Jump to content

4000 ஆண்டுகள் பழமையான பூனைகளின் உடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

kjlokl-720x450.jpg

4000 ஆண்டுகள் பழமையான பூனைகளின் உடல்கள்

நான்காயிரம் ஆண்டுகள் பழமையான பதப்படுத்தப்பட்ட பூனைகளின் உடல்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பழங்கால எகிப்தியர்கள் புனிதமாக கருதிய வண்டுகளையும் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எகிப்தின் தெற்கு கெய்ரோ பகுதியிலுள்ள 4000 ஆண்டு பழங்கால கல்லறையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது மேலும் சில முக்கிய தடயப்பொருட்கள் கண்டெடுக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

http://athavannews.com/4000-ஆண்டுகள்-பழமையான-பூனைகள/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.