யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
suvy

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.

Recommended Posts

                                       IMG-993e9e9be4a1e54cb6707c34c1c9acc1-V-1

குற்றாலத்தில் குளித்து கூந்தல் கோதும் மாடப்புறா......!  🐦

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

                                                 20180218-131610-001.jpg

                  கருப்பு நிறமும் கருணை உள்ளமும் கொண்ட சாத் (chartres ) மாதா கோவில்.....!  🌻

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

                           20190303-162547.jpg

                   துள்ளி வரும் பூனை துடுக்கான பூனை சிங்காரித்து கொண்டு சிரித்தபடி வருது ....!  🐱

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

                                20180811-095031.jpg

                                                        கோபுரதரிசனம் கோடி புண்ணியம்......!   🌺

Share this post


Link to post
Share on other sites

                          IMG-be26c028707497cce29d8ea6dc26ad8b-V-1

 கொடிய மிருகங்களால் அநியாயமாய் மரணித்தவர்களுக்காக ஆழ்ந்த இரங்கல் சொல்லும் பறவைகள்......!  🌺

Share this post


Link to post
Share on other sites

                IMG-7e514d89313314276eb650ccb769a5af-V-1

ஆத்தில தண்ணி வர அதில் ஒருவன் மீன் பிடிக்க காத்திருந்த கொக்கு

அதை கவ்வி கொண்டு போவது ஏன் கண்ணம்மா......!    🐟

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

                IMG-faef0ea57e0b9ca884f6798822d52737-V-1

நீரின்றி அமையாது உலகு......!

கிணற்று நீரை கிள்ளி எடுத்து வயலை வளமாக்கும் எந்திரன்....!  👍

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

                                                    IMG-20180618-WA0015.jpg

                                                     நூடுல்சாய் நொந்து போனால் தெம்பு தரும் நூடுல்ஸ்....!   👍

Share this post


Link to post
Share on other sites

         20190312-091101-1.jpg

 பரிதியின் ஒளியில் பருத்த மரநிழலில் பாவிகளை ராட்சிக்கும் பரிசுத்த அன்னை....!  🌺

 • Like 2
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

   IMG-20181018-WA0018.jpg

மே தினம் .....உழைப்பாளிகள் ...........!  🚗

Share this post


Link to post
Share on other sites

       20190501-175351-1.jpg

      20190501-182559-1.jpg

    உறவினர்களுடன் ஒரு இனிமையான மாலை நேரம்.......!    👍

Share this post


Link to post
Share on other sites

                           20190503-154919-1.jpg

                          அன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே ......!   🐣

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

நன்றாக உள்ளது. தொடருங்கள். 

Share this post


Link to post
Share on other sites

      20190503-160738-1.jpg

     பொன்வண்ண மலர்களுடன் ஒரு பூ வண்ண மலர்......!   🌺

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

                           20190503-160626-1.jpg

               புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே  .........!    🌾

Share this post


Link to post
Share on other sites

                  20190503-154717-1.jpg

                 நான் பேன் பார்த்து விடவா......!

                வேண்டாம், நீ பெண் பார்க்கும் போதே உன்னை புரிந்து கொண்டேன்......!   🦃

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

                                  20190503-154639-1.jpg

                                                 இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே......!      👨‍❤️‍👨 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

                             IMG-20190509-WA0000-1.jpg

நுரை பொங்கும் அலையோடு பாறைகளை தகர்த்து  உருண்டோடும் ஆறு.....!   😄

Edited by suvy
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

                       20190503-154825-1.jpg

                      அதிசய சோலையில் சந்திப்போமா, ரகசிய காதலை சிந்திப்போமா......!   🐣

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

                           IMG-a7e71d7f5c670d53a9cbf482eea0df37-V-1

                                                    ஊருக்கே பால்தரும் தாய் பனைமரம்......!   🌳

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

                        IMG-20190510-WA0000-1.jpg

      மாடியேறி வானம் செல்லும் மல்லிகை என் மனம் மயங்கும் பொன்னான மலரல்லவோ....!   🌺

Share this post


Link to post
Share on other sites

                     20170815-165937.jpg

           நன்றியுடன் வீட்டை காவல் செய்யும் இன்னொரு தாய்தான் நாய் ......!  🐕

Share this post


Link to post
Share on other sites

                                 IMG-30fda0622e9bc1593f5356c8fe085591-V-1

மண்ணை நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா  உன்னை நம்பி நானிருக்கேன் ......!  😁

Share this post


Link to post
Share on other sites

   IMG-20190509-WA0003-1.jpg

  வேடிக்கையாய் பொழுது போகணும்,கொஞ்சம் விளையாட்டாய்  வாழ்ந்து பார்க்கணும்.......!     🚤 

Share this post


Link to post
Share on other sites

                                    IMG-20190215-WA0000-1.jpg

             வாசலில் வீற்றிருந்து வருபவர் குறை கேட்கும் நந்தியம் பெருமான்.( நயினாதீவு).....!  🐂

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு