாளையை எண்ணி வாடாது, இன்றைய பொழுதை மகிழ்வுடனே மலர்ந்து சிரிக்கும் சகோதரிகள் நாம். 

Edited by மல்லிகை வாசம்
 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

                                                                      20140822-112424.jpg

 

                                                                      20140822-121304.jpg

தங்கமான எண்ணங்கள் கொண்ட தூயலூர்து மாதாவின் திருக்கோவிலுக்கு தங்கமாக ஜொலிக்கும் கிரீடம்.....!லூர்து அன்னை.(lourdes).

 

 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

                                                                               20170407-172613-001.jpg

        ஆதி மனிதன் காதலுக்கு முன் உதித்த காதல் இதுதான் , ஆதாம் ஏவாள் ஜோடிக்கு முன் அமைந்த ஜோடியும் இதுதான்.......!  🌼

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

20171228-181539-001.jpg

பறவைகள் பலவிதம்  ஒவ்வொன்றும் ஒரு விதம்.....!  🌼

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

IMG-20180818-WA0003.jpg

கொழும்பு நகரில் வானளாவி நிக்கும் தாமரைக் கோபுரம்........!  😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

                                                                        20180828-134147.jpg

                                                                   காலத்துக்கு ஏற்ற கோலம் , ஸ்ரீ கணபதியுடன் ஊர்வலமாக உலாவரும்  எந்திரன் 1.0 ........!  🌼

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

IMG-20180815-WA0010.jpg

காற்றில் ஆடும் ஓடங்களும், கரையில் காயும் வலைகளும்  காண்போர் மனதையும் கட்டிப்போடும்.....!   🌼

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

20180826-112553.jpg

அழகான அகழியுடன் சேர்ந்த கம்பிரமான கோட்டை ......!  🙂

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

DSCN1786.jpg

தேன் உண்ணும் வந்து மாமலரை கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு 

பூங்கொடியே நீ சொல்லுவாய்........!  🌼

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, outdoor

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
அவள்
அடி தொழ மறப்பவர் மனிதரில்லை .....!
 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

HPIM0235.jpg

பாதைகள் இரண்டும்  பிரிந்து மீண்டும் சந்திக்கும் வேளையிலே ---அவை 

தமக்குள் பேசும் ஆயிரம் பேச்சு ஆனந்த போதையிலே ......!  🐠 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

HPIM0224.jpg

 காற்றில் ஆடிக்கொண்டே பலூனிலும்  பறப்போம் ,பலூனில் பறந்தே  விண்ணையும் தாண்டுவோம்.....!  🌼

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

                                                                 20181202-175542-1.jpg 

                                                                               அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்........!

                                                     மேதினியின் மேன்மை சிறக்க புனித அன்னை மேரியிடம் தூய பாலன் ஜேசு பிறந்தார்.....!  🌼

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

20140822-123328.jpg

வானுயர்ந்த தேவாலயத்தின் வனப்பான தோற்றம்.....!  🌼 (நீரூற்றின் பக்கமிருந்துலூர்து மாதா ஆலயம்).

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

     

                                                                               20180825-115218.jpg

              பனைமரக் காடும்  கும்பி மணல் குன்றுகளும் கொளுத்தும் வெய்யிலிலும் குஷியாக குடியிருக்கும் தெய்வம்.......! (பூம்புகாரில் ஒரு கோவில்).

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

HPIM0044.jpg

இரவினில் ஆட்டம்  பகலினில் கொண்டாட்டம் இதுதான் எங்கள் உலகம் ......!  🦆

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 HPIM0052.jpg

சிப்பியும், சிறு மட்டியும், றாலும் மாலை உணவாக  நறு மணமுடன் சட்டிக்குள் சதுராட்டம்  போடும் .....!  😋

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

                                                                          20181228-190043-1.jpg

                        சாமிகளின் இல்லங்கள் தோறும் சபரிமலை அய்யப்பன் பதினெட்டுப்படி மாளிகையில் பாங்குடன் கொலுவிருப்பார்......! 🌼

                                                                                                 சாமியே ஐயப்பா சரணம்  பொன் ஐயப்பா .........!  🌼

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

                                                                               20180825-180524.jpg

                                         மஞ்சத்தில் ஒளிரும் பிரகாசம் போல் உங்கள் அனைவரின் வாழ்வும் இன்பமாக ஒளிவீச வாழ்த்துக்கள் ......!  🌼

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

HPIM0341.jpg

முதுகில் வெய்யில் சுடும் வரை தூங்குவதும் ஒரு சுகம்தான்........!  😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

20140827-192810.jpg

 மெஸ்ஸியாகவும், ரொனால்டோவாகவும் மாறும் கனவுடன் கால்பந்தாடும் இளம் வீரர்கள்.....!  ⚽

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

                                                                     20180820-180025.jpg

                                                                     தெருக் கிணறும் சிறுதெய்வ வழிபாடும் சிறந்தோங்கும் யாழ் நகரம் ......!  🌼

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

HPIM0229.jpg

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு ,அதைத்தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு  என் கண்ணோடு........!  🦆

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

                                                                      DSCN0802.jpg

                                                                         அடியேய் ! உயரமாய் நின்று உள்ளத்தை அள்ளுறாண்டி .......!   😊

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.