யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
poet

நம்பமுடியாத சமரசங்களின் நாட்க்கள் - ஜெயபாலன்

Recommended Posts

.
இலங்கையில் வெளியார் தலையீட்டை தவிர்பதானால் கடைசி நிமிட சமரசங்கள் அவசியமாகின்றது. நம்ப முடியாத சம்பவங்கள் சமரசங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • உங்க ளுக்கு ஆதாரம் ரொம்ப முக்கியமாக தேவைப்பட்டால், காத்தான்குடில போனைப் போட்டு கேளுங்க. வியாபாரிகள், விவசாயிகள் முடங்கிப்போய் உள்ளனர். ஆஸ்பத்திரி கூட போகப்பயப்படுகின்றனர். கதிகலங்கிப் போயுள்ளனர். மக்கள் அலறி விலகிச்செல்வதால், இஸ்லாமிய உடையுடன் பெண் வெளியே செல்ல முடியாத நிலை. வேலை செய்யுமிடங்களில், திடீர் சந்தேகம். அன்று தமிழர் பட்ட அவலத்தை, இந்த ஜிகாதிக் கூட்டம் முஸ்லிம் மக்களுக்கு கொடுத்துள்ளது. சிங்களவர் காத்திருந்த தருணத்தை இவர்களே தங்கத்தட்டில் கொடுத்துள்ளனர். நாட்டின், சிங்களவரும், தமிழர்களும் சேர்ந்தே வெறுக்கும் பேரவலம். அல்லாவின் பெயரால், இந்த ஜிகாதிகள்  சபிக்கப்படுகிறார்கள். நீஙகள் ஆதாரம் கேட்கிறீர்கள். 🥵
    • அதெப்படி உங்களுக்கு உறுதியாக தெரியும் இந்த தாக்குதல் நியூசீலாந்து நாட்டின் தாக்குதலுக்காக நடத்தப் பட்டதென்று? ஐ.சிஸ் அப்படி சொல்லவில்லை. நியூசிலாந்து பிரதமரே அதை மறுத்து தமது உளவுப் பிரிவு அப்படி அறியவில்லை என்று அறிக்கை விட்டார். சிறி லங்கா பிரதமரும் அப்படி சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றார். சிறிலங்கா அமைச்சர் ஒருவர் வெறும் கற்பனையில் நியூசிலாந்து தாக்குதலுக்காக தான் இது என்று சொல்ல இரு நாட்டு பிரதமரும் மறுக்க வேண்டியதாயிற்று. அவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஆதாரம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா?  
    • கட்டுநாயக்க விமான நிலைய வீதிக்கு பூட்டு ; தீவிரசோதனையால் பதற்றம்   கட்டுநாயக்க, பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமான நிலைய வெளிப்புர வாகன தரப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் ஒன்றினை சோதனை முன்னெடுக்கப்படுவதன் காரணமாகவே இந்த வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. இதனால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகளும் இதனால் ஸ்தம்பித்தமடைந்துள்ளதுடன், குறித்த வீதியை பயன்படுத்தும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இதேவேளை பதுளை வைத்தியசாலை மற்றும் பதுளை நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலும் சோதனை நடவடிக்கைகள் படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.   http://www.virakesari.lk/article/54631
    • என் மீது அபாண்டமான பழி சுமத்தப்படுகிறது ; கிழக்கு ஆளுநர் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து குண்டு வெடிப்பின் சூத்திரதாரி எனக் கருதப்படும் நபருடன் தன்னைத் தொடர்புபடுத்தி தன்மீது மிக மோசமாக, அபாண்டமாகப் பழிசுமத்தி தன்னுடைய நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை அவதானித்து தான் விசனமடைவதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற  பாராளுமன்றத் தேர்தலில் நான் வேட்பாளராக இருந்தபோது சகல வேட்பாளர்களும் அழைக்கப்பட்ட கலந்துரையாடலில் நானும் பங்குபற்றியிருந்தேன். ஒரு வேட்பாளர் என்ற அடிப்படையில் நானும் கலந்து கொண்டேன்.  அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஏனைய சகல வேட்பாளர்களும் அதில் பங்குபற்றிக் கலந்துரையாடினார்கள். அவ்வாறன கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்துக் கொண்டு இன்று என் மீது பழிசுமத்துவதற்காக ஊடகங்கள் பிரசுரித்து எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முனைகின்றனர். மேலும் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியும் அவரின் இயக்கமும் என்னுடைய அரசியலில் எனக்கு ஒரு போதும் ஆதரவு வழங்கியதும் கிடையாது எனக்காகப் பணியாற்றியதும் கிடையாது என்பதை சொல்லி வைக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.   http://www.virakesari.lk/article/54630
    • 14 வெளிநாட்டவர்களது சடலங்கள்  இதுவரை அடையாளம் காணப்படவில்லை   கொழும்பில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை க்குண்டுத் தாக்குதல் கார­ண­மாக இது­வரை 48 வெளி­நாட்­ட­வர்கள் உயிரிழந்துள்­ள­தாக வெளிவி­வ­கார அமைச்சு அறி­வித்­துள்­ளது. பிர­தான மூன்று ஹோட்­டல்­களில் நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களில் இவர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். இவர்­களில் 34 வெளி­நாட்­ட­வர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நிலையில் 14 பேர் இது­வ­ரையில் அடை­யாளம் காணப்­ப­ட­வில்லை என வெளி­வி­வ­கார அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.  அதற்­க­மைய, பங்­க­ளாதேஷ் நாட்­டவர் ஒருவர், சீன நாட்­ட­வர்கள் இருவர், இந்­திய நாட்­ட­வர்கள் 10 பேர், பிரான்ஸ் நாட்­டவர் ஒருவர், டென்மார்க் நாட்­ட­வர்கள் மூவர், ஜப்பான் நாட்­டவர் ஒருவர், போர்த்­துக்கல் நாட்­டவர் ஒருவர், சவுதி அரே­பிய நாட்­டவர் ஒருவர், ஸ்பெயின் நாட்­டவர் ஒருவர், துருக்கி நாட்­டவர் ஒருவர், பிரித்தானிய நாட்­ட­வர்கள் 6 பேர், அமெ­ரிக்க மற்றும் பிரித்­தா­னிய குடி­யு­ரிமை பெற்ற இருவர், அவுஸ்­தி­ரே­லியா மற்றும் இலங்கைக் குடி­யு­ரிமை பெற்ற இருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.  அடை­யாளம் காணப்­ப­டாத 14 வெளி­நாட்­ட­வர்­களின் சட­லங்கள் கொழும்பு சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அலு­வ­ல­கத்தின் பிரேத அறையில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதே­வேளை, குண்டுத் தாக்குதலில் காயமடைந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 16 எனவும் அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.   http://www.virakesari.lk/article/54629