Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

” நான் திரும்ப வந்திட்டேன்னு சொல்லு” - டக்ளஸ் தேவானந்தா

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

இது துவக்கின் மகிமையால் கொண்டுவரப்பட்டது 

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

ஆம் அந்த மக்களை துவக்கின் மகிமையால் கட்டுப்படுத்தியது இலங்கை இராணுவமும் டக்ளஸ் உட்பட ஒட்டுக்குழுக்களும் 

ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள்.

Edited by MEERA
 • Like 1
Link to post
Share on other sites

எனது கேள்விகள்  

எனக்கு கிடைத்த பதில்கள் 

தாராளமா இவற்றை பாருங்கள் 

இதுக்குமேல எனக்கு இங்கு வேலை இல்லை.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட மக்குகள். :grin:

இதுக்குமேல நான் என்ன சொல்ல 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

ஆம் அந்த மக்களை துவக்கின் மகிமையால் கட்டுப்படுத்தியது இலங்கை இராணுவமும் டக்ளஸ் உட்பட ஒட்டுக்குழுக்களும் 

ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள்.

இடையில  சில  பக்கங்களை  தொலைத்தால் இப்படித்தான் மீரா

எம்மோடு வரலாற்றை  பேசுவதற்கு  ஒரு சொற்பமாவது 

வரலாற்றுக்காலத்தில்  எம்மோடு பயணித்திருக்கணும்

Edited by விசுகு
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா சொல்லுவதுபோல மக்கள் எல்லாம் டக்ளஸ் பக்கம்தான். இருந்து பாருங்கள் அடுத்த பொதுத் தேர்தலில் டக்ளஸ் மகிந்தவுடன் கூட்டுச் சேர்ந்து தாமரை மொட்டோ,  வெற்றிலையோ ஒன்றில்  வாக்குவேட்டைக்கு  வருவார். அதிக ஆசனங்களைப் பெறுவார்.

டக்ளஸால் சொந்த வீணைச் சின்னத்திலேயே தேர்தலில் நிற்க முடியாத அளவிற்குத்தான் செல்வாக்கு இருக்கின்றது!

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

அதுக்கு  காரணம்

டக்லசோ

தமிழர்களோ  அல்ல....☹️

Link to post
Share on other sites

ஒரு சிங்கத்தின் அனுபவம் 

ஒருமுறை சிங்கத்திற்கு தான்தான் காட்டின் ராஜாவோ என்று சந்தேகம் வந்து விட்டது. குரங்கு முதல் அணில் வரை எல்லா மிருகங்களிடமும் யார் ராஜா என்று கேட்டது. எல்லா மிருகமும் தலைவா நீங்கள் என்றன. குறுக்கால வந்த யானையிடமும் கேட்டது.

அது சிங்கத்தை தும்பிக்கையால் தூக்கி நிலத்தில் அடித்தது. நொந்துபோன சிங்கம் தாண்டித் தாண்டி ஒரு கேள்வியை யானையிடம் கேட்டதாம்.........

.../.

...

உனக்கு யார் ராஜாவென்று தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்லு 

தெரியாவிட்டால் எனக்கு ஏன் அடிக்கிறாய் என்று.

Edited by ஜீவன் சிவா
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் நான்  ஆளும் சிங்கள அரசாங்களுக்கு ஆதரவளித்து மத்திரி பதவி எடுக்க மாட்டேன். பழைய தோழர் டக்ளசாக மாறி ஏகாதியபத்திய வாதிகளுக்கு எதிராக  போராடப்போகிறேன் கூறிப்பார்க்கட்டும் டக்லஸ். அப்போது  தெரியும் டக்லஸின் ஆதரவு தளத்தத்தை பற்றி. பக்கத்தில் நின்று இன்று ஆமா போடுபவர்களே  போடா போடா புண்ணாக்கு என்று கூறி நழுவிவிடுவார்கள். உண்மையான உணர்வுள்ள மக்கள் இவரை நம்ப மாட்டார்கள்.  எதிர் காலத்தில் மந்திரி பதவி எடுப்பார். எமக்கும் ஏதாவது சலுகை செய்வார் என்ற நப்பாசையில் தான் அவருக்கு வால்பிடிக்கும் கூட்டம்  யாழ்ப்பாணத்தில் உள்ளது.  ஆனால் அறிவுடைய மக்கள் அனைவருக்கும் இது தெரியும்.  அறிவிலிகள் வேண்டுமானால் எப்படியும் கூறிவிட்டு இன்றைய வெட்டிப் பொழுதைப் போக்கட்டும்.

Edited by trinco
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஜீவன் சிவா said:

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.

இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பதும் ஒரு வகையில் அறியாமைதான். மக்கள் புத்திசாலிகளாக இருப்பதால்தான் அப்பட்டமாக ஊழலும், இலஞ்சமும் தலைவிரித்தாடும் நாட்டில் பணத்தைக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றும் கயவர்களைத் தெரிவுசெய்கின்றார்கள்.

மக்கள் புத்திசாலிகள் என்பதை விட அவர்கள் நம்பிக்கை மிகுந்தவர்கள் என்று சொல்லலாம். ஏனெனில் ஒவ்வொருமுறையும் ஏமாறும்போது சளைக்காமல் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்டு மாற்றங்களை எதிர்பார்த்து தமது  வாக்குப்பலத்தைக் காட்டுகின்றார்கள். ஆனால் ஏமாற்றும் அரசியல்வாதிகளிடம் தொடர்ச்சியாக ஏமாந்துகொண்டிருக்கின்றார்கள்.

 • Like 5
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, trinco said:

இனிமேல் நான்  ஆளும் சிங்கள அரசாங்களுக்கு ஆதரவளித்து மத்திரி பதவி எடுக்க மாட்டேன். பழைய தோழர் டக்ளசாக மாறி ஏகாதியபத்திய வாதிகளுக்கு எதிராக  போராடப்போகிறேன் கூறிப்பார்க்கட்டும் டக்லஸ். அப்போது  தெரியும் டக்லஸின் ஆதரவு தளத்தத்தை பற்றி. பக்கத்தில் நின்று இன்று ஆமா போடுபவர்களே  போடா போடா புண்ணாக்கு என்று கூறி நழுவிவிடுவார்கள். உண்மையான உணர்வுள்ள மக்கள் இவரை நம்ப மாட்டார்கள்.  எதிர் காலத்தில் மந்திரி பதவி எடுப்பார். எமக்கும் ஏதாவது சலுகை செய்வார் என்ற நப்பாசையில் தான் அவருக்கு வால்பிடிக்கும் கூட்டம்  யாழ்ப்பாணத்தில் உள்ளது.  ஆனால் அறிவுடைய மக்கள் அனைவருக்கும் இது தெரியும்.  அறிவிலிகள் வேண்டுமானால் எப்படியும் கூறிவிட்டு இன்றைய வெட்டிப் பொழுதைப் போக்கட்டும்.

தமிழ்பட வசனத்தை உச்ச்ரிக்கின்ற நிலைக்கு வந்துள்ளனர் எமது புரட்சிகர முன்னனியினர்.....ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்பார்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

தமிழ்பட வசனத்தை உச்ச்ரிக்கின்ற நிலைக்கு வந்துள்ளனர் எமது புரட்சிகர முன்னனியினர்.....ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்பார்...

நாங்கள் தான் பாட்டிலையே பிறந்து பாட்டிலையே அரசியல் செய்த வம்சங்களாச்சே.....:grin:

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நாங்கள் தான் பாட்டிலையே பிறந்து பாட்டிலையே அரசியல் செய்த வம்சங்களாச்சே.....:grin:

ஈழத்து M.G.R  என்று யாரோ சொன்ன ஞாபகம்.....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் அண்ணா விதண்டாவாதம் செய்யுறீங்க, ஆனால் ஜனவரி 5ல் ஈ.பி.டீ.பி 2 பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி  பெறலாம்.

Link to post
Share on other sites
15 hours ago, கிருபன் said:

இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பதும் ஒரு வகையில் அறியாமைதான். மக்கள் புத்திசாலிகளாக இருப்பதால்தான் அப்பட்டமாக ஊழலும், இலஞ்சமும் தலைவிரித்தாடும் நாட்டில் பணத்தைக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றும் கயவர்களைத் தெரிவுசெய்கின்றார்கள்.

மக்கள் புத்திசாலிகள் என்பதை விட அவர்கள் நம்பிக்கை மிகுந்தவர்கள் என்று சொல்லலாம். ஏனெனில் ஒவ்வொருமுறையும் ஏமாறும்போது சளைக்காமல் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்டு மாற்றங்களை எதிர்பார்த்து தமது  வாக்குப்பலத்தைக் காட்டுகின்றார்கள். ஆனால் ஏமாற்றும் அரசியல்வாதிகளிடம் தொடர்ச்சியாக ஏமாந்துகொண்டிருக்கின்றார்கள். 

குறி தவறாத நெத்தியடி!

Link to post
Share on other sites

வீணையிலேயே ஈபிடிபி போட்டி – தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி

Douglas_Devananda-300x199.jpgமைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும், தமது கூட்டாளிக் கட்சிகளுடன் இணைந்து, பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், வடக்கில் அவர்களின் பங்காளிக் கட்சியான ஈபிடிபி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி வீணைச் சின்னத்திலேயே போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம், இனப்பிரச்சினையைத் தீர்க்க, எதிர்கால அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வேறு தமிழ்க் கட்சிகள் விரும்பினால், தொகுதி உடன்பாடு செய்து தேர்தலில் போட்டியிட ஈபிடிபி தயாராக இருப்பதாகவும், டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/11/11/news/34253

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஜீவன் அண்ணா விதண்டாவாதம் செய்யுறீங்க, ஆனால் ஜனவரி 5ல் ஈ.பி.டீ.பி 2 பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி  பெறலாம்.

இரண்டுதானா? ஜீவன் சிவா எழுதுவதை பார்த்தால் 5+2 போல் தெரிகிறதே! அங்குள்ள மக்கள் எல்லாரும் வீணைக்கு தான் குத்துவார்கள் என்று.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

EPDP தேர்தல் முடிவுகள் யாழ் மாவட்டம்

1994 - 10,744  9 உறுப்பினர்கள்

2000 - 41,671 4 உறுப்பினர்கள்

2001 - 57,208 2 உறுப்பினர்கள்

2004 - 18,612 1 உறுப்பினர்

2010 ( UPFA கூட்டணி) - 47,622 - 3 உறுப்பினர் EPDP

2015 - 30,232 - 1 உறுப்பினர்

Edited by MEERA
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களின் உண்மையான அன்பான வரவேட்புக்கும் டக்லிசுக்கு வால் பிடிப்போரை பற்றி விளங்காத அறிவு கெட்ட ஜீவன்களுக்கு விளக்கம் சொல்லத்தேவையில்லை . புலிகள் என்பது தமிழர்களின் பூவாசம் ....ஈபிடிபி என்பது தமிழர்களின் மலம் , அதனை எப்பவுமே அகற்ற வேண்டும் ....

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

EPDP தேர்தல் முடிவுகள் யாழ் மாவட்டம்

1994 - 10,744  9 உறுப்பினர்கள்

2000 - 41,671 4 உறுப்பினர்கள்

2001 - 57,208 2 உறுப்பினர்கள்

2004 - 18,612 1 உறுப்பினர்

2010 ( UPFA கூட்டணி) - 47,622 - 3 உறுப்பினர் EPDP

2015 - 30,232 - 1 உறுப்பினர்

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான். எறும்பு கடி எறும்பாக மாறாதிருந்தால் சரி. Bildergebnis für %e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81 

Link to post
Share on other sites

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பரவலாக பேசப்படுகிறது.

46130697_183987602543401_114256407071345

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் இதைவிட இரவு பகலாக 
குலைத்த நாய்களே ... வாலை சுருட்டிக்கொண்டு 
ஓடியதுதான் வரலாறு.

இதுக்குள்ள ஈ ஈ என்று ஏதோ உலகமகா வித்துக்கள் மாதிரி 
கொசு தொல்லை வேறா ?? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் திரும்பிட்டேன் என்று சொல்லு  ......சும்மா புரட்சி அதிரிதில்ல.. 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.